வேந்தர் டிவி புதிய பொழுதுபோக்கு தமிழ் சேனல் ஆகஸ்ட் 25 ல் தொடக்கம்.
எஸ்.ஆர்.எம் குழுமத்தில் இருந்து புதிய தமிழ் சேனல் ஒன்று உதயமாக இருக்கிறது. ரவி பச்சமுத்து தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ள அந்த தொலைக்காட்சிக்கு வேந்தர் டிவி என்று பெயர்சூட்டியுள்ளனர்.
ஆகஸ்ட் 25 ம் தேதி இந்த சேனல் ஒளிபரப்பாகும் என்று எஸ்.ஆர்.எம் குழுமத்தின் இயக்குநர் திரு பச்சமுத்து கூறியுள்ளார். அதற்கான ஆயத்த கட்டப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அரசிடம் இருந்து வரவேண்டிய சில அனுமதிகள் கிடைத்த உடன் சேனல் தொடங்கப்பட உள்ளது.
வேந்தர் என்றால் அரசர் என்று பொருள். பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நேர்மறையான செய்திகளை மட்டுமே வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உள்ளதாகவும் பச்சமுத்து கூறியுள்ளார். ஆதாரம் (oneindiatamil) இது பற்றி நாம் அவர்களிடம் தொடர்பு கொண்ட போது எப்பொழுது சேனல் தொடங்கும் என கேட்டபோது அது எங்கள் முதலாளி தான் சொல்லனும் அப்படி என்று அங்கு வேலைபார்க்கும் ஒருவர் கூறினார். பின்னர் மற்றொரு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் தான் ஆரம்பம் ஆகும் என்று கூறினார்.
Labels: CBAND


6 Comments:
நன்றி நண்பரே
அவர்களை தொடர்பு கொள்ள முகவரி மற்றும் போன் நம்பர் கொடுத்தல் வியாபார ரீதியாக மிகவும் பயனுள்ளதாக அமையும் வாழ்க வளமுடன்.
எங்கள் கருத்துகள் வெளியிட மிகவும் சிரமாக உள்ளது. தயவு செய்து மாற்றவும்.
வாழ்க வளமுடன்
TallyKarthick
Vendhar TV Contact Address
No,3, Veerasamy Street,
West Mambalam,
Chennai-600033,
Ph- 044- 43907011, 43907032
நன்றி நண்பரே
வாழ்க வளமுடன்
TallyKarthick
எங்கள் கருத்துகள் வெளியிட மிகவும் சிரமாக உள்ளது. தயவு செய்து மாற்றவும்.
puriyala?
word verification
Which satellite
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home