10/31/12

பாதிக்கப்பட்டவரின் பதறல்,கால் சென்டர் பெண்ணின் கதறல்?.

 நண்பர்களே என்னடா ஒன்னுமே புரியலனு கேக்குறீங்களா. தமிழ்நாட்டில் எவரும் துணிந்து பேச முடியாத வார்த்தைகளை கொங்குதமிழ் பேசும் நம்மை போன்று ஒருவரின் பிரத்தேக பேட்டி உங்களுக்காக . தமிழ்நாட்டில் தொலைபேசி இணைப்பு வழங்கும் 10 நிறுவனங்கள்  உண்டு இதில் முக்கியமாக ஏர்செல்,ஏர்டெல், வோடபோன் போன்றவைகள் உண்டு. இதில் நாம் அனைவருக்கும் தனக்கென ஒவ்வொரு நெட்வொர்க் இருக்கும். அதில் ஒரு சில நேரங்களில்  காரணமின்றி நமது பேலன்ஸ் போகி விடும் . நாம் கால்சென்டர் உதவியை நாடலாம் என்று அவர்களுக்கு அழைத்தால்.  இவர்களிடமோ வெறுப்பு மேலும் ஏறும்படி பதில் கிடைக்கும்.அப்படி கிடைக்கும் பொழுது மனநிலை எப்படி இருந்தது?  எப்படி இருந்திருக்கும்? .   உங்கள் மறுமொழிகள் வற்வேற்கப்படுகின்றனர் .
. இந்த ஆடியோ பதிவை நீங்கள் இந்த லிங்கில் சென்று பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் போனில் கேட்கலாம். பாவம் அந்த பெண் கம்பெனியின் மேல் இருந்த கோபத்தால் பெண் கதறல்.

Labels:

இலங்கை நியூ போட்டிகளை இலவசமாக காண.

 இலங்கை நியூஷ்லான்ந் இடையிலான போட்டி அனைத்து போட்டிகளையும் CSN ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
இதனை காண பிஸ் கி செட்டாபாக்ஸ் இருந்தால் போதும் .
Satellite:Intelsat 904@ 64.2 deg
Fre:3773
Pol:L
Symrate:2222
                                                      Format:Mpeg4 dvbs1
                                                       Encryption:BISS
பங்களாதேஷ் மற்றும் மேற்கு இந்திய தீவுகள் இடையிலான போட்டியை ஒளிபரப்பு செய்கிறது. CHANNEL9 இந்த சேனல் 76.5யில் இலவசமாக கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Apstar 2R @ 76.5 deg.3793 H 4443 on mpeg2 mode.

Labels: ,

10/28/12

சிங்க லோகோவுடன் வருகிறது முத்தரையர் டிவி!!!

 சிங்கத்தின் மீது ராஜா ஒருவர் நின்றபடி ஒரு லோகவை மையமாக வைத்து விரைவில் துவங்கவுள்ளது முத்தரையர் டிவி . இந்த தொலைக்காட்சியானது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தது என்றும் நமக்கு தகவல் வெளியாகியுள்ளது. இந்த சேனலானது திருச்சியை மையாமாக கொண்டு செயல்படவுள்ளதாகவும் அந்த சேனல் சார்ந்த ஒருவர் கூறினர். இதன் நோக்கம் என்ன என கேட்டதுக்கு எங்கள் சமுதாய மக்கள் தூக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களை எழுப்பும் நடவடிக்கையின் ஒரு பகுதி என்றார். இந்த தொலைக்காட்சியின் மூலம் பழங்காலத்து ராஜாகளின் வாழ்க்கை வரலாறுகளை இளையதளைமுறை அறிய வாய்ப்பாக இருக்கும் என கூறி முடித்தார்.

Labels: ,

மின்னல்FM தமிழ் ரேடியோ சேனலின் வரலாறு!!!...

