11/27/12

தற்பொழுது இலவசமாக தெரியும் 45 தமிழ் சேனல்கள்!!!

இப்பதிவு புதிதாக டிடிஎச் உபயோகிப்பவர்களுக்காக மட்டுமே, நண்பர்களே நீங்கள் நினைப்பது ஒவ்வொரு தமிழ் சேனல்களையும் பார்க்கவேண்டிம் என்றால் பணம் கட்டியே தான் ஆக வேண்டும் என்று நினைக்கிறிர்கள் அது முற்றிலும் தவறு. ஒவ்வொரு மொழி டிவி சேனல்களிலும் பே சேனல் , இலவச சேனல் என இரண்டு வகை உள்ளது. இதில் பே சேனல் என்பது எதுவென்றால் சன் குருப் எனப்படும் சன் குழுமத்தில் இருந்து வரும் அனைத்தும் மற்றும் ராஜ் குருப் , ஜெயா குருப் இவைகளை தவிர மிதமுள்ள அனைத்துமே இலவச
மேலும் வாசிக்க

Labels: ,

11/25/12

தமிழன் டிடிஎச் வாசகர்களை ஒர் அறிவிப்பு!!!

rpgroup has launched new company called Ramki website building company :: they r offering domain :: hosting :: website makeing :: website redesign :: website Design :: animation banner :: software solution and more at very less amount "" tamilan dth website members will get 20% discount on all the deal with Ramki website building company " the official website of this company is www.RPBROTHERS.inwww.RPBROTHERS.in .

Labels:

11/24/12

தற்பொழுது இலவசமாக தெரியும் எச் டி சனல்கள்!!!

 
ASIASAT5@105E
TRACE URBAN HD
TRACE SPORT HD
FREQ:4132 H 10670
FASHION TV HD
FREQ:3795 H 4640

INSAT3A@93'5E
DD HD
FREQ:3726 H 27500

MEASAT3A@91'5E
HIGH TV 3D
support 3D
double screen)
RT DOCUMENTARY HD
RT NEWS HD
FREQ:4164 H 20640
RTM HD1
FREQ:3878 V 18384
EDGE SPORT
FREQ:3760 V 29700

ST2@88E
VIDEO LAND HD
FREQ:3546 V 8333

APSTAR7R@76'5E
SA TV HD
FREQ:3990 H 4300
EKATTOR-HD
FREQ:4105 H 5000

INTELSAT20@68'5E
NHK WORLD HD
FREQ:3740 H 26590
MTUNES HD
FREQ:3864 H 7200
NHK WORLD HD
FREQ:4060 H 26590
BBC WORLD NEWS HD
FREQ:3900 H 30000

Labels:

11/23/12

பிஸ் கி CHANNEL

 
THAICOM 3/4 @78'5E
TRUE 10
SID:906
FREQ: 3441 H 26667
BISS: D8DA 0CBE 6663 3C05

MCOT NETWORK
FREQ: 3703 v 3333
BISS: 3335 55BD 7779 9900

UBC Thailand = 84 89 72 7F 16 89 37 D6

Payapiwat TV 1 = 10 00 00 10 12 34 50 96

Panyapiwat TV 2 = 1111123421111134

Media Boom
FREQ: 03960 V 30000 5/6
Thaicom 5 (78.5°E) VPid:216
APid:316
Sid: 03a0/0928
Key:02 40 A1 E3 25 63 B7 3F

BBTV7 3764 V 5900
THAICOM5 @ 78.5°E
SID 0001
BISS 24 68 11 9D 11 35 79 BF

Labels:

தந்தி டிவி தற்பொழுது ஏர்டெல் டிஜிட்டல் டிவியில்.

ஏர்டெல் டிடிஎச் தனது தமிழ் சேனல் சேவையில் மேலும் ஒரு தமிழ் செய்தி சேனலான தந்தி டிவியை சேனல் நம்பர் 497யில் விட்டுள்ளது.

Labels:

11/22/12

சோனி சிக்ஸ் , டேர்ஸ் ஸ்போர்ட்ஷ் தற்பொழுது ஏர்டெல் டிடிஎச்யிலும்!!!

