தென்றல் டிவியில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு.
இப்பதிவு கண்டிப்பாக மீடியாக்களில் வேலை தேடும் நண்பர்கள் மற்றும் தோழிகளுக்கு உதவியாகட்டும்,தென்றால் டிவியில் தற்பொழது புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள செய்தி பிரிவிக்கு ஆட்கள் தேவைபடுகிறது. அதற்கு (GOOD LOOK FEMALE NEWS READERS) பார்க்க அழகாய் இருக்கும் பெண்கள் மற்றும் ஆண்கள் தேவைபடுகிறது, எனவும் கேமராமேன், உதவி கேமராமேன், தொழில்நுட்ப துறைக்கும் கேட்கபடுகிறது தகுதியுள்ளவர்கள் உங்கள் விவரங்களை அதாவது பயொ டேடாவை இந்த
( thendrelltv@gmail.com )
ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும்(or) 04442129769, 9629996121 இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
Labels: MEDIAJOB


2 Comments:
நன்றி நன்பேரே
நான் மின்னஞ்சல் செய்துவிட்டேன்
நீங்கள் பதிவு செய்தால், SMS பெரும் வசதி இருந்தால் மிகவும் உதவியாக இருக்கும்
வாழ்க வளமுடன்
TallyKarthick
நீங்கள் லா? நாங்களா ? உங்கள் மொபைலுக்கு எஸ்எம்எஸ் வற்ற மாதிரியா முயற்சி செய்வேன்
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home