8/10/12

VIDEOCON D2H TWO TAMIL RADIO CHANNEL ADD TODAY.

வீடியோகான் டிடுஎச் தற்பொழுது 20 ரேடியோ சணல்கள் விடப்பட்டுள்ளது அது அனைத்தும் தற்பொழுது இலவசமாக வருகிறது. முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தியா பெரும்பாலும் மக்கள் பேசப்படும் அதவது அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளிலும் தலா இரண்டு சேணல்கள் விடப்பட்டுள்ளது. தமிழில் இரண்டு சேனல்கள் AIRTAMIL, RAINBOW FM (CHENNAI) ஆகியவை கிடைக்கிறது. இதை வீடியோகான் வாடிக்கையாளர்கள் ACTIVE பட்டனை அழுத்தி ACTIVE MUSIC கிளிக் செய்யவும்.குறிப்பு (13.8.2012) பே சனலாக மாறியது மாதக்கட்டணம் 20ரூபாய்

Labels:

0 Comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home