இரண்டாம் ஆண்டில் கால் பதித்தது தமிழின் டிடிஎச்.
இன்று தமிழன் டிடிஎச் செய்திகளின் முதலாம் ஆண்டு நிரைவு.இரண்டாம் ஆண்டு
துவக்கம். விளையாட்டு தனமாக ஆரம்பம் செய்து இதன் மூலம் வாழ்கையில் மறக்க
முடியாத அளவிற்கு நண்பர்கள் கிடைத்துள்ளதை நிணைத்து பெரும் அடைகிறேன்.
இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தமிழன் டிடிஎச் குழுமத்திலிருந்து
மேலும் ஒரு புதிய சேவை துவங்கவுள்ளது அது விரைவில் அறிவிக்கப்படும். மேலும்
உங்களின் மேலான ஆதரவை நேக்கி தொடரும் இந்த பயணம் . மற்றொரு விஷயம் இந்த
முதலாம் ஆண்டினை பார்க்க கூட முடியாமல் போகும் நிலை உருவானது. ஒரு சில நண்பர்களுக்கு காரணம் என்ன வென்று தெரியும் நலம் விசாரித்த அனைவருக்கும் எனது நன்றி.



12 Comments:
தமிழன் டிடிஎச் முதலம் ஆண்டு வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
TallyKarthick
congratulation baski
good move
வாழ்த்துக்கள்
ramki web tv wishes u very happy year
வாழ்த்துக்கள் நண்பா !!!
உங்களின் சேவை எங்களுக்கு தேவை.
" இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தமிழன் டிடிஎச் குழுமத்திலிருந்து மேலும் ஒரு புதிய சேவை துவங்கவுள்ளது அது விரைவில் அறிவிக்கப்படும்."
என்ன நண்பா புது சேனல் கினால் எதாச்சும் தொடங்க போறிங்களா?
அன்புடன்,
மு.துரைசாமி
சேனல் ஆரம்பம் செய்ர அளவு பணம் இருந்த நான் ஏன் நண்பா வெப்சைட் போய் ஆரம்பிக்கப்போரேன்.
அன்ன நீங்க கேட்டதுக்காக கொஞ்சம் சொல்லுறேன். என்னோட மைன்டு வாய்ஸ் கேட்ச் பன்னிக்கோங்க . தமிழ்நாட்ட பொருந்த வரை காதல் ல சொயிக்குறவங்க பீஜ்சுக்கு போவாங்க , தோல்வி அடஞ்சவங்க ஒயின் ஷாப்கு போவங்க . இனி மேல் போக தேவையில்லை நம்ம வெப்சைட்ல மருந்து கொடுக்கப்படும்.
தமிழன் டிடிஎச்க்கு வாழ்த்துக்கள்
"" சேனல் ஆரம்பம் செய்ர அளவு பணம் இருந்த நான் ஏன் நண்பா வெப்சைட் போய் ஆரம்பிக்கப்போரேன்.
அன்ன நீங்க கேட்டதுக்காக கொஞ்சம் சொல்லுறேன். என்னோட மைன்டு வாய்ஸ் கேட்ச் பன்னிக்கோங்க . தமிழ்நாட்ட பொருந்த வரை காதல் ல சொயிக்குறவங்க பீஜ்சுக்கு போவாங்க , தோல்வி அடஞ்சவங்க ஒயின் ஷாப்கு போவங்க . இனி மேல் போக தேவையில்லை நம்ம வெப்சைட்ல மருந்து கொடுக்கப்படும் ""
// லவ் பண்ணலுமே நீங்க மட்டும் ஒயின் ஷாப்கு போக மாட்டிங்க ஏன் என்றால் உங்களிடம் மருந்து இருக்கிறது //
என்று சொல்லுகிற நீங்க ஏன் சேனல் ஆரம்பிக்கலாமே,
இப்ப ஏன் நீங்க WEB டிவி ஆரம்பிக்ககூடாது ?
வேலூர் மாவட்டத்தில் இன்னும் சில தினங்களில் லோக்கல் சேனல் டெண்டர் வரபோகிறது அதில் கலந்து கொள்ளாமே ?
வாழ்க வளமுடன்
Tallykarthick
Best wishes for tamilan dth
மேலும் வளர வாழ்த்துக்கள் பிரதர்
am using sundirect hd ,for past 3 years ,they are not increasing the hd chennels.they are the first people launched HD .but now they are in last .what is the problem, a, going to dish tv ,how it will be ,,pl, suggest me
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home