ஏர்டெல் டிடிஹச் யில் விரைவில் முரசு டிவி விடவிருக்கிறது.
ஏர்டெல் அடுத்தபடியாக தனது வாடிக்கையாளர்களுக்காக கலைஞரின் முரசு டிவி சேனலை விட இருக்கிறது , 74 டிகிரி யில் இருந்து கடந்த 2011யில் கேப்டன் டிவி மற்றும் வசந்த் டிவி போன்றவைகளையும் காணவேண்டுமென்றால் 108 டிகிரிக்கு மாற வேண்டும் என்றதால் நிறைய வாடிக்கையாளர்களை இழுந்திருக்கிறது நமக்கே தெரியும். இன்னும் நாம் பார்கிறோம் ஓரு சில இடங்களில் 74டிகிரி சாட்லைடிலேயே இருக்கிறது . இதன் காரணமாக எந்த புதுச்சேனல் கொடுத்தாலும் அவர்கள் மூலம் வருமானம் இல்லாத காரணத்தால் மாவட்டம் தோறும் இலவசமாக சாட்லைட் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. வேலைகள் நிறைவுபெற்றவுடன் முரசு டிவியோடு இன்னும் இரண்டு சேனல்கள் விடப்படும் என்று அந்நிறுவன திண்டுக்கல் அதிகாரி கூறினார்.
Labels: KU BAND


0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home