1/7/15

Skype யுடன் வாட்ஸ் ஆப் ஒப்பந்தமா ? வாட்ஸ் மூலமாக "ஸ்கைப் காலிங்" வசதி அறிமுகம்!!!! whatsapp free call app download

 whatsapp free call app download
 









மிகவும் பிரபலமான வாட்ஸ் ஆப்பில் "வாய்ஸ் காலிங்" வசதி விரைவில் வெளியாக உள்ளது. உடனடியாக மெசேஜ் செய்யும் அப்ளிகேஷனில் முன்னிலையில் இருந்து வருகிறது வாட்ஸ் ஆப். அண்மையில் "வாய்ஸ் காலிங்" வசதிக்கான இன்டர்பேஸ் பல இணையதளங்களில் வெளியாகிவுள்ளது.




Labels: , , , , ,

1/5/15

HOW TO AIRTEL DIGITAL TV STB SOFTWARE CHANGED?புதிய மென்பொருள் மாற்ற வேண்டுமா இதோ உங்களுக்கான தீர்வு!!

ஏர்டெல் டிஜிட்டல் டிவி உபயோகம் செய்பவரா நீங்கள் உங்கள் செட்டாப் பாக்ஸிற்க்கு புதிய மென்பொருள் பதிவிறக்கம் செய்ய வேண்டுமா இதோ உங்களுக்கான தீர்வு

YOU CAN UPGRADE YOUR AIRTEL DIGITAL TV STB SOFTWARE

1. First Switch on your TV
 
2. Then switch on the STB (If your STB and TV has the same terminal then remove the power card wire from The back side of STB ).
 
3. Now after switching on the TV Switch on the STB Now it will Say “”Please Wait Initializing…”” .
Immediately press exit button twice.
 
4. Now quicky press 2465 from your remote.
After pressing 2465 u will see following window that will appear:


5. U will see both red and green lights on STB blinking.

6. After downloading ur stb will restarts, Now your Latest software update gets loaded in your STB and you can Enjoy with the latest software…

7. Caution: Do not switch off ur stb during the Software Download process

8. Be aware not to use any other number keys other than 2465 because this may damage ur STB.



தவறான நம்பர்களை நீங்கள் அழுத்தி ஏதேனும் பிரச்சணை ஏர்பட்டால் நாங்கள் பொருப்பேற்க்க முடியாது.


Labels: , , , , ,

வீடியோகான் டி2ஹச் சேவையில் அதன் லோகோவை மறைப்பது எப்படி!!! HOW TO DISABLE VIDEOCON D2H LOGO ?

வீடியோகான் டி2ஹச் சேவையில் அதன் லோகோவை மறைப்பது எப்படி!!! 
                         
                              HOW TO DISABLE VIDEOCON D2H LOGO


வீடியோகான் டி2ஹச் சேவையில் அதன் லோகோவை மறைப்பது எப்படி முதன் முறையாக தமிழன் டிடிஹச் நியூஸ் தளத்தில் மட்டும் .


THIS PROCESS CAN BE POSSIBLE
 

Go to Menu > Setting > User Setting (Password 1234 - by default) > TV setting > Satellite Management (Password > 4th, 6th, 8 & 10 digit of ur 
vc no.)
 

Now come to frequencies (e.g. 11483 / etc.) > Enter > (there are 5/6 TPs & repeat next action to each TP)
Press Red button > click ok to message > move to next tp > After all tp's services deleted press Exit.

Now if you press channel + / - there will no any channel. Now press few buttons in any order while you dont see D2H logo there.

Click Program Guide & Esc > Press OK / Info alternately > When there logo will not found on pressing OK (at time of channel list shows on press ok bttn) or when you press menu. (Check this thing at least 3-4 times) After you confirm the logo is disable again go to satellite management > scan channels > save those & Press exit. Now the logo will disable.

