Oனிக்ஸ் இந்த வார சன்டே ஸ்பெஷல்.
நண்பர்களே வாரம் ஒரு முறை இந்திய எலக்ட்ரானிக் ஷாப்பிற்கு வரும் புதிய ரிசிவர்களை அறிமுகப்படுத்தினோம் அந்த வகையில் இன்று Oனிக்ஸ் என்ற பெயரில் புல் ஹச்டியை களமிறங்கியுள்ளது. இது முழுக்க சாலிடின் மென்பொருள் கொண்டு உருவானதே ஆகும்.சாலிடு ரிசிவரில் உள்ள அனைத்து வசதிகளும் இதில் உள்ளது என்பது
கூறிப்பிடத்தக்கது , இது பற்றி ஒரு சில படக்காட்சிகள் உங்களின் பார்வைக்காக..
Labels: STB




1 Comments:
Nice receiver bro...
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home