1938ஆம் ஆண்டு துவங்கியது. அப்பொழுது பாக்கியான் இந்தியா ரேடியோ மலோயா என்று அழைக்கப்பட்டது.1970 இல் அது 'Rangkaian Merah' என்று அழைக்கப்பட்டது.. 1977 ஆம் ஆண்டில், இது 'ரேடியோ 6' என பெயரிடப்பட்டது, இப்போது அதை MINNALfm அழைக்கப்படுகிறது. இது ஜூலை 1997 1 ஆம் தேதி 24 மணி ஒளிபரப்பை தொடங்கியது போது MINNALfm உலகின் முதல் 24 மணி தமிழ் ஒலிபரப்பு சேவையாக மாறியது. திரு Tanjai தாமஸ், திரு ஏ பீட்டர், திருமதி சுவாமிநாதன், திரு ஏ ஐயர், திரு ராம ஐயர், திரு ஹனீப் மற்றும் திரு சுந்தர் ராஜ் மலேஷியா உள்ள தமிழ் ஒலிபரப்பு செய்ய முன்னோடிகள் இருந்தனர்.
இந்த நிலையத்தில் ஒரு அரசாங்க

அமைப்பு பொது நன்மை தகவல் அளிப்பதில்லை அதன்படி MINNALfm ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. MINNALfm, கல்வி, பொழுதுபோக்கு என பல அம்சங்கள் இந்திய சமூகத்தில் நிறைய பங்களிப்பு தற்போதைய பிரச்சினைகள், சுகாதார, சட்டம் மற்றும் பல பற்றி சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க.

இந்த நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் மத்தியில்  நன்கு அறியப்பட்ட நிலையம். உலகம் முழுவதிலும் இருந்து கேட்பவர்கள் உண்டு. இந்த நாட்டில் MINNALfm தமிழ் மொழி வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது, மேலும் ஒரு முறையான தமிழ் பயன்படுத்தவும். MINNALfm ஒரு பார்வை.
 உலகம் முழுவதும் தமிழ் வானொலி நிலையத்திற்கு ஒரு முக்கிய பங்கு இருக்க வேண்டும்.

உள்ளூர் அல்லது உலகம் முழுவதும் இருந்து அல்லது பார்வையாளர்கள் தேவை பூர்த்தி செய்ய பொழுதுபோக்கு சார்ந்த திட்டங்கள் மற்றும் தகவல் பரிமாற இந்த வானொலி நிலையத்தின் நோக்கம்.
அரசாங்க செய்திகளை அளிப்பதில்லை .

MINNALfm உத்திகள் ஒரு தரமான தமிழ் மொழி பயன்படுத்த இன்னும் இந்தியர்கள் ஒவ்வொரு பகுதியில் கேட்போர் குழு உருவாக்க infortainment சார்ந்த திட்டங்கள் மூலம் நெருக்கமான இசையை எடுத்து அதை வெளிப்படுத்த சரியான, சிறிய மற்றும் புதிய அணுகுமுறையை பயன்படுத்தி பொது செய்திகளை வழங்குவதில் இருக்கும் உலகம் முழுவதும் MINNALfm  கேட்போர் உருவாக்க சிறந்த வழி மற்றும் சாலை வழியாக நெருக்கமான கேட்போர் பெற MINNALfm ஏற்பாடு காட்டுகிறது.

சிறந்த மற்றும் சிறந்த ஓய்வு பங்குதாரர் என்ற போது, MINNALfm பொது தார்மீக மதிப்புகள், இந்திய இளைஞர்கள் மற்றும் இப்போதெல்லாம் இந்திய குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகளை காட்டுகிறது.
 என்று பல நாடகங்கள் உருவாக்குகிறது.

