8/13/12

சன் லைப் தற்பொழுது சன் டைக்டில் விடப்பட்டுள்ளது.

      சன் நெட்வொர்க்கின் ஓர் புது வரவு ஆம் நண்பர்களே சன் நெட்வொர்கில் இன்று புதிதாக சன் லைப் என்று ஒரு சேனல் விட்டுள்ளது. இச்சேனல் கலைஞரின் முரசு டிவிக்கு போட்டியாக விடப்பட்டதா ?என தெரியவில்லை ஆனால் மிகவும் பழமையான பாடல் தற்பொழுது ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக சொல்லப்போனால் காலத்தை வென்றவர்கள் எம் ஜி ராமச்சந்திரன் , சிவாஜி என அனைவரின் பாடல்களும் போடப்படுகிறது. இச் சேனல் முதலாக தனது சன் டிடிஎச் யில் விட்டுள்ளது சனல் நம்பர் 111யில் வருகிறது.இச் சேனல் தற்காலிக இலவசமாக சி பேன்ட் 66 டிகிரியிலும் தெரிகிறது.

Labels:

0 Comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home