SOLID BISSKEY STB ரிசிவர் புதிய தோற்றம்.
அனைவரையும் மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியுள்ள சாலிட் பிஷ் கி ரிசிவரின் சில ஆதாரப் படங்கள் மற்றும் சில தகவல்கள்.சி பேண்ட் மற்றும் கே யூ பேண்ட் DISH எதுவாக இருந்தாலும் . இந்தியாவை பொருத்தவரை அதிகப்படியான மக்கள் பயன்படுத்தக்கூடிய இலவச சேணல்களை எடுக்க கூடிய ஒரே சிறந்த ரிசிவர் அது சாலிட் மட்டுமே , இதில் பிஷ் எனப்படும் புதிய மென்பொருளுடன் களம் இறங்கியுள்ளது மிகவும் எதிர் பார்ப்பு உடையதே. விரைவில் இந்த ரிசிவர் தமிழ்நாட்டிற்கு ஏன் டெல்லி ,மும்பை , கொல்கத்தா, சென்னை, போன்ற பெரிய நகரங்களுக்கு வரும் முன்னரே அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் தமிழன் டிடிஎச் , பெஸ்ட்எச்டி ஆகிய தளங்கள் மூலம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் குறைந்த விலையில் கிடைக்கும்.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் BISS KEY தொழில்நுட்பத்தில் எவ்வகை HD சேனல் இருந்தாலும் அதனை இலவசமாக எடுத்து பார்க்கலாம். (எ.கா) இலங்கை யின் CSN SPORTS MPEG4(BISS) , YAHSAT 52.5 (ALL CHANNELS HD) யில் அதிகப்படியான இலவச சேனல்கள் பிஷ் தொழில்நுட்பத்தில் HD தரத்தில் கிடைக்கிறது . என்பது கூறிப்பிடத்தக்கது.
மேலும் ஒர் புதிய வரவு இந்தியாவிற்கு வரும் புதிய HD ரிசிவர்கள் அனைத்தையும் நீங்கள் எங்களிடம் பெறலாம்.
Labels: STB
.jpg)
.jpg)
.jpg)

11 Comments:
முக்கிய குறிப்பு:
நண்பர்களே இதில் அதிகப்படியாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றை இங்கு நான் கூறுகிறேன். நார்மல் சாலிட் பாக்ஸிற்கு இந்த பிஷ் கி சாப்ட்வோர் காப்பி செய்ய முடியுமா? என அதிக படியான நபர்கள் மெயில் மற்றும் தொலைபேசி மூலம் கேட்டனர் . இதற்கு ஒரே பதில் கண்டிப்பாக முடியாது ஏனென்றால் நாங்கள் அனைத்து முயற்சியும் செய்து தோல்வியில் முடிந்துவிட்டது. ஏன் ஒர் பிஷ் கி செட் ஆப் பாக்ஸ் ரிசிவர் வீன் ஆகி விட்டது. இதில் இருக்கும் புரோகிராம் ஐசி யை எடுத்து நார்மலிலும் போட்டு பார்த்து விட்டோம். வேலை செய்யவில்லை . MAIN MENU வில் BISSKEY என பெயரிட்டுள்ள பாக்ஸில் மட்டுமே வேலை செய்யும்.
pls give me the price of solid bisskey stb
பிஷ் கி செட் ஆப் பாக்ஸ் ரிசிவர் என்ன விலை சார் ......................
பிஷ் கி செட் ஆப் பாக்ஸ் ரிசிவர் என்ன விலை சார் ...........
WAIT PANNUENKA KANDIPPA NAN INTHA POST LA RATE PODU VEN. BOX MONDAY
THAN VARUM PATHUDU SOLLUREN..........
THANKS.
BY.
TAMILANDTH.
OK SIR
dear friend biss key work in Ur solid box can explain pl z pm my mail Ompi1987@gmail.com regards murugeshpandi mob :9626607269
http://govindarj.blogspot.in/
http://govindarj.blogspot.in/
how much bro?
biss key HD box'skum normal HD boxskum enna difference solluga anna
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home