10/8/12

ராம்கி டிவி தமிழின் முதல் 24மணி நேர காமெடி சேனல்.

இந்தியாவில் தமிழ் வெப் டிவி வரிசையில் முதல் 24மணி நேர காமெடி சேணல்.இந்தியாவில் நாளுக்கு நாள் தொலைக்காட்சி சேனல்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது. இது மக்களுக்கு மூன்று வகைகளில் போய் சேர்கிறது . முதல் வகை சேட்லைட் வளியாக , இரண்டாம் வகை லோக்கல் சேனல் அதாவது அந்த மாவட்டங்களில் மட்டும் கிடைப்பவை, மூன்றாவது வெப் டிவி எனப்படும் ஆன்லைன் சேனல்கள். என மூன்று பிரிவு உள்ளது. இதில் நாளுக்கு நாள் சட்லைட் சேனலாக இருக்கட்டும் , லோக்கல் சேனலாக

இருக்கட்டும், அந்த வகையில் வெப்டிவியாகட்டும் அதிகரித்து கொண்டே தான் உள்ளது . அந்த வகையில் இன்று நாம்  வெப் டிவியை பற்றித்தான் விரிவாக பார்க்கப்போகிறோம். வெப் டிவி என்பது அனைவருக்கும் தெரியும் அது ஒரு ஆன்லைன் சேனல் என்று , இந்த வரிசையில் தமிழில் அறிமுகமான ஒரு சனல் பற்றி தான் பார்க்க போகிறோம் அந்த சேனலின் பெயர் " ராம்கி டிவி " ஆகும். ஏற்கனவே தமிழில் அதிகமாக வெப் டிவி இயங்கி வருகிறது , இதில் தங்கள் கதைகள் பற்றிய செய்திகளை மட்டும் ஒளிபரப்பாகும். சிம்பு ஒரு டிவி விட்டுள்ளார். பின் மருதம் டிவி, தேவர் டிவி, சிவாஜி டிவி, என ஏராளமான தமிழ் சேனல்கள் இருக்கின்றன. இந்த வரிசையில் இந்தியாவில் வெப் டிவி வரிசையில் முதன் முறையாக
24மணி நேர காமெடி சேனல் தற்பொழுது தனது வெள்ளோட்டத்தை துவங்கியுள்ளது. இதன் நிரந்தர ஒளிபரப்பை விரைவில் தொடங்கும் இந்த வெப் டிவி நீங்கள் தமிழன் டிடிஎச் மூலமாக பார்த்து மகிழலாம். விரைவில் இக்குழுமத்தின் ராம்கி மியூசிக், ராம்கி மூவி வரவுள்ளதாக இந்த நிறுவன உரிமையாளர் தெரிவித்துள்ளார். இந்த சேனல் தனது ஒளிபரப்பு சேவையை பெங்களூரில் இருந்து துவங்கியுள்ளது என்பது கூறிப்பிடத்தக்கது.
more details & enquiry contact on: ramkicompany@gmail.com

Labels: ,

11 Comments:

At October 8, 2012 at 7:01 AM , Blogger pselvan025 said...

GOOD INFO,,

 
At October 8, 2012 at 10:16 AM , Anonymous Anonymous said...

thanks tamilandth for proveding ramki tv information .

 
At October 8, 2012 at 10:20 AM , Anonymous Anonymous said...

hai baskaran i am gopalan . U r tamilandth website is super . . . Will ramki tv avaliable daily in u r website or only for today . Because i want to watch this channel from u r website.

 
At October 8, 2012 at 12:33 PM , Blogger BasKaran said...

ஏன் நண்பரே இப்படி ஒரு கேள்வி ? கண்டிப்பாக ஒடும். இன்று அல்ல நிரந்தரமாக

 
At October 8, 2012 at 2:36 PM , Anonymous Ramki said...

Thanks baskaran for provideing my online tv channel in u r website .... and thanks to pselvan and gopalan for intresting in Ramki tv channel ......... Regard Ramki online tv channel...

 
At October 8, 2012 at 5:22 PM , Anonymous Anonymous said...

ராம்கி டிவி is supper and tamilan Dth also rockes in the news update

 
At October 9, 2012 at 11:06 AM , Anonymous Anonymous said...

Yes nice comedy that telecast in this web tv.

Thanks Mr.Ramki and Baskaran.

 
At October 9, 2012 at 11:40 AM , Anonymous Anonymous said...

basker in which std ramki tv will come. Tell baskaran

 
At October 9, 2012 at 12:46 PM , Anonymous Anonymous said...

hai my name is pownraj . I like this kind of tamil comedy channel. .ramki tv playing new comedy .thanks baskaran for adding this kind of ttv in u r website .can u tell us when will ramki movies and music come in u r website .my eamil id is pownraj276@gmail.com

 
At October 9, 2012 at 1:42 PM , Blogger baskar said...

This tv not available in mobile stream

 
At October 14, 2012 at 11:12 PM , Anonymous Anonymous said...

y baskaran u removed Ramki tv channel

 

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home