SRIடிவி சிங்கள மொழி சேனல் ஏசியா சட் 5 100.5ல் ஆரம்பம்.
SRIடிவி சிங்கள மொழி சேனல் ஏசியா சட் 5 100.5ல் நேற்று முதல் ஆரம்பம்
செய்யப்பட்டுள்ளது இதில் மாலை 4மணிக்கு நமது தமிழ் மொழியில்
தினநாளிதல்களில் வந்தவை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மாலை 5.30 க்கு நேரலை
தமிழ் செய்தி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பின்னர் நேருக்கு நேர் என ஒரு
புரோக்கிராம் ஒளிபரப்புகிறது. இதை நம் இந்தியாவில் கண்டுகளிக்க.
AsiaSat 5 (100.5 degree East):
AsiaSat 5 (100.5 degree East):
- Name: Sri TV
- Frequency: 3960
- Polarization: Horizontal
- Symbol Rate: 27500
- Fec: 3/4
- Telecasting system: Digital free-TV
Labels: CBAND




2 Comments:
பார்வைக்கு நன்றீ
thank you so much ur information
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home