Labels: , , , , ,

6/6/14

மலிவு விலை தளத்தின் கலக்கல் விலை வியப்பூட்டும் விலை

குறைந்த விலையில் சாட்லைட் சம்மந்த பட்ட பொருட்களை  நீங்கள் பெற

அல்லது அனைத்து நாடுகளின் செட்டாப் பாகஸ்களின் முலு விபரங்களையும் பெற  அல்லது வாங்க நீங்கள் எமது மலிவு விலை தளத்தை பார்க்கவும் . நீங்கள் ஆடர் செய்தால் அதன் அடிப்படையில் எங்களால் முடிந்த வரை எந்த நாட்டு பாக்ஸ்களையும் பெற முடியும். ஒரு குறிப்பிட்ட நாடுகளின் பாக்ஸ்களை எங்களிடம் இப்பொழுதும் நீங்கள் பெறலாம். இலங்கையின் டைலாக் சேவை, மியான்மர் ஸ்கை நெட் சேவை, தாய்லாந்த் ஐபிஎம் சேவை,

தாய்லாந்த் டுறு விஷன் சேவை, ஓபன் பாக்ஸ் , எக்ஸ் குருசர், சாலிடு, யுரி, மெல்போர்ன், டிஸ் டிவி, விடியோகான்,ஏர்டெல்,சன் டிரக்ட், சி பேண்ட் டிஷ், அனைத்தும் ஒரே இடத்தில் பெறலாம். இதோ தளத்திற்கு செல்ல


CHEIFBAZZAR    CLICK HERE





Labels: , , , , , , ,

3/30/14

நோக்கியா எக்ஸ் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்

இந்தியாவில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நோக்கியா தன் எக்ஸ் வரிசையில் பல ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருகிறது. இந்த போன்களை, இந்திய வாடிக்கையாளர்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் தர முடியும் என நோக்கியா கருதுகிறது. எனவே தான், தன் முதல் எக்ஸ் வரிசை போன், நோக்கியா எக்ஸ் வெளியானதைத் தொடர்ந்து, தன் அடுத்த X+ மற்றும் XL மாடல் போன்களையும் இந்தியாவிற்குக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டுகிறது. வரும் ஜூன் மாதத்திற்குள், இவை இந்திய மொபைல் சந்தையில் இடம் பெறும் வாய்ப்புகள் உள்ளன.

இன்னும் இவற்றிற்கான விலை விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை. தற்போதைய ஈரோ விலை அடிப்படையில் கணக்கிட்டால், இவை முறையே ரூ.8,420 மற்றும் ரூ.9,270 என அமையலாம். ஆனால், நோக்கியா எக்ஸ் மொபைல் போனின் விலை ரூ.8,599 ஆக இருப்பதால், மேலே குறிப்பிட்ட விலைக்கு இங்கு அறிமுகமாவது சந்தேகமாக உள்ளது. நிச்சயம் சற்று கூடுதலாகவே விலை நிர்ணயம் செய்யப்படலாம். இந்த இரண்டு போன்களின் அம்சங்களை இங்கு காணலாம்.
-->


நோக்கியா எக்ஸ் ப்ளஸ்:
  • 4 அங்குல WVGA IPS LCD டச் ஸ்கிரீன்,
  • நோக்கியா எக்ஸ் சாப்ட்வேர்,
  • 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர்,
  • 3 எம்.பி. கேமரா,
  • 768 எம்.பி. ராம் மெமரி,
  • 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தக் கூடிய 4 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி மற்றும் 1,500 mAh திறன் கொண்ட பேட்டரி.
  • நோக்கியா எக்ஸ்.எல்: 
  • 5 அங்குல WVGA IPS LCD டச் ஸ்கிரீன்,
  • நோக்கியா எக்ஸ் சாப்ட்வேர், 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர்,
  • 5 எம்.பி. கேமரா,
  • 2 எம்.பி. வெப் கேமரா,
  • 768 எம்.பி. ராம் மெமரி,
  • 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தக் கூடிய 4 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி மற்றும் 2,000 mAh திறன் கொண்ட பேட்டரி.

Labels: , , , ,

6/18/13

உலகம் சுற்றும் பலூன்கள் மூலம் இண்டர்நெட் : கூகுளின் பிரமாண்டத் திட்டம்!!!


