ரூபாய் 2500 செலவில் இலவச தமிழ் சேனல்களை பார்ப்பது எப்படி ???
ரூபாய் 2500 செலவில் கட்டணமில்லா தமிழ் சேனல்களை பார்பது எப்படி ??? புதியவர்களுக்கு மட்டும் இப்பதிவு
EutelSat 70B 70.5 Degree
1) எம் கே டிவி
2) தீபம் டிவி
3) நீயூஸ்7 தமிழ்
4) சத்தியம் டிவி
5) மூன்டிவி
6) தந்தி டிவி
7) தமிழன் டிவி
8) பாலிமர் டிவி
9) பாலிமர் செய்திகள்
10) தீரன் டிவி
11) சேனல் யு எப் எக்ஸ் மீயூசிக்
12) கேப்டன் டிவி
13) கேப்டன் நியூஸ்
SES-8 95.0 Degree
1) ஜி தமிழ் 2) ஸ்ரீ சங்கரா டிவி 3) கேப்டன் டிவி 4) கலைஞர் டிவி 5) கலைஞர் முரசு 6) கலைஞர் சிரிப்பொலி 7) மக்கள் தொலைக்காட்சி 8) ஏஜ்ஜல் டிவி (கிறிஸ்டியன்) 9) வசந்த் டிவி 10) இசையருவி 11) ஆசிர்வாதம் (கிறிஸ்டியன்) 12) பாலிமர் டிவி
டிஷ் ஆண்டனா ரூபாய் 500 , Diseqc Switch ரூபாய் 300 ,
செட்டாப் பாக்ஸ் ரூபாய் 1500 , Fitting Charge ரூபாய் 200 ,
Total RS : 2500 Only
Dish Image , Settop Box , Disqce Switch
முக்கிய குறிப்பு :
நாங்கள் திண்டுக்கல் தவிர வேறு எங்கும் சென்று டிஷ் பொருத்தி விடமாட்டோம் , உங்கள் அருகே உள்ள டிஷ் பிட்டரை வைத்து மாட்டிக்கொள்ளவும்.
24 மணி நேர Playboy Tv டிவி தற்பொழுது Telstar 138 டிகிரியில்
பிளேபாய் playboy டிவி தற்பொழுது டெல்ஸ்டார் 138 டிகிரியில் சர்வர் மூலம் காணலாம் , இதற்கு தேவை ஒருகேயூ பேண்ட் டிஷ் , ஒரு வைஃப் பைவ் ஸ்டிக் , நல்ல வசதியுடைய நெட் ( 512 KBPS கே பிபி எஸ் வேகம் அதற்கு மேல் உள்ள நெட் வசதி ) சர்வர் வசதி உடைய செட்டாப் பாக்ஸ் ( ரூபாய் 2600 முதல் 10000 வரை உள்ளது உங்களது வசதிக்கு ஏற்றார்போல வாங்கிக்கொள்ளலாம் )
சாரதரணமாக குறைந்த விலையில் ஒரு டிஷ் வாங்கி செட் செய்து படம் பார்க்கும் செலவை இங்கு பட்டியலிடுகிறேன்.
1 ) டிஷ் , எல் என் பி , வயர் ரூபாய் ( RS: 450 ( DISH , WIRE 10 METERS , LNB )
வேந்தர் டிவி, ஆசிர்வாதம் , கலைஞர் குழும அனைத்து தமிழ் சேனல்களும் தற்பொழுது சிறிய டிஷ்களிலும்!!! kalaingar group fta on abs1/2
வேந்தர் டிவி , ஆசிர்வாதம் , கலைஞர் குழுமத்தை சேர்ந்த அனைத்து தமிழ் சேனல்களும் தற்பொழுது 75 டிகிரி தெற்கு திசையில் விடப்பட்டுள்ளது. இந்த சேனல்களை காண சாதராண 60 செமீ அளவு கொண்ட டிஷ் இருந்தால் போதுமானது . இந்த சேட்லைட் சேனல்களை காணாலாம்.
இதோ அதன் ஒரு சில காட்சி படங்கள்.
இந்த சேனல்கள் இலவசமாகவே தான் கிடைக்கும் என்பது என்னுடைய தனிப்பட்ட
கருத்து . இன்னொறு சந்தேகமும் உண்டு எம் டி எஸ் கம்பெனி ஒரு தனி டிடிஹச்
சேவை ஆரம்பம் செய்வதாக ஏற்கனவே ஒரு செய்தி வெளி வந்தது ஒரு வேளை அதுவா
இல்லை எதுவோ என புரியவில்லை . எது எப்படியோ நமக்கு இலவசமா வந்த போதும் .
