8/2/12

வீடியோகான் டிடுஎச்யில் வரவிற்கும் தமிழ் சேனல்கள்.

வீடியோகான் டிடுஎச்யில் வரவிற்கும் தமிழ் சேனல்கள் நடப்பு 2012 டிசம்பர் மாதம் இறுதிக்குள் வீடியோகான் டிடுஎச்யில் , ஜீ தமிழ், டிஸ்கவரி தமிழ் ஆகிய மூன்று சேனல்களும் பல மாதங்களாக அப் கம்மிங் சேனல் பட்டியலில் மூதலிடத்திலேயே இருந்தது , உடன் படிக்கை ஏற்படாத காரணத்தால் நாள் தள்ளிச்சென்றது. ஆனால் தற்பொழுது இந்த சேனல்களை தங்களின் சேவையில் ஓளிபரப்ப உரிமம் பெற்று விட்டதாக தமிழ்நாட்டின் தென்மாவட்ட சேல்ஸ் ஹட் ஆபிஃஸர் அருன்குமார் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு சேனலாக இவ்வருட இறுதிக்குள் விடப்படும் என்று கூறினார்.

Labels:

1 Comments:

At October 13, 2012 at 10:58 AM , Blogger praveenpersonel said...

You are saying three channekls but you have listed only two channels. Which is the other channel friend????

 

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home