8/8/12

DISCOVERY TAMIL NOW FTA ON NSS6


டிஸ்கவரி தமிழ் தொலைக்காட்சி தற்பொழுது என்எஸ்எஸ்6 சட் லைட்டில் தற்காலிக இலவச சேனல் வலம் வறுகிறது இது மிகவும் நல்ல விஷயமே மேலும் இன்னொரு செய்தி என்னவென்றால் இந்த டிஸ்கவரி தமிழ் சேனல் டிஷ் டிவி பேக்குகளில் அடிப்படை பேக் ஆன பேஸிக் பேக்கில் கிடைக்கிறது . இது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். ஹலோ ஹலோ என்னங்க வந்தீங்க படிச்சிங்க போறிங்க உங்களுக்காக தாணே இவ்வளவு வேலை செய்யுறேன் ஒரு கமான்ட் போடுங்க.

Labels:

5 Comments:

At August 10, 2012 at 2:48 PM , Blogger vajravel.k said...

டிஸ்கவரி தமிழ் தொலைக்காட்சி நீங்க கொடுத்த நம்பர்ல வரலை .... சரியான நம்பர் கொடுங்க please.....

 
At August 10, 2012 at 4:18 PM , Blogger vajravel.k said...

டிஸ்கவரி தமிழ் தொலைக்காட்சி நீங்க கொடுத்த எண்ணில் வரவில்லை... சரியான nomber சொல்லுங்க....
நன்றி

 
At August 13, 2012 at 12:01 PM , Blogger senthil.R said...

DISCOVERY TAMIL NOW PAY MODE FRIEND

 
At August 13, 2012 at 12:03 PM , Blogger senthil.R said...

DISCOVERY TAMIL NOW PAY MODE FRIEND

 
At August 13, 2012 at 1:48 PM , Blogger BasKaran said...

yes now going on pay mode

 

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home