புதிய தலைமுறை வர்த்தக பிரிவு செய்தியாளர் மரணம்..
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் வர்த்தக பிரிவு செய்தியாளர்
நெடுஞ்செழியன் மரணமடைந்தார். 27 வயதே ஆகும் நெடுஞ்செழியன்,
எப்போதுமே புன்முறுவலுடன் காணப்படுபவர். அனைவரிடமும் இனிமையாகவும்,
கலகலப்பாகவும் பழகக்கூடிய பண்பாளர்.
பணிகளை மிகவும் சிறப்பாகவும், விரைவாகவும், அனைவரும் பாராட்டத்தக்க வகையில் செய்து முடிப்பதில் நெடுஞ்செழியன் வல்லவர். அவரது மறைவுக்கு, புதிய தலைமுறை தனது அஞ்சலியை செலுத்துகிறது.
சிறந்த செய்தியாளரான அவரது இழப்பு, புதிய தலைமுறைக்கு மட்டுமன்றி ஊடக உலகத்திற்கே ஈடு செய்ய முடியாதது. நெடுஞ்செழியனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தனது இரங்கலை புதிய தலைமுறை தொலைக்காட்சி தெரிவித்துக் கொள்கிறது.

Labels: TV NEWS

4 Comments:
really so sad to read this news. My Hearty condolence to his Family
shock news....
Really shock news....
shock news....
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home