8/12/12

ஏர்டெல் டிடிஹச் வாடிக்கையாளர்களே இது உங்களுக்காக.

ஏர்டெல் டிஜிட்டல் டிவி உபயோகபடுத்துபவர்களா நீங்கள் இதோ உங்களுக்காக அறிமுகம் செய்துள்ளது ஏர்டெல் நிறுவனம். நீங்கள் உங்கள் கணக்கில் பேலன்ஸ் மற்றும் ரீசார்ஜ் தேதி எந்த பேக்கில் இருக்கிறிர்கள் என அறிய கஸ்டமர் கேர் உதவியை நாட வேண்டி இருக்கும் இனி அந்த கவலையை விடுங்கள். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைலில் இருந்து INFO என டைப் செய்து 54325 என்ற எண்ணிற்கு அனுப்பினால் உங்கள் டிஜிட்டல் டிவி கணக்கு முழுவதும் உங்கள் மொபைலுக்கு கிடைக்கும். குறிப்பு ( AIRTEL SIM ) வாடிக்கையாளர்களாக இருந்தால் எஸ்எம்எஸ் கட்டணம் கிடையாது. இதர வாடிக்கையாளர் எஸ்எம்எஸ் செய்யவேண்டாம் அப்படி செய்தால் 3 ரூபாய் வீணாகும். இப்பதிவு ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே.

Labels:

0 Comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home