அதே நேரத்தில் MINNALfm at கூட கேட்போர் பொழுதுபோக்கு மற்றும் அறிவார்ந்த சமூகத்தை நோக்கி நம் சமூகத்தில் வடிவமைக்க இது சில valueable எண்ணங்கள் தற்போது பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. முதல் பார்வையாளர்கள் நிகழ்ச்சிகள் இந்த நாள் வரை, ஏனெனில் அது புகழ் தக்கவைத்து வருகிறது "kalapadam" fron KL டவுன் ஹால் மற்றும் திட்டத்தின் வடிவமைப்பு ஒளிபரப்பப்பட்ட போது 1957 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

MINNALfm தற்போதைய பிரச்சினைகள் மற்றும் அவர்கள் aroynd நடைபெறும் நிகழ்வுகள் இந்திய சமூகம் விழிப்புடன் வைக்க கலாச்சார தகவல் பற்றி இந்திய சமூகத்தின் தெரிவிக்க முடியவில்லை. MINNALfm பல, துடிப்பான இளம் தகுதி மற்றும் திறமை டிஜே இளைஞர்கள் ஈர்க்க பல்துறை வழிகளில் திட்டங்கள் வழங்குகிறீர்கள் யார் கொண்டுள்ளன.



நோக்கங்கள்:-



MINNALfm நோக்கம்: -

பொழுதுபோக்கு மற்றும் துல்லியமான மற்றும் நம்பகமான இது சமீபத்திய தகவல் பொது தகவல்.Infortainment அடிப்படையில் திட்டங்களை listerners இதயங்களை வெல்ல.மலேஷியா ஒவ்வொரு இந்திய பெரும்பான்மை பகுதியில் listerners அடைய. உலக அளவிலான listernership உருவாக்க. தரமான தமிழ் பயன்பாடு விரிவுபடுத்தும் மற்றும் திட்டங்கள் தரத்தை பராமரிக்க. இடம் ரோட்ஷோ நடவடிக்கைகள் வானொலி மூலம் listerners இணைப்புகளை பலப்படுத்தும்.பார்வை உலகின் முக்கிய தமிழ் வானொலி நிலையம் ஆக.மிஷன் திட்டங்கள் மற்றும் உள்ளூர் சுவை அத்துடன் சர்வதேச listerner ஏற்ப தகவல் மூலம் மலேசிய பொது தகவல் மற்றும் அரசாங்கத்தின் செய்திகளை வழங்கும்.

நம் இந்தியாவில் மின்னல் FM யை கேட்க 91.5MEASAT யில் பெறலாம்.
3878  v  18385



செய்தி ஆசிரியர் மு.துரைச்சாமியுடன் . பதிவாளர் பாஸ்கரன்.

Labels: ,

10/27/12

வீடியோகானின் தீபாவளி சிறப்பு சலுகை!!!!

 வீடியோகான் டிடிஎச் சேவை இந்திய நாட்டு மக்களுக்காக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4மாதச் சந்தா  இலவசத்துடன்
ரூபாய் 1200. என மெகா ஆஃபர் ஒன்றை அற்பனித்துள்ளது என்றே கூறலாம் . அதே போல டிஷ் டிவி 1390ரூபாய்க்கு 4மாத சந்தாவுடன் ரெக்காடிங் செட்டாப்பாக்ஸ் அறிமுகம் செய்யவுள்ளது. எது எப்படியோ இந்த பாக்ஸ் கம்பெனி விலைக்கே தமிழன்டிடிஎச்யிடம் இருந்து நீங்கள் பெறலாம்.
contact: baskarankpt@gmail.com
                9095319220

Labels: ,

ஆரா டிவி யின் லோகோ மாற்றம்.

ஆரா டிவி ஆரம்பம் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகியும் . டிவி லோகோ மாறமால் இருந்தது. எனவே நேற்று முதல் தனது லோகோவை மாற்றியுள்ளது.
frequency : 5150
transpont  : 3747
sm  rate    : 7000
       pol    : v

Labels:

10/26/12

டிஸ்கவரி தமிழ் தற்பொழுது ஏர்டெல் டிடிஎச்யில்.