உலகத்தின் பெரும்பான்மையான மக்களுக்கு இன்டர்நெட்டை பயன்படுத்தும் வசதி கிடைத்துவிட்டதாக ஒரு தோற்றம் இருக்கிறது. ஆனால் உலகில் மூன்றில் இரண்டு பங்கு பேருக்கு இன்னும் இன்டர்நெட் இணைப்பு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்த நிலையைப் போக்கி மூலை முடுக்கெல்லாம் இன்டர்நெட்டை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக கூகுள் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளது.
மிகுந்த அழுத்தமுடைய வாயுக்கள் நிரப்பப்பட்டிருக்கும் பலூன்கள், பாலி எத்திலீனால் உருவாக்கப்பட்டவை. சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்கக்கூடிய சோலார் தகடுகள், அதி நவீன கணினியில் இருக்கக்கூடிய மின்னணுப் பொருள்கள் ஆகியவை இதில் இணைக்கப்பட்டுள்ளன.
சரி, இந்த பலூனால் என்ன நன்மை? காற்றில் இது கிழிந்துபோய்விடாதா? வானூர்திகளுக்கு ஆபத்து ஏற்படாதா என்பன போன்ற கேள்விகள் எல்லாம் எழக்கூடும். ஆனால், மழை பொழிவது, மலை முகடுகள், வானூர்தியின் வழித்தடம் எல்லாம் பூமியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில்தான். இந்த பலூன் தரையில் இருந்து 20 கிலோ மீட்டர் உயரத்தில் வளிமண்டலத்தின் ஸ்ட்ரடோஸ்பியர் அடுக்கில்தான் பயணிக்கப்போகிறது. இந்தப் பகுதியில் காற்றின் வேகம் 8 முதல் 30 கிலோ மீட்டர் வேகத்தில் மிகச் சீராக இருக்கும் என்பது இதன் சிறப்பம்சம். உலகம் முழுவதும் இருந்து இதுபோன்ற நூற்றுக்கணக்கான பலூன்கள் விண்ணில் செலுத்தப்பட இருக்கின்றன.
இவற்றில் உள்ள ஆன்டெனா, பூமியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பு கொள்ள உதவுகிறது. இதனால், பலூன் எந்தப் பக்கம் பறக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க முடியும். இந்த பலூன்கள் ஒன்றுடன் ஒன்று கம்பியில்லா வலையமைப்பை ஏற்படுத்திக் கொள்வதுடன் பூமியில் உள்ள இண்டர்நெட் சர்வர்களுடன் இணந்திருக்கும். இதனால், இந்த பலூன்கள் அனைத்தும் கிட்டத்தட்ட புதியவகை செயற்கைக்கோள்கள் போலச் செயல்படத் தொடங்கும்.
வீடுகளில் பிரத்யேக ஆண்டெனாக்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த பலூன்களுடன் இணைப்பை ஏற்படுத்தி, இண்டர்நெட்டைப் பயன்படுத்த முடியும். ஒரு பலூன் 40 கிலோமீட்டர் சுற்றளவுக்கு இண்டர்நெட் சேவையை அளிக்கும் திறன் கொண்டது என்று கூகுள் நிறுவனம் தெரிவிக்கிறது. தற்போது சோதனை அடிப்படையில் நியூலாந்தில் இருந்து சுமார் 40 பலூன்கள் விண்ணில் பறக்கவிடப்பட்டுள்ளன. தேடுபொறி சேவைக்குப் பிறகு, கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள மிகப் பெரிய திட்டம் என்று கூறப்படுவதால், இதற்கு உலகமெங்கும் எதிர்பார்ப்புக் கிளம்பியுள்ளது.

Labels: ,

6/10/13

தொலைந்து போன மொபைல் போனை கண்டறிய எளிய முறை...!

தொலைந்து போன மொபைல் போனை கண்டறிய எளிய முறை...!

உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது.
இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும்.

எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இது வரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும்.

மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும். இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile Equipment Identity) என அழைப்பார்கள்.

இனி, உங்கள் மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல் கடிதம் அனுப்பவும். அனுப்ப வேண்டிய முகவரி cop@vsnl.net. இதில் கீழ்க்காணும் தகவல்களைத் தர வேண்டும். பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த நிறுவனப் பெயர், இறுதியாக டயல் செய்த எண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த திகதி மற்றும் மொபைல் போனின் அடையாள எண். காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட வலுவான கட்டமைப்பினைக் கொண்டுள்ளது.

உங்களுடைய மொபைல் போன்னை மற்றவர் பயன்படுத்தும் பட்சத்தில், அதன் இடம், தற்போது பயன்படுத்தும் நபர் ஆகியவற்றை கண்டறிய மிகவும் உதவியாக இருக்கும்.
உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது.
இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும்.

எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இது வரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும்.

மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும். இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile Equipment Identity) என அழைப்பார்கள்.

இனி, உங்கள் மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல் கடிதம் அனுப்பவும். அனுப்ப வேண்டிய முகவரி cop@vsnl.net. இதில் கீழ்க்காணும் தகவல்களைத் தர வேண்டும். பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த நிறுவனப் பெயர், இறுதியாக டயல் செய்த எண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த திகதி மற்றும் மொபைல் போனின் அடையாள எண். காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட வலுவான கட்டமைப்பினைக் கொண்டுள்ளது.

