9/25/12

COMTECH FULL HD ( காம்டெக் ) RECIEVER.

comtech - new HD mpeg4 dvbs2 receiver.

உலகில் நாளுக்கு நாள் தொலைக்காட்சி பெறுக பெறுக ,அதனை ஒளிபரப்பு செய்யும் செயற்கைகோள்களும் பெருகிகொண்டே தான் இருகிறது. இது இரண்டினை போலவே அதனை மக்களுக்கு தெளிவான திறன் வாய்ந்த தொழில்நுட்பத்தில் செட்டாப்பாக்ஸ்களும் பெருகி வருவதோடு புதிய புது கம்பெனிகளாக கலாடி எடுத்து வைத்துக்கொண்டே தான் உள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் அறிமுகமில்லாத ரிசிவர்கள் ஏறாலம் உள்ளன. இதில் சிறந்த அதிக திறன் வாய்ந்த செட்டாப் பாக்ஸ்களை இனி வரும் காலங்களில் வாரம் ஒரு முறை உங்களுக்கு அறிமுகபடுத்தி
வைப்போம். இன்று காம்டெக் என்ற பெயரில் எச்டி தொழில்நுட்பத்தில் களம் இறக்கியுள்ளது. இது அதிகமான கனம் கொண்ட உறுதியான செட் ஆப் பாக்ஸாக உருவாக்கப்பட்டுள்ளது...!!!!!!!!!!!!

Labels:

2 Comments:

At September 26, 2012 at 8:45 AM , Anonymous Anonymous said...

Biss key option

 
At September 26, 2012 at 6:34 PM , Blogger BasKaran said...

no no ,,,,,,,,,,,...!!!!!!!!!!!!!!!

 

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home