ஜின்ங் டிடிஹச் ஒரு சிறப்பு பார்வை !!! Zing DTH Review in tamil
ஜின்ங் டிடிஹச் என்பது டிஷ் டிவியின் ஒரு தயாரிப்பு அதில் கிடைக்க கூடிய சேனல்கள் மற்றும் மாறலாம் ஆனால் அதில் வரும் லோகோ மற்றும் மென்பொருள் அனைத்தும் டிஷ் டிவியை போன்றே தான் இருக்கும். அதில் வரும் சுமார்ட் கார்டு கூட டிஷ் டிவி வீசீ தான் இதற்கு ரீசார்ஜ் என்பது இந்தியா டிஷ் டிவி ஈ பி ஆர் எஸ் யில் செய்து கொள்ளலாம் இதற்கென தனியாக கஸ்டமர் கேர் கிடையாது . இதற்கான மருந்து உங்கள் டீலர் கையில் மட்டுமே இருக்கும்.
ஜின்ங் டிடிஹச் தற்பொழுது நமது அலுவலகத்தில் !!!
இந்தியாவில் முதல் முறையாக பாக்ஸ் ஆக்டிவேஷான் சர்வீஸ் அனைத்தும் டீலர்களிடம் ஒப்படைப்பது இதுவே முதல் முறை . நேற்று நான் ஒரு ஜின்ங் பாக்ஸ் எடுத்து திண்டுக்கல்லில் செக் செய்து பார்த்தேன் . டிஷ் டிவி பாக்ஸ் போன்று இல்லாமல் இருந்தது . இந்த பாக்ஸ்களில் அதிக அளவில் பழுது ஏற்படாது என்பது எங்களின் கருத்து ஏனெனில் இந்த பாக்ஸ் தயாரிப்பு கம்பெனி ஏற்கனவே வந்த டிஷ் டிவி ஹச் டி பாக்ஸ்கள் தயாரித்து கொடுத்த கம்பெனி 100% த்தில் 20% மட்டுமே அப்பொழுது அந்த ஹச் டி பாக்ஸ்யில் பழுது ஏற்பட்டது. ஆனால் இப்பொழுது வரும் அனைத்து ஹச் டி மற்றும் ரெக்காடிங் பாக்ஸ் களில் 100% க்கு 80% பழுது ஏற்படுகிறது நல்ல வேலை அந்த நாசமா போன ஏரியன் கம்பெனி பாக்ஸ் இல்லை. இந்த பாக்ஸ் இந்தியாவில் மட்டும் தான் கிடைக்கும் வெளி நாடுகளில் டிஷ் டிவி வைத்திருப்பவர்கள் பார்க்க வேண்டுமெனில் இந்தியாவில் வாங்கி கொண்டு செல்லலாம் குறைந்த பட்சமாக 12 மாதங்களுக்கு ரீசார்ஜ் அல்லது ஆக்டிவேட் செய்து மட்டுமே கொடுக்கப்படும்.
டான் தமிழ் ஒளி , டான் மீயூசிக் தற்பொழுது யூட்டல் சாட் 70 டிகிரியில் ஆரம்பம்!!!Dan Tamil Oli , Dan Music Tamil Channel Now Start On EutelSat 70B
டான் தமிழ் ஒளி , டான் மீயூசிக் தற்பொழுது யூட்டல் சாட் 70 டிகிரியில் ஆரம்பம்!!!
டான் டிவி , டான் மீயூசிக் என்பது இலங்கையின் சேனல் என்பது அனைவரும் அறிந்த விஷாயம் ஆனால் இந்த சேனல் இலங்கையில் எல்லா இடங்களிலும் எடுக்குமா என்றால் எடுத்ததில்லை இந்த சேனல் 9 டிகிரியில் மட்டுமே எடுத்து வந்தது இந்த நிலையில் தற்பொழுது தமிழர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் யூட்டல் சாட் 70 டிகிரி தென் திசையில் இந்த சேனல்கள் தற்பொழுது விடப்பட்டுள்ளது இது இலங்கை மக்களுக்கு மட்டுமின்றி இந்தியா மக்களுக்கும் இந்த தமிழ் சேனல் நல்ல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. இந்த இரண்டு தொலைக்காட்சிகளும் ஒரே குழுமத்தை சார்ந்தது என்பது குறிப்பித்தக்கது. டான் தமிழ் ஒளி சோதனை ஓட்டம் என்பதால் சத்தம் இல்லாமால் வருகிறது. டான் மியூசிக் சேனலில் தமிழ் பாடல்கள் ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சேனல்கள் இந்த செயற்க்கைகோள் இலங்க்கைகென விடப்பட்டது என்பது உறுதியாகியுள்ளது. அதிகளவில் கொழும்பு, யாழ்பாணம் , மட்டகளப்பு போன்ற மாகாண விளம்பரங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சேனல்களை நீங்களூம் கண்டுமகிழளாம் . 60 செ மீ டிஷ் இருந்தால் போதுமானது . சன் டிஷ் , டிஷ் டிவி டிஷ், ஏர்டெல் டிஷ் , என எந்த டிஷ் இருந்தாலும் இந்த சிக்னலை பெறலாம் ரிசிவர் மட்டும் இலவச சேனல் பெரும் வசதியுடை செட்டாப் பாக்ஸ்கள் வைத்திருக்க வேண்டும். ஹச் டி செட்டாப் பாக்ஸ் வைத்திருந்தால் ரொம்பவும் நல்லது. இந்த ஒரு சில காட்சிகள் மற்றும் வீடியோ உங்கள் கண்களுக்கு விருந்தாக சமர்பிக்கிறேன்.