டிஸ்கவரிதமிழ் சேனலை தற்பொழுது ஏர்டெல் டிடிஎச் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு விட்டு விருந்தளித்து உள்ளது. சேனல் நம்பர் 510ல் விட்டுள்ளது.

Labels:

GSAT10க்கு மாறும் தமிழ் சேனல்கள்!!!

 நவம்பர் முதல் வாரத்தில் ஜி சாட் செயற்கைகோள் தனது நிலையான 83 டிகிரியை தொடவுள்ளது. இந்நிலையில் அன்றைய தினம் முதல் தனது சோதணை ஓட்டத்தை ஆரம்பம் செய்யவுள்ளது. இதில் டாடா ஸ்கை புதிய பாக்ஸ் மாற்றும் புதிய மென்பொருளுடன் களமிறங்கவுள்ளது. மூன்று வருடங்களுக்கு முன் வாங்கிய அனைத்து டாடா ஸ்கை பாக்ஸ்களும் நிரந்தரமாக நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள அனைத்து சேனல்களும் முக்கியமாக தமிழ்சேனல்கள் அனைத்து டிசம்பர் மாதம் முதல் ஜிசாட் 10ல் ஒளிபரப்பு சேவையை துவங்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை இனி அனைவருக்கும் அதிகப்படியான சிக்ணல் கிடைக்க வாய்ப்புள்ளது.


Labels: ,

10/25/12

இலங்கை வானொலியின் இணையத்தளம் முடக்கம்!!!!

 இலங்கை வானொலியின் இணையத்தளம் ( www.slbc.lk ) கடந்த சில நாள்களாக முடங்கிபோய் உள்ளது.இந்த இணையதளத்தின் மூலம் இலங்கை வானொலியின் தென்றல்,தேசிய சேவை,,ஆசிய சேவை,மலையக சேவை,விளையாட்டு சேவை,போன்ற தமிழ் ஒலிபரப்புகளையும்,சிங்களம், மற்றும் ஆங்கில மொழிஒலிபரப்புகளையும்  , அனுதினம் மூன்று லட்சத்திற்கும்மேற்பட்டோர் கேட்டு  பயன் அடைந்து வந்தனர்.கடந்த சில நாள்களாக இந்த இணையத்தளம் முடங்கி போய் உள்ளது.இதன் காரணம் ஏன் என தெரியவில்லை.
மேலும் வாசிக்க

Labels:

இந்தியாவின் முதல் 1000 கிலோ வாட் டி.ஆர்.எம்

இந்தியாவின் முதல் 1000 கிலோ வாட் டிஜிட்டல் ரேடியோ மொண்டியல் (டி.ஆர்.எம்) சூப்பர் பவர் ஒலிபரப்பி குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள லியாரே கிராமத்தில் உள்ள அகில இந்திய வானொலியில் தொடங்கப்பட்டது.இந்த விழாவில் பேசிய பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஜவஹர் சிர்கார், அகில இந்திய வானொலி விரைவில் மற்ற நிலையங்களிலும் டி.ஆர்.எம் எனும் டிஜிட்டல் தொழில்நுட்ப டிரான்ஸ்மிட்டர்களை நிறுவவுள்ளது என்று கூறினார். இந்த டிஆர்எம் தொழில்நுட்ப சூப்பர் பவர் ஒலிபரப்பி கொண்டு ஒரே நேரத்தில்  டிஆர்எம், ஏ.எம் மற்றும் சைமல்காஸ்ட் முறைகளில்
மேலும் வாசிக்க

Labels:

10/24/12

இலங்கை சீனாவுடன் இணைந்து 350 மீட்டர் கோபுரத்தினைக் கட்ட ஒப்பந்தமா?

