6/29/16

ரூபாய் 2500 செலவில் இலவச தமிழ் சேனல்களை பார்ப்பது எப்படி ???

ரூபாய் 2500 செலவில் கட்டணமில்லா  தமிழ் சேனல்களை பார்பது எப்படி ??? புதியவர்களுக்கு மட்டும் இப்பதிவு 

EutelSat 70B 70.5 Degree

1) எம் கே டிவி
2) தீபம் டிவி
3) நீயூஸ்7 தமிழ்
4) சத்தியம் டிவி
5) மூன்டிவி
6) தந்தி டிவி
7) தமிழன் டிவி
8) பாலிமர் டிவி
9) பாலிமர் செய்திகள்
10) தீரன் டிவி
11) சேனல் யு எப் எக்ஸ் மீயூசிக்
12) கேப்டன் டிவி
13) கேப்டன் நியூஸ்

SES-8  95.0 Degree


1) ஜி தமிழ்
2) ஸ்ரீ சங்கரா டிவி
3) கேப்டன் டிவி
4) கலைஞர் டிவி
5) கலைஞர் முரசு
6) கலைஞர் சிரிப்பொலி
7) மக்கள் தொலைக்காட்சி
8) ஏஜ்ஜல் டிவி (கிறிஸ்டியன்)
9) வசந்த் டிவி
10) இசையருவி
11) ஆசிர்வாதம் (கிறிஸ்டியன்)
12) பாலிமர் டிவி

டிஷ் ஆண்டனா ரூபாய் 500  ,  Diseqc Switch   ரூபாய் 300 ,

செட்டாப் பாக்ஸ் ரூபாய் 1500 , Fitting Charge ரூபாய் 200 ,

                           Total  RS : 2500 Only 

 Dish Image , Settop Box , Disqce Switch

 

 முக்கிய குறிப்பு :

             நாங்கள் திண்டுக்கல் தவிர வேறு எங்கும் சென்று டிஷ் பொருத்தி விடமாட்டோம் , உங்கள் அருகே உள்ள டிஷ் பிட்டரை வைத்து மாட்டிக்கொள்ளவும்.

Dish Fitting Worker

Labels: , , , ,

3/3/13

தற்பொழுது சி பேன்ட் டிஷ்யில் கே யூ பேன்ட் சிக்கனல் எடுப்பது சுலபமாகிறது!!!


தற்பொழுது சி பேன்ட் டிஷ்யில் கே யூ பேன்ட் சிக்கனல் எடுப்பது சுலபமாகிறது, ஆம் டிஷ் பிரியர்களே நீங்கள் சி பேன்ட் டிஷ்யில் கேயு பேன்ட் எல்என்பி செட் செய்யும் வகையில் புதிதாக நைலான் பிளாக் எனப்படும் மேலே உள்ள கவரை நீங்கள் பெற்று . அவுட்டாப் கவரேஜ் கேயு பேன்ட் சிக்னலை பெறுவது சுலபமாகிறது. மேலும் தகவலுக்கு அழையுங்கள்.

Labels: , ,

8/1/12

டிஷ் பிட்டிங் ஒர்கர் அறிமுக

நீங்கள் டிஷ் பிட்டிங் ஒர்க்கரா உங்கள் திறமை உங்கள் மாவட்டம் அல்லது ஊரில் உள்ளவர்களுக்கு தெரியவில்லையா கவலை வேண்டாம் உங்களை அடையாளம் காட்டி கொடுப்பதற்கே நாங்கள் இருக்கிறோம், இது தமிழன் டிடிஎச் மற்றும் எஸ்பி சட்யின் ஓர் புதிய முயற்சி , விரிவாக கிழே பார்ப்போம் நீங்கள் டிடிஎச் டிஷ் பிட்டிங் செய்வதில் மிக திறமை வாய்ந்தவராக இருப்பிர்கள் ஆனால் உங்களை யாரும் அழைக்க மாட்டார்கள் முதலில் நீங்கள் யார் என்று தெரியமல் இருந்தால் எப்படி அழைப்பார்கள் அதனால் தான் உங்களை எங்கள் தளத்தின் மூலம் உலகிற்கு அறிமுகம் செய்ய விரும்புகிறோம், எனவே உங்கள் பெயர், உங்கள் மாவட்டம் , தொலைபேசி எண்களை இந்த 9942024500 எண்ணிற்கு எஸ் எம் மஸ் அனுப்பவும் உங்கள் அனைத்து விபரமும் தினமும் மாலை 4மணிக்கு பப்ளிஸ் செய்யப்படும். கண்டிப்பாக இதற்கான பலனை நிங்கள் பெறுவிர்கள்.
மேலும் வாசிக்க

Labels: