
புதியதலைமுறை சன் டிடிஎச்யில் இருந்து அதிரடி நீக்கம் மற்று வழி என்ன? புதியதலைமுறை சேனல் சன் டிடிஎச்யில் இருந்து வரும் செப் 18தேதியன்று நீக்கப்படவுள்ளது. அதனால் புதியதலைமுறையை சன் டிடிஎச் வாடிக்கையாளர்கள் காண வாய்ப்பு கிடையாது எனவே . அதற்கு மாற்று வழியாக நான் உங்களுக்கு விடியோகான் டிடிஎச் சர்விஸ்யை அறிமுக படுத்துகிறேன் . உங்களுக்கு புதியதலைமுறை பார்க்க வேண்டுமென்றால் என்னிடம் விடியோகான் டிடிஎச் வாங்கினால் ரூபாய் 300சேமிக்கலாம் 1690க்கு ஒரு மாதம் இலவசமாக விடியோகான் தரப்படுகிறது. ஆனால் நான் உங்களுக்கு 1390ருபாய்க்கு என்னால் கொடுக்கமுடியும், விருப்பம் உள்ளவர்கள் என்னை தொடர்புகொள்ளலாம்.
Labels: TV NEWS
5 Comments:
1690/- ella 1790/-
ஆமாம் நண்பரே ஏமோஷன் ஆகிடேன்
good offer
Gud offer
NSS6-ல் எத்தனை தமிழ் சானல் வருகிறது என்று சொல்லுங்கள்.......
PLEASE.....
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home