உங்கள் பார்வையில் தமிழ்நாட்டின் பிற மாவட்ட சட்லைட் சேணல்கள் கோவை, சேலத்திலிருந்து.
தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் , தற்பொழுது ஆரம்பிக்கப்படவுள்ள தொலைக்காட்சி சேனல்கள் எதுவாக
இருந்தாலும். தொலைக்காட்சிகளின் சங்கமமோ என்னவொ தெரியவில்லை அனைவரும்
சென்னையை நோக்கி படை எடுத்து விடுகின்றன. இதன் காரணம் தலைநகர உள்ள
இடங்களில் இருந்தால் சிறப்பு என்று தான் ஆனால் இந்நிலையில் சமிபகாலமாக தமிழ்நாட்டில் சில பெரிய நகரங்களிலும் தொலைக்காட்சி ஸ்டியோவை நிறுவி வருவது
மகிழ்ச்சியடையும் செயல். இந்த வருடத்தில் மட்டும் 4 சேனல்கள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் கோவையில் சூப்பர் டிவி மற்றும் லோட்டஸ் நியூஸ்
என மற்றொன்றான ஆரா டிவி ,எஸ் டிவி என சேலத்தில் இரண்டும்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
என்ன வருந்ததக்க செய்தி என்றால் நமது தமிழ்நாட்டின் முன்னால் தலைமைசெயலகம் இருந்த இடம் தமிழ் சங்கம் வளர்ந்த மதுரையில் ஓரு சட் லைட் சேனல்கள் கூட இல்லை என்பது தான். முதலில் கோவையிலீருக்கும் லோட்டஸ் நியூஸ் சேனலின் கட்டிடம் மற்றும் டிஷ் போன்றவற்றை உலகத்தமிழர்களுக்கு காட்டுவோம் பின்னார் மற்றொரு பதிவில் விரிவாக பார்ப்போம்.
.jpg)
என்ன வருந்ததக்க செய்தி என்றால் நமது தமிழ்நாட்டின் முன்னால் தலைமைசெயலகம் இருந்த இடம் தமிழ் சங்கம் வளர்ந்த மதுரையில் ஓரு சட் லைட் சேனல்கள் கூட இல்லை என்பது தான். முதலில் கோவையிலீருக்கும் லோட்டஸ் நியூஸ் சேனலின் கட்டிடம் மற்றும் டிஷ் போன்றவற்றை உலகத்தமிழர்களுக்கு காட்டுவோம் பின்னார் மற்றொரு பதிவில் விரிவாக பார்ப்போம்.
.jpg)
.jpg)

1 Comments:
நான் சன் டிரேக் ட் HD ரிசிவர் ஒன்று வாங்கி SRILANKA அனுப்பினேன்.அங்கு கவரேஜ் வருதில்லை என்று சொல்கிறார்கள் டேக்னிசன் SUN DIRECT NORMAL ரிசிவர் நல்ல கவரேஜ் கிடைக்கிறது.நான் தற்போது கத்தாரில் இருக்கிறேன்.அடுத்த மாசம் srilanka போகிறேன்.எனக்கும் ரிசிவர் டிஸ் செட்டிங் தெரியும்.என்னுடைய கேள்வி என்னவென்றால் .
1.sun direct normal ரிசிவரும் SUN DIRECT HD ரிசிவரும் ஒரே பொசிசனா
2.frequency என்ன? NORMAL Dish போதுமா ? இது பற்றிய விளக்கம் முடிந்தால் விளக்க படத்துடன் எனக்கு அறிய தரவும் மிகவும் உதவியாக இருக்கும்.நன்றி.
என்னுடைய email -: kanajeha@yahoo.com
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home