GSAT10க்கு மாறும் தமிழ் சேனல்கள்!!!
நவம்பர் முதல் வாரத்தில் ஜி சாட் செயற்கைகோள் தனது நிலையான 83 டிகிரியை
தொடவுள்ளது. இந்நிலையில் அன்றைய தினம் முதல் தனது சோதணை ஓட்டத்தை ஆரம்பம்
செய்யவுள்ளது. இதில் டாடா ஸ்கை புதிய பாக்ஸ் மாற்றும் புதிய மென்பொருளுடன்
களமிறங்கவுள்ளது. மூன்று வருடங்களுக்கு முன் வாங்கிய அனைத்து டாடா ஸ்கை
பாக்ஸ்களும் நிரந்தரமாக நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள அனைத்து சேனல்களும் முக்கியமாக தமிழ்சேனல்கள்
அனைத்து டிசம்பர் மாதம் முதல் ஜிசாட் 10ல் ஒளிபரப்பு சேவையை துவங்கும்
என்பதில் எவ்வித ஐயமும் இல்லை இனி அனைவருக்கும் அதிகப்படியான சிக்ணல்
கிடைக்க வாய்ப்புள்ளது.




Labels: KU BAND, புலன் விசாரணை



7 Comments:
S2 technology maara vaippu ullatha? or Mpeg-2 technology mendum varuma? or S2 technologye thodaruma?
இதில் எத்தனை தமிழ் சேனல்கள் வரும்?
இன்டல் சாட் 17 இருக்க அனைத்தும்.
உங்கள் பதிலுக்கு நன்றி,
உங்கள் தளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
GSAT10 மொத்தம் எத்தனை சேனல்கள் தொியும் அதில் தமிழ் சேனல் சுமாா் எத்தனை தொியும் என்பதை தொிவித்தால் பயலுள்ளதாக அமையும்
30தமிழ் வர வாய்ப்பு அதிகம்.
இன்டல் சாட் 17 இருக்க அனைத்து சேனல்களும் ஜிசாட் 10 MAARUMA SIR SOLLUNGA
அதிகபடியான வாய்ப்பு இருக்க.
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home