இலங்கை சீனாவுடன் இணைந்து 350 மீட்டர் உயரமுள்ள ஒரு மிகப்பெரிய தொலைத்தொடர்பு கோபுரத்தினைக் கட்ட ஒப்பந்தமாகியுள்ளதாக மீடியா நெட்வொர்க் இணையதளம் கூறுகிறது. இந்த கோபுரத்தின் மூலம் தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி  மற்றும் வானொலி ஒலிபரப்புகளைச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது. ‘லோட்டஸ் டவர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கோபுரத்தின் மூலம் 50 தொலைக்காட்சி நிலையங்கள், 50 வானொலி சேவைகள் மற்றும் 10 தொலைப்பேசி சேவைகள்  உள்ளது. தெற்கு ஆசியாவின் மிக உயர்ந்த டவராகும்  19-வது மிக உயர்ந்த டவர் என்ற சிறப்பும் இதற்கு உண்டு.

Labels:

10/23/12

தொலைக்காட்சியில் வந்தவை.

நண்பர்களே என்னாட சம்மந்தம் இல்லாத பதிவுகளை போடுறாணே அப்படினு நினைப்பிங்க , நமது தளத்தில் TV NEWS என ஒரு லேபிள் உள்ளது . தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்பூணர் ஏற்படுத்தும் வகையில் எந்த தொலைக்காட்சியில் வந்தாலும் இதில் போடப்படும். வாசகர்களே சமீபத்தில் ஈ என்ற திரைப்படத்தில் ஈ டா , ஈ டா ,ஈ டா னு ஒரு பாட்டு கேட்டுறிப்பிங்க. நான் இரவு 8.15 கேப்டன் நியூஸ் பாத்துக்கிட்டு இருந்தேன் அப்போ ஈ டா , ஈ டா , ஈ டா னு பாட்டு படிச்சது கொசு ஒன்னு மட்டும் பறந்துக்கிட்டு இருந்துச்சு திடிருனு டோ டா ,டோ டா ,டோ டா னு ஏன் பேர் மசிக்கிடோ நான் பரப்ப போறேன் டெங்குவை ,
மேலும் வாசிக்க

Labels:

புதியதலைமுறைக்கு நன்றி.


இலங்கை விஷயத்தில் குறிப்பாக இலங்கை தமிழர்கள் விஷயத்தில் புதிய தலைமுறை முக்கிய பங்கு வகிக்கிறது என்றே கூறலாம். கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையின் கொலைக்களம் தண்டிக்கபடாதா போர் குற்றம் என்ற வீடியோவை சனல்4யிடம் இருந்து வாங்கி இந்தியாவில் வெளியிட்டது. இதை போன்று நேற்று இரவு ஒரு சில வீடியோ பதிவுகளை வெளியிட்டது . அதில் ஒரு சில படக்காட்சிகள் உங்கள் பார்வைக்காக .குறிப்பாக AMNESTY என்ற அமைப்பு ஒரு வாக்கெடுப்பு நடத்த வுள்ளது .
மேலும் வாசிக்க

Labels:

10/22/12

NDTV ஹிந்து DTtv என பெயர் மாற்றம்.

NDTV நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய நெட்வொர்க்காகும். அது தமிழகத்தில் NDTV HINDU என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது சரியாக செயல்படுத்த முடியாத காரணத்தால் அதணை தினத்தந்தியிடம் கொடுத்தது . தினத்தந்தி வாங்கி இரண்டு ஆண்டுகள் ஆகியும் பெயர் மாற்றாமல் இருந்தது . இந்நிலையில் தனது பத்திரிகையின் பெயரை ஷட்டாக வைத்துள்ளது. DTTV ( D என்பது DAILY , Tஎன்பது THANTHI , TV என்பது அனைவருக்கும் தெரியும்.

Labels: ,

சி பேன்ட டுயல் பொலாரிட்டி எல்என்பி.

யுனிவர்செல்  தனது தயாரிப்பு பொருளை வாடிக்கையாளர் கவரும் வகையில் டுயல் பொலாரிட்டி எல்என்பி யை புதிய யுத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த எல்என்பி யானது உண்மையிலேயே பரவயில்லை அதிகப்படியான சிக்னலை எடுக்க உதவுகிறது. இது பற்றிய
ஒரு சில படங்கள் உங்கள் பார்வைக்காக.



