தமிழன் டிடிஎச்யின் சுதந்திர தின வாழ்த்துக்கள்.
இந்திய மக்களே நாம் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம் . இன்று நாட்டின்
66வது சுதந்திர தின விழா கோலகலமாக கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் என்
சுதந்திர தின வாழ்த்துக்கள் .காந்தி தாத்தா என்ன தான் இந்தியாவுக்கு
சுதந்திரம் வாங்கி கொடுத்தாலும். நம்ம தமிழ்நாட்டுக்கு மத்திய அரசும் சேறி
மாநில அரசும் சேறி முழுமையான சுதந்திரத்தை தரல பாருங்க என்னானு
கேட்கிறிங்களா மின்சாரம் தான். இப்பதிவை FACEBOOK ல் சேர் பன்னலாம்
நீங்களும் உங்கள் வாழ்த்துக்களை கமான்டில் தெரிவிக்கலாம். நன்றி:
ஜெய்ஹிந்த்
Labels: TIPS


0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home