உங்களுடைய மொபைல் போன்னை மற்றவர் பயன்படுத்தும் பட்சத்தில், அதன் இடம், தற்போது பயன்படுத்தும் நபர் ஆகியவற்றை கண்டறிய மிகவும் உதவியாக இருக்கும்.

Labels: ,

5/28/13

சாட்டிலைட் பற்றாக்குறையால் இந்தியாவில் DTH முன்னேற்றம் ஓழியும் சூழல்...!!

இந்தியாவின் ஒரு பில்லியனுக்கு மேற்பட்ட மக்கள், பல மொழிகள் , வளரும் பொருளாதாரத்தை கொண்ட மக்களாக உள்ளனர். கடந்த தசாப்தத்தின் ஆரம்பத்தில் , DishTV தனிப்பட்ட மற்றும் தனக்கென உள்ள DTH சந்தையாக இருந்தது. இருப்பினும் , டாடா ஸ்கை , பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஏர்டெல் டிஜிட்டல் டிவி BiGTV யை கொண்ட ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இன்னும் மற்றவர்களின் சமீபத்திய புதிய வரவுகளால் இதன் எண்ணிக்கை மற்றும் சந்தையில் இப்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
டாடா ஸ்கை 2006 ல் சேவைகள் தொடங்கப்பட்டது ஏற்கனவே 10.5 மில்லியன் இணைப்புகள் மேல் குவித்து வருகிறது. நிறுவனம் விரைவில் இந்திய ஊதிய தொலைக்காட்சி சந்தையில் ஒரு முக்கிய சக்தியாக மாறியிருக்கிறது , ஆனால் அதன் இப்போதைய பிரச்சனை ஆபரேட்டரின் முதுகெலும்பாக உள்ளது , YigitRiza, CTO, டாடா ஸ்கை , இந்தியாவில் இத்தகைய பாதிப்புகள் ஒவ்வொரு ஆபரேட்டருக்கும் உள்ளது என நம்புகிறது... அது: செயற்கைக்கோள் பற்றாக்குறைதிறன். "டிடிஎச் ஆபரேட்டர்கள் அனைவரும் இப்போது உள்ள தங்களது திறனைஇரட்டிப்பு திறன் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். அமெரிக்காவின் டைரக்டிவி என்னும் DTH நிறுவனம் வெளிப்படையான மற்றும் ஒரே சீராக உள்ள சந்தையில் , இன்று 3 , 000 சேனல்களை uplinking செய்கிறது . நீங்கள் இந்தியாவின் அதன் மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை கொண்ட முன்னோக்கி செல்லும் இந்த சந்தையின் திறன் எவ்வாறு இருக்கும் என நம்பமுடிகிறதா ? நாம் இப்போது 12 ட்ரான்ஸ்போன்டர்கள் பயன்படுத்துகிறோம். நாம் இதை பல மடங்கு அதிகமாக்கினால் மட்டுமே நம் தேவைகளை பூர்த்தி செய்யஇயலும் என்றும் , " அவர் கூறுகிறார்.
சுமார் 13 மில்லியன் சந்தாதாரர்களை கொண்ட DishTV, செயற்கைக்கோள் திறன் ஆசியாவின் முக்கிய பங்களிப்பாகும். நிறுவனம் 36 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 54 மெகா ஹெர்ட்ஸ் , கொண்ட ஒரு கலவையான 14 ட்ரான்ஸ்போன்டர்களை கொண்டுள்ளது மேலும் அதன் மொத்த திறன் 616 மெகா ஹெர்ட்ஸ் மொத்த அலைவரிசையை பயன்படுத்தும். ராஜீவ் கட்டார் , DishTV திட்ட தலைவர் , திறன் அணுகுவதே ஒருபெரிய பிரச்சனையாக மாறிவிட்டது என்கிறார்.
இஸ்ரோவில் DTH வீரர்களுக்கு ட்ரான்ஸ்போன்டர்கள் கிடைப்பதை வேகத்தில் செயல்படுத்த முடியாது என"செயற்கைக்கோள் திறன் சமீபத்திய ஆய்வில் ஒரு திறந்த வெளி (Open Sky)கொள்கை வலியுறுத்தியுள்ளது.