SATELITE DETAILS
EUTELSAT 70B
New Test channel started on Eutelsat70B@70 Deg KU band.This channel is showing Music bangla programs...
உங்கள் டிஷ் டிவி கனைக்ஷன் ரீசார்ஜ் முடிந்த பிறகும் பார்க்க வேண்டுமா இதோ மருந்து!!! FREE CHANNELS IN DISH TV STB AFTER DEACTIVE
SEE FREE CHANNELS IN DISH TV STB AFTER DEACTIVE
PROCEDURE:
Goto>MAIN MENU>SETTINGS>STB INFO>OK>SETUP>press
OK>HOME FREQUENCY> OK>(it shows the list of
transports)>enter code: 7531 >it
shows:frequency(MHz)------12688(this is the dishtv's home TP)>change
it to 10990 (it is the dd direct+ home TP)> OK> BACK>LNB
SETUP>it shows:LNB Hi frequency(MHz)--------10600(distv's)>change
it to 09750 (dd direct's)or 13700(sun dth's)>OK>EXIT> THEN IT'S
LOADING>THEN GO TO CHANNEL SEARCH it givesTV CHANNELS:39 and AUDIO
Channels:12 TP:3
if u r not satisfied ;then again change the home TP from 10990 to
11490;then after channel search, it shows TV CHANNELS:20 and AUDIO
Channels:12 TP:2
Totally u can watch TV CHANNELS:59 and AUDIO Channels:24 TP:2
totally TP:5
டிஷ் டிவி 90 நாள் ரீசார்ஜ் செய்யாமல்
இருக்கும் வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான சலுகை உங்கள் டிஷ் டிவியில்
உங்களுக்கு மட்டும் இந்த சலுகையை அளிக்கிறது. 3மாதம் ரீசார்ஜ் செய்தால் 2
மாதம் இலவசம் . 7மாதம் ரீசார்ஜ் செய்தால் 5மாதம் இலவசம் இந்த சலுகையை பெற
நீங்கள் அருகிலுள்ள டிஷ்ட்ரிபூட்டரை அனுகவும் .
இந்த சலுகை ரீசார்ஜ்க்கு
உங்களுக்கு கென தனியாக லிங்க் இருக்கும் அதில் மட்டும் ரீசார்ஜ் செய்தால்
மட்டுமே இச்சலுகையை பெறமுடியும் . வேறு டிஷ் டீலர் டிஷ் டிவியின் ஈபிஆர்எஸ்
மெபைலில் இருந்து செய்தார் ஆனால் எனக்கு கிடைக்க வில்லை என கேட்கக்கூடாது
அதற்கு நான் பொறுப்பாக முடியாது. கம்பூயூட்டரில் தானியாக இதற்க்கென லிங்
உள்ளது அதில் செய்தால் மட்டுமே இந்த சலுகை பெற முடியும் . ரீசார்ஜ் செய்ய
விருப்பம் உள்ளவர்கள் என்னை baskarankpt@gmail.com அழைக்கலாம். இது வெளிநாடுகளில்
இருக்கும் அனைத்து டிஷ் டிவி வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். அவர்களும்
அழைக்கலாம் இந்திய நேரம் இரவு 8மணிக்குள் அதற்கு மேல் வரும் அழைப்புகள்
ஏமாற்றம் அளிக்கும்.
Europe நாட்டு 24 மணி நேர செக்ஸ் சேனல் திருப்பூர் மாவட்டத்தில் கிடைக்கும் அதிசியம்!!!! europe adult channel on Hotbird
Europe நாட்டு 24 மணி நேர செக்ஸ் சேனல் திருப்பூர் மாவட்டத்தில் கிடைக்கும் அதிசியம்!!!!
