10/10/12

கேப்டன், லோட்டஸ் குழுமத்தின் புது வரவுகள்.

பாஜக சார்பில் துவங்கப்பட்ட சேனல் லோட்டஸ் நியூஸ். இந்த சேனல் கடந்த இரண்டு மாதங்களாக தனது வெள்ளோட்ட ஒளிபரப்பை விட்டு வந்தது.இந்நிலையில் நாளை தனது நிரந்தர ஓட்டத்தை விடவுள்ள நிலையில் மற்றொரு தகவலும் கிடைத்துள்ளது. அது என்னவென்றால் இக்குழுத்தின் 24மணி நேர செய்தி சேனலை தொடர்ந்து, 24மணி நேர மியூசிக் சேனலை விடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே போன்று நமக்கு இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது கேப்டன் குழுமத்தின் மியூசிக் சேனல் தனது வெள்ளோட்டத்தை அதே ஸ்டியோ வில் ஒளிபரப்பு செய்வதாக அங்கு உள்ள
எனது நண்பர் தெரிவித்துள்ளார், இது விரைவில் தொடங்கப்படும் என்றும் முதலில் ஒரு சேனல் ஆரம்பம் செய்வதுதான் கஷ்டம் என்றும் அடுத்து ஆரம்பிப்பது சுலபம் என்று கூறினார். இந்த இரு சேனல்களும் எதிர்பார்பில் உள்ள சேனலாகும்.

Labels: ,

0 Comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home