11/27/12

தற்பொழுது இலவசமாக தெரியும் 45 தமிழ் சேனல்கள்!!!

இப்பதிவு புதிதாக டிடிஎச் உபயோகிப்பவர்களுக்காக மட்டுமே, நண்பர்களே நீங்கள் நினைப்பது ஒவ்வொரு தமிழ் சேனல்களையும் பார்க்கவேண்டிம் என்றால் பணம் கட்டியே தான் ஆக வேண்டும் என்று நினைக்கிறிர்கள் அது முற்றிலும் தவறு. ஒவ்வொரு மொழி டிவி சேனல்களிலும் பே சேனல் , இலவச சேனல் என இரண்டு வகை உள்ளது. இதில் பே சேனல் என்பது எதுவென்றால் சன் குருப் எனப்படும் சன் குழுமத்தில் இருந்து வரும் அனைத்தும் மற்றும் ராஜ் குருப் , ஜெயா குருப் இவைகளை தவிர மிதமுள்ள அனைத்துமே இலவச
சேனல்களே.
Intelsat 17@ 66 deg:  cband big dish

1.  கலைஞர் டிவி
2.  இசையருவி
3.  சிரிப்பொலி
4.  கலைஞர் செய்திகள்
5.  முரசு
6.  சித்திரம்
7.  மெகா டிவி
8.  மெகா மியூசிக்
9.  மெகா24
10. பாலிமர் டிவி
11. கேப்டன் டிவி
12. வசந்த் டிவி
13. இமயம் டிவி
14. வின் டிவி
15. தமிழன் டிவி
16. ஜி டிவி
17. மூன் டிவி
18. சங்கரா டிவி
19. கிருஷ்ணா டிவி
20. 7S மியூசிக்
21. சாப்பிங் ஷேன்
22.புதியதலைமுறை
23. மக்கள் டிவி
24. தென்றல் டிவி
25. சத்தியம் டிவி
26. திரன் டிவி
27. கேப்டன் நியுஸ்
28. ஏஞ்சல் டிவி
29. ஜெய்தமிழ்
30. ஜி7 SPV
31. சன் லைப்

Insat 4A @ 83 deg:   c band big dish

32. ஆசிர்வாதம்
33. பிக் இசை சோதனை ஓட்டம்
34. மேக்ஸ் விஷன்
35. பிளாஷிங் கிட்ஸ்
36. எஸ் டிவி

Insat 4B@93.5 deg:   ku band small dish

37. பொதிகை
38. ஜீ தமிழ்

Intelsat 10 @ 68.5 deg: c band big dish

39. சூப்பர் டிவி
40. ஆரா டிவி
41. பெப்பர்ஸ் டிவி
42. தந்தி டிவி
43. லோட்டஸ் நியூஸ்
44. எம் டியூன்ஸ் தமிழ்

Measat 3 @ 91.5 deg:   c band big dish

45. கலைஞர் ஏசியா

 இவற்றை நீங்களும் வாழ் நாள் முலுவதும் எவ்வித கட்டணமின்றி காணலாம் . இதற்கு தேவை சி பேண்ட் எனப்படும் பெரிய டிஷ். கே யு பேண்ட் எனப்படும் சிறிய டிஷ் இது இருந்தால் போதும். C BAND ன என்ன?KU BAND ன என்ன? னு கேட்பிங்க இதோ பாருங்க சி பேண்ட்ன இப்படி
இருக்கும் . கே யு பேண்ட் ன இப்படி இருக்கும்.



இது போன்ற தமிழ் சேனல்களை நீங்கள் காண விரும்பினால் எம்மை தொடர்பு கொள்ளலாம்.(sms support number: 9025159258, call number : 9095319220, 9842980110 ) தமிழ்நாடு முழுவதும் எங்களிடம் இந்த வேலை செய்யும் டிஷ் பிட்டிங் ஒர்கர்கள் உள்ளன.

