சன் டிடிஹச் யின் சிறப்பு அதிரடி சலுகை !!!!!
இந்தியாவில் அதிகப்படியான தமிழ் சேனல்களை வழங்கி வரும் டிடிஎச் வரிசையில் சன் டிடிஹச் முதலிடத்திலும், டிஷ் டிவி இரண்டாம் இடத்திலும் உள்ளது . இதில் என்ன சுவரஷ்யம் என்றால் நேற்று சன் டிடிஎச் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் ஒரு சூப்பர் ரீசார்ஜ்ஆஃபர் கொடுத்துள்ளது. அது என்னவென்றால் நேற்று முன் தினம் வரை தமிழ் வேல்யூ பேக் வாடிக்கையாளர்கள் பார்க்க வேண்டும் என்றால் ரூ. 143 வீதம் கட்டவேண்டிய நிலை இருந்தது. (எ.கா) 5 மாதங்களுக்கு பார்க்கவேண்டும் என்றால் ரூ.715 கட்டவேண்டும். ஆனால் தற்பொழுது ரூ. 125 வீதம் ரூ. 625 கட்டினால் போதும்
அதே 5 மாதங்களுக்கு தெரியும். இதை போல தமிழ் சினிமா ப்ளஸ் பேக் 1மாதங்களுக்கு பார்க்க வேண்டும் என்றால் ரூ.159 செலுத்த வேண்டும் . ஆனால் தற்பொழுது ரூ.143 செலுத்தினால் போது. இது எடுத்துக்காட்டிற்கு காட்டப்பட்ட தகவலே அவர்கள் அதிகார பூர்வமாக கொடுத்துள்ள ஆஃபர் ரூபாய். 999 ரீசார்ஜ் மட்டும் அதற்கு குறைவாக செய்தால் கிடைக்காது என்னை குறை கூறக்கூடாது. நீங்கள் தமிழ் வேல்யூ பேகில் உள்ளவர் என்றால் 8 மாதங்களும், சினிமா ப்ளஸ் பேக்கில் என்றால் 7 மாதங்கள் கிடைக்கும்.
Labels: KU BAND

0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home