சசி அரோரா , தலைமை நிர்வாக அதிகாரி , DTH / மீடியா , பாரதி ஏர்டெல் , ஆபரேட்டர் தற்போது போதுமான திறன் கொண்ட போதும் , இன்னும் அதிகதிறன் அனுமதி பெறுவது நிறுவனத்தின் ஒரு "முக்கிய கவன"மாக மாறிவிட்டது என்பதைஒப்புகொண்டார்.
"கூடுதல் திறன் மூலம் 200 மேற்பட்ட சேனல்களுடன் தற்போதைய 300 சேனல்களையும் சேர்த்து DTH தொழில் சேனல் அறிவுத்திறன் அதிகரிக்க 500 சேனல்கள் என்ற கட்டாய நிலையை செயல்படுத்த வேண்டும் எனவும் அப்படி செய்தால் மட்டுமே டிஜிட்டல் கேபிள் ஆபரேட்டர்களுடன் ஒரு நிலை துறையில் போட்டியை உருவாக்க முடியும் ," என்றும் அவர் கூறுகிறார்
இந்திய செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேவை என்பது ஒரு பணக்கார சந்தையா என்று சிறிய சந்தேகம் இருக்கிறது.பயனற்ற கேபிள் போட்டி மற்றும் குறைந்து வரும் தரைவழி ஒளிபரப்பு கொண்டு , DTH வீரர்கள் வலுவான , நிலையான வர்த்தக உருவாக்க ஒரு பெரிய வாய்ப்பு உள்ளது. அதிக திறன் அணுகுவது என்பதுமட்டும் ஆபரேட்டர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை மட்டும் அல்ல என்கிறார் சுதிர் கோசர், தொழில்நுட்ப செயல்பாடு தலைவர் , ரிலையன்ஸ் டிஜிட்டல் டிவி. அவர் மேலும் கூறுகையில் நிறுவனத்தின் வருவாயில் சுமார் 30 சதவீதம் பல்வேறு மாநில வரியாக போகிறது என கூறுகிறார்.
"DTH வேறு எதையும் விடவும் Ku-Band சார்பு உள்ளது. எங்களுக்கு , எங்கள் செயற்கைக்கோள் [கொள்ளளவு]என்பது ஒரு வாழ்வா சாவா நிலையில் உள்ளது. திறன் பற்றாக்குறை உண்மையில் எதிர்காலத்தில் நம்மை பாதிக்கும் ; மற்றும் வருந்ததக்க வகையில் உள்ளது.ஏழு DTH வீரர்கள் , போதிய போட்டி இருக்கிறது , ஆனால் அங்கு செயற்கைக்கோள் முக்கியத்துவம் அங்கீகாரம்இருக்க வேண்டும் , மேலும் நாம் வாடிக்கையாளர்களுக்குசிறந்த சேவையை வழங்கும் நிலையில் உள்ளோம் என்றும் ," அவர் கூறுகிறார்.
குறைந்த பட்சம் 60 HD சேனல்கள்
HD சேவைகள், செயற்கைக்கோள்களின் கொள்ளளவு திறனை பாதிக்கிறது மேலும் இது அனைத்து ஆபரேட்டர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. நான்கு ஆபரேட்டர்கள் DishTV, ஏர்டெல் , BiGTV மற்றும் டாடா ஸ்கை , கருத்தில் ஒரு சிறிய குறைந்த அளவான 60 க்கும் HD சேனல்கள் வழங்குகின்றன சேவையில் மொத்தத்தில் அவர்களுக்கு இடையே சுமார் 30 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்.
DishTV 20 முழு HD சேனல்களை கொண்டு , மேலும் கட்டார் கூறுகையில் நிறுவனம் இந்த ஆண்டு மேலும் 10 முதல் 12 HDசேனல்களை சேர்க்க திட்டமிட்டுள்ளது என்கிறார். Riza கூறுகையில் நிறுவனம் " , 30 செயல்படுத்தவிரும்புகிறது" ஆனால் திறனின் காரணமாக முடியாது என ஏற்றுக்கொண்டாலும் கூட டாடா ஸ்கை தற்போது 13 HD சேனல்களை கொண்டு செல்கிறது. BiGTV HD சேவைகளுக்கென அர்ப்பணிக்கப்பட்ட , மற்றும் அதன் HD PVR சேவை 2010 ல் தொடங்கப்பட ஒரு தனி டிரான்ஸ்பாண்டர் உள்ளது. இப்போது 8 முதல் 10 HD சேனல்களை கொண்டுள்ளது, அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை மூன்று மடங்காகவும் விரும்புகிறது.