Labels: ,

23 Comments:

At November 27, 2012 at 7:44 PM , Blogger Dr CK said...

please deatil about c band dish

 
At November 27, 2012 at 9:30 PM , Blogger Rais said...

பயனுல்ல பதிவு நண்பா.

ஸ்ரீ செய்திகள் விட்டுடிங்கல நண்பா.

 
At November 28, 2012 at 5:49 AM , Blogger Unknown said...

Pls guide me to buy a c band dish and receiver. I am in sivaganga

 
At November 28, 2012 at 7:24 AM , Blogger BasKaran said...


Rais said...

பயனுல்ல பதிவு நண்பா.

ஸ்ரீ செய்திகள் விட்டுடிங்கல நண்பா.

நண்பா ithu singala mozhi channel, news mattum than tamil nanba

 
At November 28, 2012 at 10:30 AM , Blogger MaduraiGovindaraj said...

SupremeSAT Satellites Satellite
SupremeSAT-I Location 87.5°E Launched November 22, 2012 Type TBL DFH-4 Manufacturer: Thales Alenia Space
srilanka

 
At November 28, 2012 at 10:54 AM , Blogger MaduraiGovindaraj said...

http://www.dishtracking.com/forum/gsat-10-test-10-ku-band-band-transponders-t-19037.html

 
At November 28, 2012 at 11:24 AM , Blogger ramki said...

good baskaran .good work .ramki

 
At November 28, 2012 at 12:52 PM , Blogger kobikashok said...

நண்பா தமிழ் சேனல்கள் எல்லாம் 83டிகிரிக்கு எப்போ வருது?

 
At November 28, 2012 at 12:56 PM , Blogger kobikashok said...

pls cot.., new prakash electronic madurai ph:9344108087

 
At November 28, 2012 at 1:04 PM , Blogger Unknown said...

டாடா ஸ்கை கே யு பாண்ட் பாவிக்கும் நான் மீதமுள்ள இலவச சனல்களை பார்வையிட ஏதாவது செட்டிங் செய்ய வேண்டுமா?
விளக்கமாக ஒரு பதிவு தர முடியுமா?

 
At November 28, 2012 at 1:19 PM , Blogger Unknown said...

videocon d2h la intha free channel annaithaiyum paarkka mudiyuma ?

 
At November 28, 2012 at 2:14 PM , Blogger Dr CK said...

mudiyathu sir

 
At November 28, 2012 at 2:34 PM , Blogger BasKaran said...

sun direct ,dish tv , videocon d2h , big tv ,tata sky , airtel dth , dd direct plus, ithu athulaiyum parka mudiyath nanbarkalaye.

 
At November 28, 2012 at 3:32 PM , Blogger Unknown said...

super

 
At November 29, 2012 at 6:13 PM , Blogger ellamae poithan said...

nalla seithi

 
At November 30, 2012 at 10:30 AM , Blogger Unknown said...

அருமையான தகவல்... நன்றி நண்பா...

 
At November 30, 2012 at 7:59 PM , Blogger MaduraiGovindaraj said...

http://govindarj.blogspot.in/2012/11/blog-post.html

 
At December 31, 2012 at 2:13 PM , Blogger Unknown said...

Inda channals bangaloril kidikuma

 
At December 31, 2012 at 2:21 PM , Blogger BasKaran said...

bangalore enna forein la ya iruku ? kedaikama poka kandippa kidaikum thappa eduthukathinka just fun. kidaikum

 
At January 31, 2013 at 5:13 AM , Blogger AI Security Solutions said...

Netbuybay Tech uk

Sun tv uk installer
Vijay tv uk installer
jaya tv uk installer
Kalaignar tv uk installer

visit : www.netbuybay.com / 07429037336

 
At February 14, 2013 at 1:17 PM , Blogger Unknown said...

intha channelsparkka ethana c band lnb venum

 
At February 15, 2013 at 1:15 PM , Blogger BasKaran said...

3 lnb 3 satellite

 
At April 18, 2013 at 1:09 PM , Blogger RK said...

Are these channels are free still? Can you update this post with current active free channels......

 

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home