11/2/12

நியூஸ் பிளஸ் சேனல் இன்டெல்சட்லைட்கு மாறுகிறது!!!

 நியூஸ் பிளஷ் 24மணி நேர செய்தி சேனல் 83டிகிரியில் தனது சேனல் செய்திகளை ஒளிபரப்பு செய்து வந்தது. இந்நிலையில் திடீரென இன்டெல் சாட் 66டிகிரிக்கு மாறப்போவதாக தனது சேனலில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எது எப்படியோ ஜி சாட் 10க்கு அனைத்து சேனல்களும் மாறவுள்ள நிலையில் நியூஸ்பிளஷ் சேனலின் இந்த முடிவு நஷ்டம் தான் என்றே கூறுகின்றனர். டிடிஎச் பயன்படுத்துவோர்.

Labels:

0 Comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home