Labels: , ,

5/27/13

தமிழன் டிடிஹச் செய்திகளை உங்கள் மொபைலில் படிப்பது எப்படி?

அன்பான வாசகர்களே மற்றும் நண்பர்களே நீங்கள் ஜிபிஆர்எஸ் வசதி உள்ள மொபைல் இருந்தும் உங்களால் தமிழன் டிடிஹச் செய்தி மற்றும் தமிழ்தளங்களை காணமுடியவில்லைய இனி கவலை வேண்டாம். m.operamini.com என்ற தளத்தில் சென்று டவுன்லோடு செய்யும்.
கைபேசியில் தமிழ் இணையத் தளங்களை பார்ப்பது இயலாத காரியம் என நினைத்தால் அதை கைவிடுங்கள். அதற்கும் ஒரு வழி உள்ளது.
கைபேசியில் வலைத் தளங்களை பார்வையிட பயன்படுத்தப்படு ம் OPERA MINI BROWSER இல் ஒரு மாற்றம் செய்வதன் மூலம் தமிழ் இணையத் தளங்களை எம்மால் பார்வையிட முடியும்.முதலில ் இணையத்தில் சென்று operamini brower என்பதஒ டவுன் லோட் செய்து கொள்ளுங்கள்...
(உங்கள் தொலைபேசியின் திகதி சரியாக இருக்க வேண்டும்..திகதி யை மாற்றிக்கொள்ளுங ்கள்..இலாவிடின் இந்த மென்பொருள் திறக்காது)
பின்பு கீழ் குறிப்பிட்டவாறு அவ் மாற்றங்களை செய்யுங்கள்.
OPERA MINI BROWSER இன் ADDRESS BAR இல் " opera:config " என TYPE செய்து ENTER பண்ணுங்கள்.
USER SETTING பக்கம் ஒன்று வரும்.அதில் " use bitmap fonts for complex scripts " என்பது " No " எனஇருக்கும். அதனை " Yes " என மாற்றம் செய்து " Save " BUTTON ஐகிளிக் செய்யுங்கள்.
இனி உங்களால் தமிழன் டிடிஹச் செய்தி மற்றும் தமிழ் இணைய பக்கங்களை உங்கள் கைபேசியிலேயே கண்டு மகிழலாம்.

Labels:

5/25/13

Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள்,பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.

இன்று நாம் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், 10th (or) 12th மதிப்பெண் அட்டை கண்டிப்பாக கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில் இணையதள முகவரி www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று click here for new user ID registration என்று இருக்கும் ( உதாரணத்திற்கு மேலே உள்ள படத்தை பார்க்கவும்) அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று சொடுக்கி அடுத்து வரும் பக்கத்தில்
பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி,குடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து வரும் பக்கத்தில்

உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detailஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number Createஆகிவிடும்.

குறிப்பு 1 : Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save கொடுக்கவும். இதே போன்று Technical Detailம் செய்ய வேண்டும்.

குறிப்பு 2 : மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.

குறிப்பு 3 : ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contactஇருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம்.

குறிப்பு 4 : Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.

Renewal செய்வதற்கான குறிப்பு :
உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.

Register Number : DGD2012M00007502

வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: ARD - என்பது ( வேலைவாய்ப்பு அலுவலகம், திண்டுக்கல்)
பதிவு செய்த ஆண்டு : 2012
ஆண் / பெண் : M
பதிவு எண் : 7502

பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல்4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.

User ID : DGD2012M00007502
Password : dd / mm / yyyy

கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும்.
உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்..
அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Labels:

4/3/13

இந்திய டிடிஹச் வாடிக்கையாளர்களே ஒர் அதிர்ச்சியூட்டும் அறிவிப்பு!!!