 ஏர்டெல் டிடிஎச்யில் தற்பொழுது மேலும் இரண்டு விளையாட்டு சேனல்களை தனது வாடிக்கையாளர்களுக்காக துவக்கி உள்ளது. TRACE SPORTS & SONY SIX என இரண்டு சேனல்களை 233, 234 என்ற அமைவிட எண்களில் விட்டுள்ளது.



Labels:

SOLID BISSKEY ரிசிவரின் தோற்றம்!!!

சலிட் பிஷ் கி செட்டாப் பாக்ஸ் தோற்றத்தை ஏற்கனவே முந்தைய பதிவில் பார்த்தோம் இதுவரை வெளிவராத படங்கள் உங்கள் பார்வைக்காக இதோ தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன் முறையாக சாலிட் ரிசிவரின் உள்ளே இருக்கும் பிஷ் மென்பொருளை உங்கள் முன் வைத்துள்ளது தமிழன் டிடிஎச் மற்றும் பெஸ்ட் சட் இன்போ ஆகிய இரு தளங்களில் டிடிஎச் பிரியர்கள் பார்வையிடலாம்.







MORE DETAILS CONTACT ON:
EMAIL     : baskarankpt@gmail.com


Labels:

11/21/12

மூன்று அடி microvave பேண்ட் டிஷ் யில் C பேண்ட் சிக்னல்!!!

தமிழ்நாட்டில் முதன்முறையாக சி பேண்ட் சிக்னலை  microvave dish பேண்ட் டிஷ்யில் பெற மாற்று வழிகளை கண்டுபிடிக்க தொடங்கிய பயணம் வெற்றியில் முடிந்தது. ஆம் நண்பர்களே பெஸ்ட்சட் இன்போ மற்றும் தமிழன் டிடிஎச் இணைந்து கலக்கிய இரண்டு சி பேண்ட் சிக்னலையை பற்றி தான் இங்கு பார்க்கப்போகிறோம். இந்த படத்தை பருங்கள் பின்னர் தெளிவாக பார்பொம்

Labels: ,

11/20/12

புதிய தலைமுறை வர்த்தக பிரிவு செய்தியாளர் மரணம்..

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் வர்த்தக பிரிவு செய்தியாளர் நெடுஞ்செழியன்   மரணமடைந்தார். 27 வயதே ஆகும் நெடுஞ்செழியன், எப்போதுமே புன்முறுவலுடன் காணப்படுபவர். அனைவரிடமும் இனிமையாகவும், கலகலப்பாகவும் பழகக்கூடிய பண்பாளர்.
பணிகளை மிகவும் சிறப்பாகவும், விரைவாகவும், அனைவரும் பாராட்டத்தக்க வகையில் செய்து முடிப்பதில் நெடுஞ்செழியன் வல்லவர். அவரது மறைவுக்கு, புதிய தலைமுறை தனது அஞ்சலியை செலுத்துகிறது.
சிறந்த செய்தியாளரான அவரது இழப்பு, புதிய தலைமுறைக்கு மட்டுமன்றி ஊடக உலகத்திற்கே ஈடு செய்ய முடியாதது. நெடுஞ்செழியனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தனது இரங்கலை புதிய தலைமுறை தொலைக்காட்சி தெரிவித்துக் கொள்கிறது.

Labels:

GSAT 10 தனது சோதனை ஓட்ட டிபியை அறிமுகப்படுத்தியது.

GSAT 10 தனது சோதனை ஓட்ட tpயை நேற்று அறிமுகப்படுத்தி வைத்துள்ளது இதில் முதல் கட்டமாக பத்து கேயு பேண்ட் ஹரிஷான்டல் டிபியை அறிமுகம் செய்து வைத்துள்ளது. விரைவில் சோதணை ஒளிபரப்பு துவங்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை ,


11902 H 30000
11942 H 30000
11982 H 30000
12022 H 30000
12322 H 30000
12362 H 30000
12402 H 30000
12442 H 30000
12482 H 30000
12523 H 30000

Labels:

11/17/12

டாடா ஸ்கையில் தற்பொழுது பாலிமர்டிவி சேர்க்கை.

