10/23/12

தொலைக்காட்சியில் வந்தவை.

நண்பர்களே என்னாட சம்மந்தம் இல்லாத பதிவுகளை போடுறாணே அப்படினு நினைப்பிங்க , நமது தளத்தில் TV NEWS என ஒரு லேபிள் உள்ளது . தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்பூணர் ஏற்படுத்தும் வகையில் எந்த தொலைக்காட்சியில் வந்தாலும் இதில் போடப்படும். வாசகர்களே சமீபத்தில் ஈ என்ற திரைப்படத்தில் ஈ டா , ஈ டா ,ஈ டா னு ஒரு பாட்டு கேட்டுறிப்பிங்க. நான் இரவு 8.15 கேப்டன் நியூஸ் பாத்துக்கிட்டு இருந்தேன் அப்போ ஈ டா , ஈ டா , ஈ டா னு பாட்டு படிச்சது கொசு ஒன்னு மட்டும் பறந்துக்கிட்டு இருந்துச்சு திடிருனு டோ டா ,டோ டா ,டோ டா னு ஏன் பேர் மசிக்கிடோ நான் பரப்ப போறேன் டெங்குவை ,
தமிழகத்தில கரண்ட் இல்ல எனக்கு சாதகத்தான் ஆச்சு டோ டா, டோ டா ,டோ டா , டெங்குவ பரப்ப போறேன் தமிழகத்தில் தாண்டா னு ஒரு அருமையான பாட்டு நண்பர்களே , கேப்டன் நியூஸ்ல ஒளிபரப்பு பண்ணாங்க. அப்போ ஒரு சில வீடியோ காட்சிகளை எடுத்தேன் அதை பாருங்க புகைப்படமாக , டெங்கு விழிப்புணர்வுக்கு தமிழக ஆரசு ஒரு தாக்கு தாக்கியது.


Labels:

0 Comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home