நண்பர்களே ரெம்ப நாளுக்கு பின் இரவு மின்னல்கள் பற்றிய ஒரு செய்தி
பதிவிடுகிறேன் . புதிய வாசகர்கள் அது என்ன இரவு மின்னல்கள் என குழம்ப
வேண்டாம் பழைய வாசகர்களுக்கு இரவுமின்னல்கள் பற்றி கண்டிப்பாக
அறிந்திருப்பீர்கள் . இன்று நாம் பதிவிடப் போவது இரவுமின்னல்கள் அல்ல
இரவுபகல் என 24மணி நேரமும் மின்னும் இரவுபகல் மின்னல்களாகும். அது என்ன
இரவுபகல் மின்னல்கள் என கேட்பிற்கல் சொல்லுறேன் வெய்ட் அதுக்கு முன்னாடி
விருப்பம் இல்லாதவர்கள் தயவு செய்து இதை படிப்பதை பார்ப்பதை தவிர்பது
நல்லது அப்பறம் தமிழன் டிடிஹச்ல நாகரிகமே இல்லாம போடுருக்கானு
சொல்லக்கூடாது. ஹாட் பேர்டு 13 டிகிரியில் தான் இந்த அட்காசமான சேனல்கள்
கிடைக்கிறது . இந்த சேனலில் எப்படி நமது தமிழ் தொலைக்காட்சியான கே டிவியில்
தொடர்ந்து சினிமா படங்கள் ஒளிபரப்பு செய்கிறதோ அதை போலவே தான் இந்த Brazzers டிவியில்
அடுல்டு (காம படங்கள் ) மூவிஸ்கள் 24மணி நேரமூம் ஒளிபரப்பு செய்யபட்டு
வருகிறது. இந்த சேனலை பார்க்க நீங்கள் வீ சேட் ஆப் செட் டிஷ் கண்டிப்பாக
வைத்திருக்க வேண்டும் இல்லெயெனில் இந்த சேனலின் சிக்னல் பெறுவது மிகவும்
கடினம் ஆகும் . வீடியோ இணைப்பு
ஏனெனில் இந்த சேட்லைட் சிக்னல் நமது தமிழ்நாட்டிற்கு கிடையாது
ஏன் தென் இந்தியாவிற்கே கிடையாது ஏனென்றால் இது அவுட் ஆஃப் கவரேஜ் ஆகும்.
இந்த அவுட் ஆஃப் கவரேஜ் சிக்னலையும் எடுக்க ஆள் உள்ளதா என கேட்டால்
இருக்கிறார் ஒருவர் அவர் தான் தென் இந்தியாவையே கலக்கும் VIJAYMPEG4
இவரின் மற்றொரு வெற்றி இந்த ஆண்டில் முதல் நாளில் நமக்காக சமர்பித்துள்ளார்
ஏற்கனவே இவர் சென்ற ஆண்டு இந்த சேட் லைட் சிக்னல்களை எடுத்து வெளியிட்டார்
என்பது கூறிப்பிடத்தக்கது .
இவரின் கூட்டணியில் தற்பொழுது காங்கேயத்தை சேர்ந்த பிரகாஷ் எடுத்துள்ளார் அவருக்கு வாழ்த்துக்களை சொல்வோம்.
இதன் 5 நிமிட வீடியோவை பார்க்க உங்கள் மெயில் ஐடியை காமெண்டில் பதிவு செய்யவும் .
BRAZZERS TV 24/7 ADULT CHANNEL SNAPPS IN HOTBIRD 13B @ 13E...
டிஷ் டிவியில் மீண்டும் இணைக்கப்பட்ட புதியதலைமுறை !!!! Puthiyathalaimurai Now On Dishtv
டிஷ் டிவியில் இருந்து நீக்கப்பட்ட புதியதலைமுறை மீண்டும் புத்தாண்டு முதல்
இணைக்கப்பட்டுள்ளது. இந்த சேணல் மட்டுமின்றி மெகா டிவி , வசந்த் டிவி ,
ஆசிர்வாதம் என நான்கு சேணல்களை தனது குழுமத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்
மூலம் புதிதாக உதயம் ஆகவுள்ள ஜிங் சேவையிலும் இந்த சேணல்கள் கிடைக்கும்
என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.
NEW YEAR BONANZA
Dishtv adds 4 Tamil Channels
for all Tamil subs at No Extra Cost!