டாடா ஸ்கை ஜி சாட் 10க்கு மாறவுள்ள நிலையில் தமிழ்சேனல்களின் பக்கம் சற்று முகம் பார்க்த்தொடங்கியது என்றே சொல்லாம் அந்த அளவிற்கு வார இரண்டு தமிழ்சேனல்களை சேர்த்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் நேற்று பாலிமர் டிவியை 818 என்ற நம்பரில் விட்டுள்ளது.
 விரைவில் தந்தி டிவி.

Labels:

11/16/12

SPACETOON இது குழந்தைகளுக்கான கிட்ஸ் சேனல்!!!

நண்பர்களே நாம் விரும்பி பார்க்கும் ஹலிவுட் சேனல்கள் எப்படி ஒரு சில சேனல்கள் நமக்கு ஒரு சில சட்லைடில் இலவசமாக கிடைக்கிறதோ, அதனை போலவே , குழந்தைகளுக்கென ஒரு சில சட்லைட்கள் கிட்ஸ் சேனல்களை இலவசமாக விடுகிறது அதனை விரிவாக நீங்கள் அறிவதற்காக SPACETOON
Satellite:Palapa D @ 113 deg
Fre:4080
Pol:Hor
Symrate:28125
Format:Mpeg2 dvbs

Labels:

GLOBAL TVயில் தினமும் ஆங்கில திரைப்படம் ஒளிபரப்பு!!!

GLOBAL டிவியில் தினமும் ஹலிவுட் ஆங்கில சூப்பர் ஹிட் திரைப்படங்கள் ஒளிபரப்பு ஆகிறது. இதில் திரைக்கு வரும் சேனல்கள் முதல் அனைத்தும் முன்கூட்டியே விடுவது தான் இதன் சிறப்பு இதனை நம் காண பழப்பா டி113டிகிரியில் காணலாம் தினமும் மாலை வேளையில் இரண்டு ஆங்கிலத்திரைப்படங்கள் போடப்படுகிறது.
Satellite:Palapa D @ 113 deg
Fre:3934
Pol:Hor
Symrate:6500
Format:Mpeg2 dvbs




Labels:

11/13/12

வாடிக்கையாளர்களே ஒர் முக்கிய அறிவிப்பு!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியா முழுவதும் அனைத்து டிடிஎச் கம்பெனிகளும் பண்டிகை கால சலுகையாக 4மாதங்கள் ரூ 1690,1590,1490, 1390, 1290,என்ற விகிதங்களில் கொடுத்து வந்தது திடீரென நேற்று மாலை 7மணியோடு டிஷ் டிவி தனது ஆஃபரை விளக்கிக்கொண்டது. இந்நிலையில் மீதமுள்ள நான்கு டிடிஎச் சேவைகளுக்கும் இன்று மாலை ஐந்து மணியோடு 4மாத இலவச சந்தாவை கட் செய்து விட்டு 1 மாதம் என மாற்று அறிவிப்பு விடவுள்ளது. யாரேனும் புதிய டிடிஎச் வாங்க நினைத்தால் உங்கள் அருகாமே உள்ள கடைகளில் உடனே வாங்கி விடுங்கள் .

Labels:

NDTVஹிந்து டிவி இன்று முதல் தந்தி டிவி என பெயர் மாற்றம்.