இந்திய டிடிஹச் வாடிக்கையாளர்களே விரைவில் உங்கள் டிடிஹச் சேவை நிறுவனங்கள் உங்கள் மாத சந்தாவை உயர்த்த திட்டமிட்டுள்ளன. இன்னும் பத்து தினங்களுக்குள் அமலாகிறது

Labels: ,

11/13/12

வாடிக்கையாளர்களே ஒர் முக்கிய அறிவிப்பு!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியா முழுவதும் அனைத்து டிடிஎச் கம்பெனிகளும் பண்டிகை கால சலுகையாக 4மாதங்கள் ரூ 1690,1590,1490, 1390, 1290,என்ற விகிதங்களில் கொடுத்து வந்தது திடீரென நேற்று மாலை 7மணியோடு டிஷ் டிவி தனது ஆஃபரை விளக்கிக்கொண்டது. இந்நிலையில் மீதமுள்ள நான்கு டிடிஎச் சேவைகளுக்கும் இன்று மாலை ஐந்து மணியோடு 4மாத இலவச சந்தாவை கட் செய்து விட்டு 1 மாதம் என மாற்று அறிவிப்பு விடவுள்ளது. யாரேனும் புதிய டிடிஎச் வாங்க நினைத்தால் உங்கள் அருகாமே உள்ள கடைகளில் உடனே வாங்கி விடுங்கள் .

Labels:

10/27/12

வீடியோகானின் தீபாவளி சிறப்பு சலுகை!!!!

 வீடியோகான் டிடிஎச் சேவை இந்திய நாட்டு மக்களுக்காக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4மாதச் சந்தா  இலவசத்துடன்
ரூபாய் 1200. என மெகா ஆஃபர் ஒன்றை அற்பனித்துள்ளது என்றே கூறலாம் . அதே போல டிஷ் டிவி 1390ரூபாய்க்கு 4மாத சந்தாவுடன் ரெக்காடிங் செட்டாப்பாக்ஸ் அறிமுகம் செய்யவுள்ளது. எது எப்படியோ இந்த பாக்ஸ் கம்பெனி விலைக்கே தமிழன்டிடிஎச்யிடம் இருந்து நீங்கள் பெறலாம்.
contact: baskarankpt@gmail.com
                9095319220

Labels: ,

9/30/12

மலேசியா அஸ்ட்ரோ DTH மற்றும் தமிழ் சேனல்கள் ஒரு பார்வை.

இன்று ஞாயிற்றுக்கிழமை வீட்டுல எல்லோரும் ஜாலிய இருப்பிங்க வாங்க மலேசியா டிடிஎச் பற்றி ஒரு செய்தி இருக்கு.நண்பர்களே உலகத்தமிழர்கள் என்ன பேசுறாங்க நம்ம நாட்டு டிடிஎச் சேவையைபற்றி எதையெல்லாம் ஏத்துக்கிறாங்க எதை வேண்டாமுனு சொல்லுறாங்கனு பாப்போம் . அதற்கு முன் தலைப்பு சம்மந்தப்பட்ட விஷயத்தைப்பற்றி பார்ப்போம். நமது இந்தியாவில் எப்படி டிஷ் டிவி, வீடியோகான், ரிலையன்ஸ், டாடா ஸ்கை, சன் டேரைக்ட் , ஏர்டெல், டிடி டேரைக்ட் பிளஸ் . இருப்பது போன்று மலேசியாவில் அஸ்ட்ரோ
மேலும் வாசிக்க

Labels: , , ,

9/13/12

20 ஓவர் பேட்டியை ஓளிபரப்பு செய்யும் நாடுகள்.

உலகக்கோப்பை 20 ஓவர் போட்டி வருகிற 18 ம் தேதி இலங்கையில் தொடங்க உள்ள நிலையில் எந்த எந்த நாட்டில் எந்த எந்த சேனல்கள் தங்கள் நாட்டு மக்களுக்கு இலங்கையில் நடக்கும் போட்டிகளை கண் முன்னர் கொண்டு செல்லும் மீடியாக்கள் என்பதை இப்பொழுது பார்க்க போகிறோம். அதற்கு முன் சில சுவாரிஷிய வரிகள். 20 ஓவர் பேட்டி என்றாலே விறு விறுப்புக்கும் , உற்சாகத்துக்கும் பஞ்சமே இருக்காது என்பது அனைவருக்கும் தெரியும் இதில் என்ன சுவாரிஸியம் என்றால் 3மணி நேரத்துக்குள் காற்றை போல காணமால் போகி விடும் என்பது தான் இதல் ஒரு வருத்தம் ஆனால் அந்த மூன்று மணி நேரத்தில் தங்கள் நாட்டு அணி வீரர்கள் அடிக்கும் ஓவ்வெரு பவுண்டரிக்கும், சிக்ஸர்க்கும், உற்சாகமாக கர ஒலிகளை மட்டும்மின்றி சிலர் தங்களையும்
மேலும் வாசிக்க

Labels:

8/24/12

டிஷ் டிவியில் தென்னிந்தியாவின் புதிய சேல்ஸ் நாயகனக இணைந்தார் ஜீவா!!!

