ஜெய்தமிழ் சேனல் ஆக்டோபர் 24 முதல் தொடங்கப்படும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
ஜெய்தமிழ்
சேனல் செப்டம்பர் 12முதல் அனைத்து டிடிஹச் ளிம் வரும் என அறிவித்திருந்தது,
ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிறிது நாட்கள் தள்ளி போனது. ஆனால்
தற்பொழுது அனைத்து வேலைகளும் முடிந்து விட்ட நிலையில் அக்டோபர் 24 முதல்
தனது முழு ஒளிபரப்பை தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக தனது சேனலில்
தெரிவித்துள்ளது.
Labels: CBAND


0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home