என்டிடிவி ஹிந்து சேனலிடம் இருந்து வாங்கிய தினந்தந்தி இந்த சேனலை பெயர் மாற்றம் செய்யாமல் இருந்தது ,இந்நிலையில் இன்று முதல் தந்தி டிவி என புதிய பெயருடன் களமிறங்கியுள்ளது.
satellite IS 10@ 68.5 EAST
TP   :4184
POL: H
SR  :  20000 

Labels: ,

11/12/12

தமிழன் டிடிஎச் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

அதிகாலை எழுந்ததும்
ஆசை முகத்துடன்
ஓசை நயம் கண்டு
ஒய்யாரமாய் நடைநடந்து
வாசல் வெளியில் சென்று
வண்ண வண்ண
வான வெடிகளை
பார்த்தபடியே
கொஞ்சும் மழலை
முகத்துடன்
முகம் நோக்கின் தாயின்
வாய்மொழியில்
தலைமுதல் பாதம்வரை
தழுவிடும்
மூவண்ண எண்ணையில்
முத்து குளியல் கண்டு
முழுமுதற் கடவுளின்
வரம் பல கொண்டு
புத்தாடை மேனியிலே
புதுபுது ரகத்துடன்
அணிகலன்கள் பூட்டி
அன்னையின் ஆசிர்வாதத்துடன்
இனிப்புகள் உண்டு
வெடிக்கு வெடி சத்தத்தில்
வெள்ளை மனதும்
கொள்ளை கொள்ளும்
இரவில்
மனதில் இருக்கும்
இருட்டை விலக்கி
வெளிச்சம் கொண்டு
வாழ்வதே தீபாவளி திருநாள்
**************************
அசுரன் அழிந்து
ஆனந்தம் கிடைத்ததை போல
நம் வாழ்வில் உள்ள
எல்லா தடை கற்களும்
படிகற்களாக மாறி
துன்பங்கள் நீங்கி இன்பங்கள் மலர

இந்த தமிழன் டிடிஎச் யின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

Labels:

சன் குழுமத்தின் மீது புதியதலைமுறை மறைமுக தாக்கு!!!

தமிழ்நாட்டில் நடக்கும் செய்தி தொலைக்காட்சி பெருக்கத்திற்கு புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சியின் வெற்றிதான் காரணம் என்று சொன்னால் தற்புகழ்ச்சி ஆகாது. தமிழ் நாட்டில் செய்தியாளர்களுக்கு முதலில் முகம் கொடுத்த தொலைக்காட்சி, புதிய தலைமுறைதான்.அதுவரைக்கும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் அடையாளம் இல்லாதவர்களாக இருந்தார்கள். இதே முன்மாதிரியை கேப்டன் நியூஸ் முதல் ஜி டிவி வரை இன்றைக்குக் கடைபிடிக்கிறார்கள். புதியவர்கள் மட்டுமல்ல,பழைய செய்தி தொலைக்காட்சிகள் கூட புதிய தலைமுறை வந்த பிறகுதான், தங்கள் செய்தியாளர்களின் முகங்களை திரைகளில் காட்ட ஆரம்பித்தார்கள்.
இன்றைக்கு பத்துக்கும் மேற்பட்ட தமிழ் செய்தித் தொலைக்காட்சிகளில் செய்தியாளர்களின் நேரலைகளையும், ஒளிப்பதிவுகளையும் நாம் காண முடிகிறது. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, புதிய தலைமுறை தொலைக்காட்சி; மற்றொன்று, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் 2011ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம்.பதினெட்டு வருடங்களுக்கு மேலாக ஒரேயொரு தொலைக்காட்சிக் குழுமம், தமிழ்நாட்டு சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்தது.எத்தனை ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் தொலைக்காட்சி ஒளிபரப்பு வினியோகத்தைக் கட்டுப்படுத்தியதன் மூலம், தங்கள் சந்தை தலைமையை தக்கவைத்துக் கொண்டார்கள்.
செப்டம்பர் 2011ல் ஜெயலலிதா தலைமையிலான அரசு,அரசு கேபிள் டிவி நிறுவனத்தை செயல்படுத்தியதன் தொடர்ச்சியாக சந்தை முதல்வராக இருந்த தொலைக்காட்சிக் குழுமம் சந்தை தலைமையை புதிய தலைமுறையிடம் பறிகொடுத்தது. கேபிள் தொழிலின் அரசுடமையாக்கம் போட்டிக்கு வாசல் திறந்துவிட்டது; ஊடக ஜனநாயகத்தின் கதவுகளைத் திறந்துவிட்டது இந்த ஆட்சி மாற்றம் என்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பிட்ட அரசியல் பிரிவுகளின் பலத்தை தொழில் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதும், தேர்தல் சமயத்தில் ஊடக பலத்தை அதே அரசியல் பிரிவுகளின் வெற்றிக்குப்பயன்படுத்துவதும் தமிழ் நாட்டில் வாடிக்கையாகிவிட்டிருந்தது.
இப்போது, செய்தியின் இலக்கணம் திருத்தி எழுதப்பட்டிருக்கிறது. மக்கள் மையப்பட்ட செய்திகளை வழங்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. கிராமங்களின் அழகிற்கும் கிராமத்துத் தாய்மார்களின் அழுகுரலுக்கும் புதிய தளம் படைக்கப்பட்டிருக்கிறது. மண் வாசனை கலந்த செய்தியாளர்கள் சமூக கரிசனத்தோடு மக்களுக்கு தகவல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மண்ணின் பிரச்சினைகளுக்கும் மக்களின் ஆதங்கத்திற்கும்வடிகால் கிடைத்திருக்கிறது. செய்திகளைப் பற்றிய புரிதல் மேம்பட்டிருக்கிறது; செய்திகளின் மூலம் அதிகாரத்திடம் உண்மையைப் பேச முடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
புதிய தலைமுறையின் வரவும் சந்தையில் அதன் திறம் நிறைந்த செயல்பாடும் பல புதிய செய்தித் தொலைக்காட்சிகள் சந்தையில் கால்பதிக்க காரணமாக இருக்கின்றன. மாறியுள்ள இந்தப் போட்டிச் சூழல், ஆயிரமாயிரம் புதிய கருத்துக்களுக்கும் எண்ணங்களுக்கும் இடமளிக்கிறது; சமூகத்தில் ஒடுக்கப்பட்டிருந்த, ஓரங்கட்டப்பட்டிருந்த சாதாரண மக்களுக்கு புதிய குரல் கிடைத்துள்ளது; புதிய உரையாடல்களுக்கு களம் அமைந்திருக்கிறது. சின்னச் சின்னதாய் ஜனநாயகம் செழுமைப்பட்டிருக்கிறது. இதனால் உருவாகியுள்ள கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தைப் பேணிக் காப்பதும், அதை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதும்தான் தமிழக ஊடகவியலாளர்கள் முன்பிருக்கும் மிகப்பெரிய சவால்.
- பீர் முகமது