CHANNEL
CH NO:
Puthiya Thalaimurai
24x7 Tamil News channel
969
Vasanth
Distinctive Tamil entertainment channel
970
Aseervatham
Christian Devotional channel in Tamil
974
Mega
Popular Tamil GEC channel
now available to all Tamil subs
966
Now Enjoy 45 Tamil Channels & Services with Dishtv
ஏர்டெல் டிடிஹச் உபயோகிப்பவரா நீங்கள் கட்டாயம் அறிய கொள்ள வேண்டிய விஷயம்!!! Airtel Digital Tv Refresh Tips
ஏர்டெல் டிடிஹச் உபயோகிப்பவரா நீங்கள் கட்டாயம் அறிய வேண்டிய விஷயம் ஆம் நண்பர்களே ஏர்டெல் டிடிஹச் உபயோகம் செய்யும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் ஏண்டா இந்த கணைக்ஷன் வாங்குணோம் என வருத்தப்படும் அளவுக்கு அவர்களது டெக்னாலஜி இருக்கும் . வாடிக்கையாளர் பணம் செலுத்தும் தேதியில் பணம் செலுத்தாமல் காலாவதி ஆன பிறகு பணம் செலுத்தும் பொழுது உடனே படம் வருவது கிடையாது.அப்பொழுது வாடிக்கையாளர் என்ன அவதி படுவார் என்பது எனக்கும் தெரியும் ஆகையால் இதை தெரிவிக்கிரேன். தெரிந்தவர் இதை கண்டுகொள்ள தேவையில்லை . நீங்கள் ரீசார்ஜ் செய்தவுடன் படம் வரவில்லை ஏனில் உங்கள் பதிவு செய்யபட்ட மொபைலில் இருந்து . என டைப் செய்து 54325 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பவும் . அனுப்பிய அடுத்த நிமிடங்களில் படம் வந்து விடும். இதை போலவே மற்ற தேவைகளுக்கும் கொடுத்துள்ளேன். பார்த்து பயனடையுங்கள்.
UPGRADE / REFRESH STB -
1. First Switch on your TV
2. Then switch on the STB (If your STB and TV has the same terminal then remove the power card wire from The back side of STB ).
3. Now after switching on the TV Switch on the STB Now it will Say “”Please Wait Initializing…”” .
Immediately press exit button twice.
4. Now quicky press 2465 from your remote.
After pressing 2465 u will see following window that will appear:
5. U will see both red and green lights on STB blinking.
6. After
downloading ur stb will restarts, Now your Latest software update gets
loaded in your STB and you can Enjoy with the latest software…
7. Caution: Do not switch off ur stb during the Software Download process
8. Be aware not to use any other number keys other than 2465 because this may damage ur STB.
HEAVY REFRESH ( SMS) -
HR (SPACE) CUSTOMER ID SEND TO 54325
BALANCE INQUIRY
BAL (SPACE) CUSTOMER ID SEND TO 54325
ADD CHANNEL / PACKAGE
GET (SPACE) CUSTOMER ID CHANNEL NO/ PACKAGE NAME SEND TO 54325
REMOVE CHANNEL / PACKAGE
REM (SPACE) CUSTOMER ID CHANNEL NO/ PACKAGE NAME SEND TO 54325
ஜிங் டிஜிட்டல் டிவி சேவை உங்கள் ஏரியாவில் உள்ளதா என்பதை அறிவது எப்படி!!!
ஜிங் டிஜிட்டல் டிவி சேவை உங்கள் ஏரியாவில் உள்ளதா என்பதை அறிவது ஜிங் டிடிஹச் சார்பாக பின் கோடு மூலமாக கணிக்கும் வசதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவை பின் வருமாறு கொடுத்துள்ளேன் நீங்கள் அதன் படி அறிந்து கொள்ளலாம்.
To find nearest dealer ZING Dealer To know recharge date ZING Recharge Date To know pack details ZING PACK To upgrade ZING UP To add A-la-Carte ZING ADD To delete A-la-Carte ZING DEL To register mobile number ZING RMN To order MOD MOD
EXAMPLE : ZING DEALER 624801 SEND TO 57575 Note Per SMS COST : - Rs. 3/SMS
வீடியோகான் டி2ஹச் சேவையில் அதன் லோகோவை மறைப்பது எப்படி!!! HOW TO DISABLE VIDEOCON D2H LOGO ?
வீடியோகான் டி2ஹச் சேவையில் அதன் லோகோவை மறைப்பது எப்படி!!! HOW TO DISABLE VIDEOCON D2H LOGO
வீடியோகான் டி2ஹச் சேவையில் அதன் லோகோவை மறைப்பது எப்படி முதன் முறையாக தமிழன் டிடிஹச் நியூஸ் தளத்தில் மட்டும் .