மேலும் வாசிக்க

Labels:

10/19/12

MTUNES தமிழ் மியூசிக் சேனல்IS 10, 68.5களமிறக்கியுள்ளது..

எம் டியூன்ஸ் ஹச்டி மியூசிக் சேனல் இந்தி மொழியில் ஏற்கனவே இருக்கிறது. அனைவரும் அறிந்த ஒன்றே இந்நிலையில் MTUNES TAMIL MUSIC சேனலை களமிறக்கியுள்ளது. இது இன்டெல் சட் 10 68.5 யில் சோதனை ஓட்டத்தில் கலர் கோடுகளை விட்டுள்ளது. எப்பொழுது வரும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தமிழ் மொழியில் மேலும் ஒரு மியூசிக் சேனலை அனைவரும் வரவேற்ப்போம்.

மேலும் வாசிக்க

Labels:

10/14/12

Oனிக்ஸ் இந்த வார சன்டே ஸ்பெஷல்.

நண்பர்களே வாரம் ஒரு முறை இந்திய எலக்ட்ரானிக் ஷாப்பிற்கு வரும் புதிய ரிசிவர்களை அறிமுகப்படுத்தினோம் அந்த வகையில் இன்று Oனிக்ஸ் என்ற பெயரில் புல் ஹச்டியை களமிறங்கியுள்ளது. இது முழுக்க சாலிடின் மென்பொருள் கொண்டு உருவானதே ஆகும்.சாலிடு ரிசிவரில் உள்ள அனைத்து வசதிகளும் இதில் உள்ளது என்பது கூறிப்பிடத்தக்கது , இது பற்றி ஒரு சில படக்காட்சிகள் உங்களின் பார்வைக்காக.

மேலும் வாசிக்க

Labels:

10/12/12

வீடியோகான் டிடிஎச்யில் 6புதிய தமிழ் வரவுகள்.

நண்பர்களே டிடிஎச் உலகில் நீ நான் என போட்டி போடும் அளவிற்கு தமிழ் சேனல்கள் ஆரம்பம் செய்பவர்களாகட்டும் டிடிஎச் நடந்து தானியார் கம்பெனியாகட்டும் ஒரு சில மாதங்களாக தமிழ் சேனல்களின் பக்கம் திரும்பி உள்ளது என்றே கூறலாம். ஆறு தமிழ் சேனல்கள் இந்த மாத இறுதிக்குள் விடவுள்ளன . அதில் முதல் கட்டமாக இன்று இரவு முரசு டிவி 826, சங்கரா டிவி 850, டிஸ்கவரி தமிழ்830 சேனலும் . இம்மாத இறுதிக்குள் ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் , மக்கள் டிவி, லோட்டஸ் நியூஸ்,
மேலும் வாசிக்க

Labels: ,

வேந்தர் டிவி ஹச்டி சேனல் பற்றி தகவல்.

எஸ்ஆர்எம் குழுமத்திலிருந்து புதிதாக தோன்றும் சேனல் வேந்தர் டிவி , இந்த சேனல் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக விறுவிறுப்புக்கு பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் மக்களிடம் பேசப்படும் தமிழ் சேனல்களில் ஒன்றாக உள்ளது. இதன் எதிர்பார்ப்பு அனைவரையும் மிக ஏக்கத்தில் ஆள்த்தியுள்ளது என்றே கூறலாம். ஏற்கனவே நாம் இதைபற்றி  இந்த CLICK HERE பதிவில் பார்த்தேம் . இன்று நாம் அந்த சேனலின் டெக்னிகல் துறையில் பணியாற்றும் நண்பர் ஒருவர் கூறுகையில் அவர்கள் கொடுக்கும் தரம் ஹச்டி என்றும் அதணை SDயாக மாற்றி விடுவதாக கூறினார் . மேலும் அவர் கூறுகையில் ஒரு வேலை ஹச்டி தரத்தில்
மேலும் வாசிக்க

Labels: ,

10/11/12

லோட்டஸ் நியூஸ் இன்று காலை 9.55 துவங்கியது.