Labels:

11/11/12

சிரிப்பொலி 24மணி நேர நகைச்சுவை சேனல் தற்பொழுது டாடாஸ்கை dth!!!

சிரிப்பொலி 24மணி நேர நகைச்சுவை சேனல் தற்பொழுது டாடாஸ்கை டிடிஎச்யிலும் விடப்பட்டுள்ளது. இது டாடா ஸ்கை வாடிக்கையாளர்களுக்கு திபாவளி பட்டாசு கிப்டாக கொடுப்பது போன்றே ஏனென்றால் நார்த் இந்திய சேனல்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்த வந்த டாடாஸ்கை தற்பொழுது சவுத் இந்தியா மொழிகளான தமிழக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது.ch no: 817

Labels:

EUROBIRD 9 செயற்கைகோள் சிக்கனல் தற்பொழுது தமிழ்நாட்டில்!!!

தமிழ்நாடு வாழ் டிடிஎச் நேயர்களே உங்களுக்கு இந்த தித்திக்கும் தீபாவளியில் திகட்டும் அளவிற்கு ஒரு செய்தி EUROBIRD 9 எனப்படும் வெளிநாட்டு செயற்கைகோள் நமது தமிழ்நாட்டில் கவரேஜ் என்பது இல்லை. இந்த சேட்லைட் சிக்னலை பெறுவது என்பது கடிவலம் இல்லாத குதிரை இயக்குவதை போல இதன் கவரேஜ் கேரளாவில் எடுத்த நிலையில் தமிழ்நாட்டில் யாரும் எவரும் எடுக்காத நிலையில் திருப்பூர் சேர்ந்த விஜய் என்பவர் இந்த சட் சிக்னலை தமிழ்நாட்டில் முதல் முறையாக எடுத்து சாதணை படைத்துள்ளர். இவரின் படைப்புகள் ஏராலம் அவுட் ஆஃப் கவரேஜ் சிக்னல் எடுபதில் தமிழ்நாட்டின் தலைசிறந்த நபர் இவரே . இவர் நமக்கு கொடுத்த ஒரு சில படக்காட்சிகள் உங்கள் பார்வைக்காக




மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் இவரை இந்த தொலைபேசி +91-9025159258 இலக்கங்களை அழைத்து தொடர்பு கொள்ளவும்.( 12feet dish only this bird singal get ok)

Labels:

சிம் கார்டு விற்பனையாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு!!!

போலியான ஆவணங்களைக் கொடுத்து செல்போன் சேவை நிறுவனங்களிடமிருந்து சிம் கார்டு வாங்கி, இணைப்புகளைப் பெறுவது அதிகரித்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
செல்போன் ‘சிம் கார்டு’ வாங்க புதிய கட்டுப்பாடுகள்:
இதன்படி, மத்திய தொலைதொடர்புத்து றை செல்போன் சேவை இணைப்புகளைப் பெறுவதற்கு புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளது .
அந்த வழிமுறைகள் வருமாறு:-
* முன்கூட்டியே பணம் கொடுத்து பயன்படுத்தும் ப்ரி பெய்ட் மற்றும் சேவைக்கு பின்னர் பணம் செலுத்துகிற போஸ்ட் பெய்ட்செல்போன் இணைப்புகளை பெறுவதற்கு வாடிக்கையாளர் தவறான தகவல்களை கொடுத்தால்அதற்கு செல்போன் சேவை நிறுவனங்களே பொறுப்பு.
* செல்போன் சிம் கார்டுகளைவிற்பனை செய்கிற சில்லறை விற்பனையாளர், விண்ணப்பதாரரையு ம், அவரது விண்ணப்பத்தில் ஒட்டப்பட்டுள்ள உருவப்படத்தையும ் ஒப்பிட்டுப் பார்த்து, நான் விண்ணப்பதாரரை நேரில்பார்த்தேன், விண்ணப்பத்துடன் ஒட்டப்பட்டுள்ள உருவப்படத்தை ஒத்துப் பார்த்தேன் என்று சான்றளிக்க வேண்டும்.
* போலியான ஆவணங்கள் தந்து யாரேனும் செல்போன் சேவை இணைப்பை பெற்று விட்டனர் என செல்போன் சிம்கார்டு விற்பனையாளர் அறிய வந்தால், இது தொடர்பாக செல்போன் சேவை நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, 15 நாளில் போலீசில் புகார் செய்து வழக்கு தொடர வேண்டும்.
* சிம் கார்டு வாங்குவதற்கு வாடிக்கையாளர் அளித்த அடையாளம் மற்றும் முகவரி நகல் சான்று ஆவணங்களை அசல் ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரிபார்த்து, சில்லறை விற்பனையாளர் கையெழுத்திட வேண்டும்.
* சிம் கார்டு இணைப்புக்குரிய சேவையை வழங்குவதற்கு முன்பாக செல்போன் சேவை நிறுவனம், பெறப்பட்ட விண்ணப்பத்தில் தரப்பட்டுள்ள தகவல்கள் சரியானவை என்று சான்றளிக்கவேண்டும்.
* ஒருவருக்கு தெரியாமல் அவரது அடையாளம், இருப்பிட சான்றுகளை வழங்கி மற்றொருவர் செல்போன் சிம் கார்டு வாங்கினால், அப்படி செல்போன் சிம்கார்டினை விற்பனை செய்த சில்லறை விற்பனையாளர் மீது செல்போன் சேவை நிறுவனம் வழக்கு தொடர வேண்டும்.
* தவறு செய்கிற சில்லறை விற்பனையாளர்கள் , வாடிக்கையாளர்கள ் மீது செல்போன் சேவை நிறுவனங்கள்நடவடிக்கை எடுக்கத்தவறினால ், செல்போன் சேவை நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தக் கட்டுப்பாடுகள்
 அனைத்தும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

Labels: ,

11/10/12

ஜெய் தமிழ் நியூஸ் சேனல் ஆரம்பம்!!!