THIS PROCESS CAN BE POSSIBLE
Go to Menu > Setting > User Setting (Password 1234 - by default)
> TV setting > Satellite Management (Password > 4th, 6th, 8
& 10 digit of ur vc no.)
Now come to frequencies (e.g. 11483 / etc.) > Enter > (there are 5/6 TPs & repeat next action to each TP)
Press Red button > click ok to message > move to next tp > After all tp's services deleted press Exit.
Now if you press channel + / - there will no any channel. Now press few buttons in any order while you dont see D2H logo there.
Click Program Guide & Esc > Press OK / Info alternately > When
there logo will not found on pressing OK (at time of channel list shows
on press ok bttn) or when you press menu. (Check this thing at least
3-4 times) After you confirm the logo is disable again go to satellite
management > scan channels > save those & Press exit. Now the
logo will disable.
டிஷ் டிவியில் மென்பொருள் பிரச்சணையா இதோ உங்களுக்கான தீர்வு!!! Dishtv Software Problem?
Dishtv Software Problem? Dnt Worry Now Solution On TamilanDthNews
டிஷ் டிவியில் மென்பொருள் பிரச்சணையா இதோ உங்களுக்கான தீர்வு!!!
உங்கள் டிஷ் டிவி செட்டாப் பாக்ஸ் திடிரென வேலை செய்யாமல் போகிறதா இனி கவலைகளை மறந்து விடுங்கள் உங்களுக்கான தீர்வு தமிழன்டிடிஹச் செய்தி தளத்தில் முதன் முறையாக தெளிவுடன் மென்பொருள் இலவச டவுன் லோடு செய்யும் வசதியுடன் கொடுத்துள்ளேன் பார்த்து பயனடையுங்கள்.
QUESTION - how டு pairing of VC in other set top box of dishtv ?
ANSWER - send a mail to customer care mentioning your old and new STB at customercare@dishtv.inthey will pair your STB with card.
( FORIEGN CUSTOMERS ONLY THIS OPTION )
QUESTION - Old Dishtv STB Not Working Properly So Can i Use New STB with inserting of OlD VC. It's Working are not Because OLD VC Active For 3Years FTA Pack...
ANSWER - your pack will got deactivated when u change ur stb ...stb can be paired to the old vc...
QUESTION - Help How to downgrade firmware dishtv stb = I.m using dish tv zenega 1004is receiver I using old firmware this receiver but this receiver not supported com port so friend help me how to downgrade firmware and flash old firmware without com port stb...
ANSWER- DOWNLOAD LOADER AND
1. RS 232 CABLE CONNECT
NOW FOLLOW THESE STEP
Y…2. OPEN LOADER AND UPLOAD DATA SAVE FILE RENAME STB ***** NUMBER 5 DIGITS FOR EXAMPLE (12345.bin) AS SHOWN FILE 322KB
3. NOW ONCE AGAIN OPEN LOADER SELECT DATABSE OPTION AND SELECT BOOTING FILE THE STB PROCESSING AND YOUR SET BOC DEAD BUT DONT WORRY
4. NOW ONCE AGAIN OPEN LOADER SELECT PROGRAME DATA AND STB PROCESSING FINALLY YOUR STB BOX FREE TO AIR FOR FOR ALL SATTELIATES
QUESTION - Help DishTV Zenega CD1004is signal problem = I have a zenega CD1004is receiver ( soft ver 4.72 ), in which i am receiving 11038 H signal ( 65 % ) ,but home transponder ( 12688 V ) and all other frequencies are 2% to 3% percent signal quality. I tried resetting to factory default. Tried STB to STB software download ( using RS-232 null cable ) But the problem remains.
I confirmed that my LNB and Cable are ok by connecting another working Zenega CD1004is receiver , it was receiving over 65 % signal on all frequencies.
I opened receiver and checked for Leaking and bulging capacitors, but did not find any. Now i made 11038H my home transponder and i'm receiving 10 to 12 channels... But how to get back the other V and H frequencies ?
ANSWER - Please change Symbol Rate from 27500 to 3000 for TP 12688 (Hor), 12647 (Hor), 11172 (Ver) and see if any improvement in Signal Strength and Quality. To do so, press BLUE button on selected frequency in the Home Frequency Screen or you can change it manually.
Press 9523 to change the frequencies if you want only.
Apart from that don't change if there is no real need....
And did you try a receiver in the place where this box is fixed?
