இலங்கை வானொலியின் இணையத்தளம் முடக்கம்!!!!
இலங்கை வானொலியின் இணையத்தளம் ( www.slbc.lk ) கடந்த சில நாள்களாக முடங்கிபோய் உள்ளது.இந்த இணையதளத்தின் மூலம் இலங்கை வானொலியின் தென்றல்,தேசிய சேவை,,ஆசிய சேவை,மலையக சேவை,விளையாட்டு சேவை,போன்ற தமிழ் ஒலிபரப்புகளையும்,சிங்களம், மற்றும் ஆங்கில மொழிஒலிபரப்புகளையும் , அனுதினம் மூன்று லட்சத்திற்கும்மேற்பட்டோர்
கேட்டு பயன் அடைந்து வந்தனர்.கடந்த சில நாள்களாக இந்த இணையத்தளம் முடங்கி
போய் உள்ளது.இதன் காரணம் ஏன் என தெரியவில்லை.
EXAMPLE:{{{இது நாம் கற்பணையில் இது காரணமாக இருக்குமோ என பதிகிறோம். எனவே புலன் விசாரணையில் ஐ நா வில் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தில் இந்தியா ஆதரவு தெரிவித்தது முதல் ABS1 யில் இலவசமாக வந்த தென்றல் எப் எம், சக்தி எப் எம், முடக்கப்பட்டது.இந்நிலையில் நடப்பு மாதத்தில் மனித உரிமை மீறல் பற்றிய விசாரணை ஐநாவில் நடைபெற உள்ளது . இதில் இந்தியாவின் நிலை என்ன என்பது இலங்கை உளவு துறைக்கு ஒரு வேளை தெரிந்து இந்த இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளனவா? இல்லை இந்தியாவிற்கு மட்டும் கிடைக்காமல் இருக்கிறதா? இந்தியா அல்லாத வெளிநாட்டிற்கு இந்த இணையதளம் வேலை செய்கிறதா? என்பதை தயது செய்து இந்தியா அல்லாத வெளிநாடு வாழ் தமிழர்களே தெரியபடுத்துக்கள்.
செய்தி ஆசிரியர் பெனத்சந்திரகுமாருடன் தமிழன்டிடிஎச்.}}
இலங்கை வானொலிதென்றல் சேவை தொலைபேசி எண் ;
0094112676464

Labels: புலன் விசாரணை

3 Comments:
தகவல் உதவி :
http://www.bloggernanban.com/2012/10/blog-post.html
Naan Malaysiavule intha website check pannen, malware riskunu kattunuche, proceed pannen website kedaikuthu.
unkal thakavalukku nandri nanba.
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home