லோட்டஸ் நியூஸ் இன்று காலை 9.55 மணியளவில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நித்தியாநந்தா போன்ற ஆன்மிக சாமியர்கள் வாழ்த்துக்களுடன் துவங்கியது. இது பற்றிய ஒரு சில படக்காட்சிகள்.




மேலும் வாசிக்க

Labels: ,

விரைவில் பூக்கவுள்ளது செம்பருத்தி .

 நாளுக்கு நாள் தமிழ் சேனல்கள் பெருகி கொண்டே உள்ளது. இந்நிலையில் செம்பருத்தி என்னும் தமிழ் சேனல் வரவுள்ளது .விரைவில் எதிர்பாருங்கள்.





மேலும் வாசிக்க

Labels: , ,

இரண்டாம் ஆண்டில் கால் பதித்தது தமிழின் டிடிஎச்.

இன்று தமிழன் டிடிஎச் செய்திகளின் முதலாம் ஆண்டு நிரைவு.இரண்டாம் ஆண்டு துவக்கம். விளையாட்டு தனமாக ஆரம்பம் செய்து இதன் மூலம் வாழ்கையில் மறக்க முடியாத அளவிற்கு நண்பர்கள் கிடைத்துள்ளதை நிணைத்து பெரும் அடைகிறேன். இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தமிழன் டிடிஎச் குழுமத்திலிருந்து மேலும் ஒரு புதிய சேவை துவங்கவுள்ளது அது விரைவில் அறிவிக்கப்படும். மேலும் உங்களின் மேலான ஆதரவை நேக்கி தொடரும் இந்த பயணம் . மற்றொரு விஷயம் இந்த முதலாம் ஆண்டினை பார்க்க கூட முடியாமல் போகும் நிலை உருவானது.
மேலும் வாசிக்க

Labels: ,

10/10/12

லோட்டஸ் நியூஸ் மூன்று டிடிஎச் சேவைகளில் கிடைக்கவுள்ளது.

லோட்டஸ் நியூஸ் முதல் கட்ட டிடிஎச் ஒளிபரப்பாக மூன்று டிடிஎச்களில் வரவுள்ளது. இந்தியாவுல் 6 டிடிஎச் சேவை உள்ளது இதில் ஒன்று இந்திய அரசங்கத்தின் இலவச சேவையாகும். மீதமுள்ள ஐந்து சேவைகளில் முன்று டிடிஎச்களில் இந்த சேனலை ஒளிபரப்பு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது. டாடா ஸ்கை , வீடியோகான் , ஏர்டெல் ஆகியவைகளில் 20 தினங்களுக்குள் கிடைக்கும் என தெரிகிறது.
மேலும் வாசிக்க

Labels: ,

கேப்டன், லோட்டஸ் குழுமத்தின் புது வரவுகள்.

பாஜக சார்பில் துவங்கப்பட்ட சேனல் லோட்டஸ் நியூஸ். இந்த சேனல் கடந்த இரண்டு மாதங்களாக தனது வெள்ளோட்ட ஒளிபரப்பை விட்டு வந்தது.இந்நிலையில் நாளை தனது நிரந்தர ஓட்டத்தை விடவுள்ள நிலையில் மற்றொரு தகவலும் கிடைத்துள்ளது. அது என்னவென்றால் இக்குழுத்தின் 24மணி நேர செய்தி சேனலை தொடர்ந்து, 24மணி நேர மியூசிக் சேனலை விடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே போன்று நமக்கு இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது கேப்டன் குழுமத்தின் மியூசிக் சேனல் தனது வெள்ளோட்டத்தை அதே ஸ்டியோ வில் ஒளிபரப்பு செய்வதாக அங்கு உள்ள
மேலும் வாசிக்க

Labels: ,

BTV SPV பெயர் மாற்றம் G7 SPV.