தவறான முறையில் நீங்கள் வேறு மாடல் பாக்ஸ்களுக்கு முயற்சி செய்து ஏதேனும் பிரச்சணை ஏற்பட்டால் நான் பொறுப்பேற்க்க முடியாது. முலுவதும் உங்களயே சேரும்.
இந்த பதிவு பிடித்திருந்தால் கூகிள் வழி விளம்பரங்களை கிளிக் செய்து பாருங்கள்.
Zing Digital Tv Dth Booking Now Start ஜிங் டிடிஹச் சேவையின் புக்கிங் ஆரம்பம் !!!
Zing Digital Tv Dth Booking Now Start
ஜிங் டிடிஹச் சேவையின் புக்கிங் ஆரம்பம்
Zing DTH சேவையின் வசதிகளை பெற இன்றே ஆர்டர் செய்யலாம் இம்மாதம் 20 முதல் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மட்டும் இந்த வசதி பாக்ஸ் மற்றும் டிடிஹச் செட் கிடைக்கும் , சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு இந்த சேவை கிடையாது . அதாவது பணம் வசதி அதிகம் காணப்படும் மாவட்டங்களுக்கு இந்த சேவையானது கிடைக்காது . இது என்னோட தனிப்பட்ட கருத்து கிடையாது இது டிஷ் டிவின் தற்பொழுது வெளியாகியுள்ள அறிக்கை, அதற்க்காக வாங்காமல் இருக்க முடியுமா என கேட்பீர்கள் . நம் தளத்தில் மூலமாக நீங்கள் எந்த மாவட்டமாக இருந்தலும் கண்டிப்பாக பெறலாம் . நமக்கென கட்டுப்பாடு கிடையாது . என்ன இங்கு உள்ள நபர்களின் பெயரில் கனைக்சன்கள் கிடைக்கும்.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கீழே உள்ள மின்னஞ்சலுக்கு உங்கள் பெயர் , தொலைபேசி எண் , முகவரி , எந்தனை கனைக்சன்கள் என்ற விவரங்களை அனுப்பி வைக்கவும்.
Eutel Sat 70B செயற்கைகோளில் இலங்கை இந்திய சேனல்கள் !!!
யூட்டல் சாட் 70பி செயற்கைகோளில் இந்திய சேனல்கள் இலங்கை சேனல்கள்
மற்றும் சவுதி சேனல்கள் என மொத்தமாக 13 சேனல்கள் ஒரு டாரன்ஸ்பாண்டரில்
விடப்பட்டுள்ளது இதில் ஒரு ஹச் டி சேனலும் அடங்கும் இதில் அதிக பட்சமாக
இலங்கை நாட்டு சேனல்கள் அதிக அளவில் ஆக்கிரமைப்பு செய்துள்ளது
குறிப்பித்தக்க விஷயம். இந்த சேட்லைட் சிக்னல் பெற இந்தியா மற்றும் இலங்கை
நாடுகளுக்கு சாதரன 2அடி டிஷ் இருந்தால் போதுமானது.
(எகா)
சன் டிஷ் , வீடியோகான் டிஷ் , ஏர்டெல் டிஷ், ரிலையன்ஸ் டிஷ் , டிஷ் டிவி டிஷ், டாடா ஸ்கை டிஷ், டைலாக் டிஷ் ,
டிடி ஃப்ரி டிஷ் என ஆக மொத்த 2அடி 60 செண்டி மீட்டர் கொண்ட அளவு டிஷ் போதுமானது . 70 % முதல் 80 % வரை சிக்னல் பெறலாம் .
தற்பொழுது இந்த சேட்லைட் டில் வரும் சேனல்கள் விபரம் மற்றும் அலைவரிசை பற்றிய தகவல் இதோ சேட்லைட் : EuTelSat 70 அலைவரிசை : 11294 H 44900 செட்டாப் பாக்ஸ் : DVB S2 , HD Only
சேனல்கள் விபரம்
Thinetha Tv
Sri Tv
STN Lanka
Sri Tv Movies
One SriLanka
Rupavahini
ITN
Filmy Bangla
Channel5 HD
Channel7 HD
GaanBangla HD
Independant Tv
RTV
35 தமிழ் சேனல்களுடன் அடுத்த மாதம் களமிறங்குகிறது ஜிங் டிடிஹச் ZingDth.
35 தமிழ் சேனல்களுடன் அடுத்த மாதம் களமிறங்குகிறது ஜிங் டிடிஹச்.
