கேப்டன் நியூஸ் தற்பொழுது ஒளிபரப்பை துவங்கியது.

உள்ளது உள்ளபடி உண்மைஉடனுக்குடன் இன்று 9.50க்கு உதயமாகிவிட்டது. கேப்டன் விஜயகாந்த இன்று குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து இது உலக தமிழர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் சேணலாக இருக்கும் என்றார். மேலும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் தா.பாண்டியன்,ஜி.ராமகிருஷணன், வசந்தக்குமார், ஆகியோர் உட்பட மேலும் சிலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். விரைவில் அனைத்து DTH சேவைகளிலும் காணலாம்.


0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home