8/12/12

SKY MOVIES 007 - NEW CHANNEL TO LAUNCH ON OCTOBER.

ஜேம்ஸ் பாண்ட்டின் புதிய சேனல் 007 என்ற பெயரில் அக்டோபர் மாதம் 5தேதி துவங்க உள்ளது. இதில் 24மணி நேரமும் ஜேம்ஸ் பாண்ட்டின் ஹலிவுட் படங்கள் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்படும் என்றும். தற்பொழுது 38 படங்களுக்கு காண உரிமங்களை வாங்கியுள்ளதாகவும் லண்டனின் ஒருவர் தெரிவித்துள்ளார். அதே சமயம் நமக்கும் ஒரு சந்தேகம் உள்ளது இது ஓரு மாதங்களுக்கு மட்டும் தான் இந்த டிவி சேனலா அல்லது நிரந்தரமாக வருமா என தெரியவில்லை. மேலும் விபரங்களுக்கு கூகுள் பேஷில் 007 என்று டைப் செய்து சர்ச் செய்யுங்கள்.

Labels:

0 Comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home