ஜெய் தமிழ் நியூஸ் சேனல் நீண்ட இடைவெளிக்கு பின் நேற்று முதல் ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது. அதே டிபியில் அதே அலைவரிசையான இன்டல்சாட் 66டிகிரியில் விடப்பட்டுள்ளது.
TP: 3894 H 13840

Labels:

11/9/12

சிட்டி எஃப்.எம் இனி மூன்று மொழிகளிலும் ஒலிபரப்பு!!!

சிட்டி எஃப்.எம்: இலங்கையின் தலைநகர் கொழும்புவில் இருந்து முற்றிலும் ஆங்கிலத்தில் ஒலிபரப்பாகிவரும் சிட்டி எஃப்.எம் இனி மூன்று மொழிகளிலும் ஒலிபரப்பாக உள்ளதாக அதன் இயக்குனர் ஹட்சன் சமரசிங்கே தெரிவித்துள்ளார். அவ்வப்போது சிங்களத்திலும் ஒலிபரப்பான இந்த வர்த்தக வானொலி,  இனி தமிழிலும் ஒலிபரப்பாவது கண்டு நமக்கெல்லாம் மகிழ்ச்சியே.
இந்த மகிழ்ச்சிக்கு காரணமானவர் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆவார். அவர் சமீபத்தில் இலங்கை சென்றபோது “நாடு அமைதியாக இருக்க அனைத்து துறைகளிலும் கட்டாயம் மும்மொழிக் கொள்கை அவசியம்” என்று கூறியதன் பயனாக இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது இலங்கை வானொலி. அப்படியே நமக்கும் கொழும்பு சர்வதேச வானொலியைக் கிடைக்கச் ஏற்பாடுச் செய்திருக்கலாம் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.

Labels:

11/4/12

மலேசியாவில் 7தினங்களுக்கு உதயமாகிறது சக்கரவர்த்தி.

மலேசியா வாழ் தமிழர்களுக்கு 7 தினங்களுக்கு புதிய தொலைக்காட்சி சேனல் ஆரம்பம் செய்யவுள்ளது அஸ்ட்ரோ , தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலேசியா வாழ் தமிழர்களுக்கு ஒரு வாரத்திற்கு மட்டும் உதயமாகிறது. புதிய தமிழ் சேனல் சக்கரவர்த்தி இந்த சேனலில் தமிழ்நாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சிகளை வழங்கப்படும் என்று அஸ்ட்ரோ டிடிஎச்யில் விளம்பரம் செய்வதாக அங்கு உள்ள நமது நண்பர் மு.துரைச்சாமி தரும் தகவல்கள்
மேலும் வாசிக்க

Labels:

THAICOM 78.5ல் ESPN ஸ்போர்ட்ஸ் சேனல் தற்காலிக இலவசம்.

ESPN ஸ்போட்ஸ் சேனல் தற்பொழுது தாய்கம்5 78.5 யில் இலவசமாக கிடைக்கிறது. 3618 V 12498.
இந்த செய்தி அனுப்பியவர் மதுரை வா.கோவிந்தராஜ்

Labels:

MTUNES தமிழ் மியூசிக் சேனலில் சோதணை ஓட்டம் ஆரம்பம்!!!!

MTUNES தமிழ் மியூசிக் சேனலில் சோதணை ஓட்டம் ஆரம்பம் ஆனால் தற்பொழுது இந்தி மொழியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் தமிழ் ஒளிபரப்புகளை எதிர்பார்க்கலாம் சன் மியூசிக்கு போட்டியாக இருக்கும் என்பதே டிடிஎச் பயன்படுத்து வோரின் கருத்து.
Satellite:Intelsat 10 @ 68.5 deg
Fre:3864
Pol:Hor
Symrate:7200
Mod:Mpeg4 DVBS2 8 psk 

Labels: