புதியதலைமுறைக்கு நன்றி.
இலங்கை விஷயத்தில் குறிப்பாக இலங்கை தமிழர்கள் விஷயத்தில் புதிய தலைமுறை முக்கிய பங்கு வகிக்கிறது என்றே கூறலாம். கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையின் கொலைக்களம் தண்டிக்கபடாதா போர் குற்றம் என்ற வீடியோவை சனல்4யிடம் இருந்து வாங்கி இந்தியாவில் வெளியிட்டது. இதை போன்று நேற்று இரவு ஒரு சில வீடியோ பதிவுகளை வெளியிட்டது . அதில் ஒரு சில படக்காட்சிகள் உங்கள் பார்வைக்காக .குறிப்பாக AMNESTY என்ற அமைப்பு ஒரு வாக்கெடுப்பு நடத்த வுள்ளது .
அது இந்த எண்ணிற்கு 09248074010 மிஸ்டு கால் கொடுக்குமாறு கேட்டுள்ளது . எனவே அனைவரும் உங்கள் மொபைலில் இருந்து மிஸ்டு கால் கொடுங்கள்.
.jpg)
Labels: TV NEWS
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

2 Comments:
miss call koduppom
nandri
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home