சிரிப்பொலி 24மணி நேர நகைச்சுவை சேனல் தற்பொழுது டாடாஸ்கை dth!!!
சிரிப்பொலி 24மணி நேர நகைச்சுவை சேனல் தற்பொழுது டாடாஸ்கை டிடிஎச்யிலும் விடப்பட்டுள்ளது. இது டாடா ஸ்கை வாடிக்கையாளர்களுக்கு திபாவளி பட்டாசு கிப்டாக கொடுப்பது போன்றே ஏனென்றால் நார்த் இந்திய சேனல்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்த வந்த டாடாஸ்கை தற்பொழுது சவுத் இந்தியா மொழிகளான தமிழக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது.ch no: 817Labels: KU BAND

0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home