நண்பர்களே GTV SPV யின் குழுமத்தில் இருந்து வெளியாகும். பிடிவி எஸ்பிவி யின் பெயர் G7SPV என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கீழே ஒரு சில படங்கள்.
SATELLITE DETAILS IS-17 66DEGREE
LNB FRE : 5150
TRS FRE : 3984
SY   RAT : 14400
MODE    :  FTA
SO ENJOY. 


மேலும் வாசிக்க

Labels: ,

10/8/12

ராம்கி டிவி தமிழின் முதல் 24மணி நேர காமெடி சேனல்.

இந்தியாவில் தமிழ் வெப் டிவி வரிசையில் முதல் 24மணி நேர காமெடி சேணல்.இந்தியாவில் நாளுக்கு நாள் தொலைக்காட்சி சேனல்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது. இது மக்களுக்கு மூன்று வகைகளில் போய் சேர்கிறது . முதல் வகை சேட்லைட் வளியாக , இரண்டாம் வகை லோக்கல் சேனல் அதாவது அந்த மாவட்டங்களில் மட்டும் கிடைப்பவை, மூன்றாவது வெப் டிவி எனப்படும் ஆன்லைன் சேனல்கள். என மூன்று பிரிவு உள்ளது. இதில் நாளுக்கு நாள் சட்லைட் சேனலாக இருக்கட்டும் , லோக்கல் சேனலாக
மேலும் வாசிக்க

Labels: ,

10/7/12

டாடா ஸ்கையில் மூன்று தமிழ் வரவுகள்.

டாடா ஸ்கை டிடிஎச்யில் மூன்று தமிழ்சேனல்கள் விடப்பட்டுள்ளன. முரசு டிவி ,ஜெயா மேக்ஸ், வசந்த் டிவி ஆகியவை ஆகும்.





மேலும் வாசிக்க

Labels:

10/4/12

STB வரிசையில் இந்த வார புதிய வரவு.

நண்பர்களே வாரம் ஒருமுறை இந்தியாவிற்கு வரும் செட்டாப் பாக்ஸ்களை  பற்றி பார்த்தோம் அதன் வரிசையில் இந்த வாரம்   உங்ளுக்கு அறிமுகமாகப்போகும் ரிசிவர் பாகரியா புல் எச்டி , பாகரியா கம்பெனி இருப்பது அனைவருக்கும் தெரியும் இதில் MPEG2 என்னும் தொழில்நுட்பத்தில் வந்த ரிசிவர் தற்பொழுது FULL HD தொழில்நுட்பத்தில் களம் இறங்கியுள்ளது. இது மிகவும் சிறிய அளவில் கனம் மிக மிக குறைவாக தயாரிக்கப்பட்டுள்ளது. காரணம் கவர் முலுவதும் பிளாஷ்டிக்கால் ஆனது. ஆனால் 16எல்என்பி சப்போர்ட் செய்யும் அளவு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் படங்கள் மற்றும் பாக்ஸ் உள்ளே இருக்கும் வசதிகள் கீழே பாருங்கள்.
மேலும் வாசிக்க

Labels:

10/3/12

லோட்டஸ் டிவி 11ம் தேதி முதல் உலகமெங்கும்.

லோட்டஸ் 24மணி நேர செய்தி சேனல் வரும் 11ம் தேதி முதல் தனது நிரத்தர ஒளிப்பரப்பை கோவையிலிருந்து ஒளிபரப்பு செய்யவுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக தனது சேனலில் தெரிவித்துள்ளது. மேலும் விபரங்களுக்கு லோட்டஸ் நியூஸ் தொலைக்காட்சியை பாருங்கள்.




SATELLITE DETAILS : IS 10: 68.5DEG EAST

மேலும் வாசிக்க

Labels: ,