முதல் கட்டமாக 35 தமிழ் சேனல்களுடன் மாதச்சந்த ரூபாய் 130க்கு அடுத்த மாதம் முதல் வாரம் தமிழகத்தில் களமிறங்குகிறது ஜிங் டிடிஹச். டிஷ் டிவியின் தென்னிந்தியாவின் தலைமை நிர்வாகியான திரு விஜயகுமார் அவர்கள் நேற்று திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார் . இன்று திண்டுக்கல் மார்க்கெட் நிலவரம் பற்றி அறிய வ்ருகை தரவும் ஜிங் டிடிஹச் பற்றி டிலர்களிடம் விளிப்புனர்வு ஏற்படுத்த வருகிறார் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று நம்புகிறோம். டிஷ் டிவியின் 5000 டீலர்கள் 1000டிஸ்ட்ரிபூட்டர்கள் இவரின் மேற்பார்வையின் கீழ் தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களான ஆந்திரா ,கேராள, தமிழகம்,கர்நடகா , இருக்கிறது . ஜிங் டிடிஹச் க்கும் இவரே தான் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் . இவர் சென்னை தமிழன் என்பது முக்கியமாக கூறிப்பிட்டே ஆக வேண்டும். தொடர்ந்து ஜிங் பற்றிய தகவல்களுக்கு தமிழன் டிடிஹச் செய்திகளை பாருங்கள்.
இந்த செய்திகளை உங்கள் நண்பர்களுக்கு FaceBook ல் பகிர கீழே உள்ள லிங்கினை காப்பி செய்து Status ல் பகிறவும்.
டிஷ் டிவியில் இலங்கை சேனல்களை பார்க்க வேண்டுமா !!!
டிஷ் டிவியில் இலங்கை சேனல்களை பார்க்க வேண்டுமா தற்பொழுது இது சாத்தியாமே.
டிஷ் டிவில் இலங்கை நாட்டு சேனல்கள் மற்றும் பாகிஸ்தான் சேனல்கள் கடந்த 6 மாதமாக இலவசமாக கிடைத்தது , இந்த நிலையில் டிஷ் டிவிக்கு இலங்கை நாட்டில் விற்பனை செய்ய உரிமம் கிடைத்ததை தொடர்ந்து அந்த நாட்டு சேனல்கள் அனைத்தும் தற்பொழுது டாலர் கட்டண சேனல்களாக மாறிவிட்டன . எனவே என்ன தான் இந்திய பணத்தில் நான் மாதம் 400 என்றாலும் கட்டுகிறேன் எனக்கு இலங்கை சேனல்கள் கிடைக்குமா ? என்று தினமும் கஸ்டமர்கேர் க்கு கேள்வி எழுப்புகின்றனர். கண்டிப்பாக முடியாது என்ற பதில் தான் உங்களுக்கு மிஞ்சும்.
இதற்கு ஒரே வழி நீங்கள் டாலர் கஸ்டமர் ஆக வேண்டும் , இது சாத்தியமானல் நீங்கள் வெளி நாடு சேனல்கள் அனைத்தையும் இந்தியாவில் கண்டுமகிழளாம் இதற்கான செலவு என்பது நீங்கள் மாதம் 5$ , 7$ , 9$ என்ற அடிப்படையில் பேக் உள்ளது உங்களுக்கு தகுந்தவாறு செய்து கொள்ளலாம்.
இந்த டாலர் ரீசார்ஜ் எங்கு செய்ய முடியும் என்று நீங்கள் கேட்கலாம் இந்தியாவில் எந்த மூளைகளில் இருந்தாலும் கூட பறவாயில்லை.
பேங்க் வழியே கட்டணம் அனுப்பி நீங்கள் இந்த டாலர் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்.
முக்கிய குறிப்பு :
நீங்கள் ஒரு முறை டாலர் கட்டணத்தில் பணம் செலுத்தி விட்டால் மீண்டும் உங்களால் இந்திய வாடிக்கையாளராக தொடர முடியாது. இந்திய பணத்தில் ரீசார்ஜ் செய்துகொள்ள முடியாது. தொடர்ந்து டாலர் வழியே பணம் செலுத்தி சேணல்களை கண்டு மகிழலாம்.
இது சம்மந்த பட்ட ரீசார்ஜ் செய்ய தொடர்புக்கு : +91-9095319220 காலை 10 முதல் மாலை 6 மணி வரை மட்டும் அழைக்கவும்.
வணக்கம் இந்த தளத்தை பார்வை இட்டமைக்கு நன்றி. உங்களுக்கு தேவையான அனைத்து டிடிஹச் , தொலைக்காட்சி சேனல்கள் பற்றிய தகவல்கள் ஓரளவு இந்த தளத்தின் வாயிலாக பதில் கொடுத்துள்ளேன் என நம்புகிறேன் .