9/29/12

G TV SPV 24*7 நியூஷ் சேணல் புதிய பொழிவுடன் விரைவில்.

GTV SPV ஆரம்பம் செய்த போது பொழுதுபோக்கு சேனலாக இருந்த பின்னர் புதியதலைமுறை சேனல் வந்தவுடன் பின்னர் 24மணி நேர செய்தி சேனலாக என அறிவித்து. ஒரு மணி நேரம் செய்தி மற்ற அரை மணி நேரம் பாடல் என ஒளிபரப்பு செய்து வந்தது. பின்னர் மூன்று மாதத்திற்கு முன்பு நிரந்திர ஒளிபரப்பை செய்து நடுநிலையான செய்திகளை ஒளிபரப்பு செய்து வந்தது. இந்நிலையில் ஏற்கனவே இருந்த ஜி டிவி பொழுதுபோக்கு சேனலை செய்தியாக மாற்றியதால் அதன் இடத்தை பூர்த்தி செய்ய BTV SPV என மேலும் ஒரு புதிய பொழுது போக்கு சேனலை தனது குழுமத்தில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் . விரைவு , தெளிவு , நிறைவு , என்ற தலைப்பில் அந்த சேனலில் விளம்பரம் செய்யப்பட்டு வந்தது. இதை என்னவென்று அவர்களிடம் நாம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது ,விரைவு என்பது மற்ற தொலைக்காட்சிகள் மக்களுக்கு செய்திகளை கொண்டு செல்லும் முன்னரே முதலாக கொடுப்பது, தெளிவு என்றால் எவ்வித தயக்கமும் இல்லாமல் செய்தியாளர்கள் கூறுவது. நிறைவு என்றால் மக்கள் அனைவருக்கும் ஒரு நடுநிலையான செய்திகளை வழங்குவது என்று தான் அர்த்தம் . புதியதலைமுறையை போன்றே நடுநிலையான செய்திகளை கொடுக்கிறது. என்பது கூறிப்பிடத்தக்கது.
SATELLITE DETAILS: 
INTEL SAT 17: 66 EAST
4015 V 30000
FREE TO AIR ( FTA )
.

Labels: , ,

4 Comments:

At September 29, 2012 at 7:13 PM , Blogger MaduraiGovindaraj said...

vaalthukkal

 
At September 29, 2012 at 7:21 PM , Blogger BasKaran said...

யாருக்கு வாழ்த்துக்கள் ? ஜி டிவிக்கா இல்ல தமிழன் டிடிஎச் கா?

 
At October 2, 2012 at 7:59 PM , Blogger MaduraiGovindaraj said...

தமிழன் டிடிஎச்க்கு வாழ்த்துக்கள்

 
At October 4, 2012 at 3:47 PM , Anonymous karthikeyan said...

who is the owner of gtv spv.

 

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home