8/3/12

கேப்டன் நியூஸ் 24மணி நேர செய்திச்சேனல்களுக்கு ஆட்கள் தேர்வு.

கேப்டன் நியூஸ் செய்தி சேனல்களுக்கு ஓவ்வொரு மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் நிருபர்கள் மற்றும் கேமரா மேன்கள் கேட்டுள்ளன. தகுதி மற்றும் திறமையுள்ளவர்கள் உங்கள் மாவட்ட நிருபரை தொடர்பு கொள்ளவும் மேலும் விபரங்களுக்கு கேப்டன் டிவி வெப்சைட் பார்க்கவும், குறிப்பாக தமிழகத்தில் உள்ள 234தொகுதிகளுக்கும் கேட்டுள்ளனர்.

Labels:

0 Comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home