8/28/12

FLASH நியூஸ் நாளைக்கு காலையில் 9.30 மணிக்கு தான் விடியுமாம்.

நாளை காலை 5மணி முதல் 9.30க்குள் தமிழ்நாட்டின் உள்ளது உள்ளபடி சேணல் உதயமாகிறது. என்ன நண்பர்களே தலையும் புரியல வாழும் புரியலனு பாக்குறிங்களா? நம்ம கேப்டனோட புது வரவு தான் ஆமாம் பார்வையாளர்களே நாளை காலை 9.30 மணிக்குள் கேப்டன் நியூஸ் சேனல் தனது ஒளிபரப்பை துவக்கும் என எமது மாவட்ட நிருபர் திரு கருணகரன் கூறியுள்ளார். நாளை நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் அன்றே ஒளிபரப்பு செய்யப்படும் என்று கூறினார். நீங்கள் இந்த சேணலை இண்டெல் சட் 17 66டிகிரி யில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது,அலைவரிசை விபரம் 4015 V 30000.

Labels:

0 Comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home