இந்தியாவில் முதன் முதலில் வீடு தேடி வரும் தொலைக்காட்சி சேவை அறிமுகம் செய்தது டிஷ் டிவி மற்றும் இந்தியாவின் அதிக படியான வாடிக்கையாளர்களை தக்க வைத்துள்ள டிஷ் டிவியில் விளம்பரம் மற்றும் சேல்ஸ் ஊக்கு விப்பு போன்றவைகளிலும் டிஜிட்டல் பேனர்களிலும் இந்தியா முழுவதும் கலக்கி வந்த ஷருக்கானுக்கு . தற்பொழுது தென்னிந்தியாவில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது, தனது பங்கினை நடிகர் ஜீவா ஏற்றுக்கொண்டார். இனிமேல் சவுத் இந்தியாவில்(தமிழ்நாட்டில்)சிறப்பு தூதராக டிஷ் டிவியில் ஜீவா தான் இருப்பார். அனைத்து கனைக்ஷன்களிலும் ஜீவாவின் படம் தான் இருக்கும். இதற்கான சூட்டிங் நொய்டாவில் கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது. 37விதமாக போஸ் கொடுத்துள்ளார்.

Labels:

8/14/12

தமிழன் டிடிஎச்யின் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

இந்திய மக்களே நாம் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம் . இன்று நாட்டின் 66வது சுதந்திர தின விழா கோலகலமாக கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் என் சுதந்திர தின வாழ்த்துக்கள் .காந்தி தாத்தா என்ன தான் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தாலும். நம்ம தமிழ்நாட்டுக்கு மத்திய அரசும் சேறி மாநில அரசும் சேறி முழுமையான சுதந்திரத்தை தரல பாருங்க என்னானு கேட்கிறிங்களா மின்சாரம் தான். இப்பதிவை FACEBOOK ல் சேர் பன்னலாம் நீங்களும் உங்கள் வாழ்த்துக்களை கமான்டில் தெரிவிக்கலாம். நன்றி: ஜெய்ஹிந்த்

Labels:

8/12/12

SKY MOVIES 007 - NEW CHANNEL TO LAUNCH ON OCTOBER.

ஜேம்ஸ் பாண்ட்டின் புதிய சேனல் 007 என்ற பெயரில் அக்டோபர் மாதம் 5தேதி துவங்க உள்ளது. இதில் 24மணி நேரமும் ஜேம்ஸ் பாண்ட்டின் ஹலிவுட் படங்கள் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்படும் என்றும். தற்பொழுது 38 படங்களுக்கு காண உரிமங்களை வாங்கியுள்ளதாகவும் லண்டனின் ஒருவர் தெரிவித்துள்ளார். அதே சமயம் நமக்கும் ஒரு சந்தேகம் உள்ளது இது ஓரு மாதங்களுக்கு மட்டும் தான் இந்த டிவி சேனலா அல்லது நிரந்தரமாக வருமா என தெரியவில்லை. மேலும் விபரங்களுக்கு கூகுள் பேஷில் 007 என்று டைப் செய்து சர்ச் செய்யுங்கள்.

Labels:

8/11/12

நமது தள பதிவுகளை உங்கள் ஈமெயிலில் பெற.

9095319220
தமிழன் டிடிஎச் வாசகர்களே மற்றும் நண்பர்களே உங்களுக்கென்று ஒரு ஈமெயில் முகவரி இருக்கும் அதனை நமது தளத்தில் இடதுபக்கம் இருக்கும் பேஸ்புக்,டுவீட்டர் மற்றும் பிடுபர்னர் ஆகிய இருக்கும் அதில் உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்வதன் மூலம் தினமும் இத்தளத்தில் வெளிவரும் பதிவுகள் உங்கள் முகவரிக்கு தனாகவே வந்துவிடும். குறிப்பு: உங்கள் ஐடி பதிவு செய்தவுடன் நீங்கள் கட் செய்து வெளிவரக்கூடாது அடுத்து வரும் இமேச் வார்த்தையை தவரில்லாமல் அடிக்க வேண்டும். பின்னார் உங்கள் முகவரிக்கு என்னிடம் இருந்து உங்களுக்கு ஒரு மெயில் வரும் அதில் உள்ள லிங்கை கிளிக் செய்யவேண்டும். இது போன்று 38நபர்கள் தவறு செய்திறுந்தனர்.எனவே பதிவுசெய்தும் மெயில் கிடைக்காதவர்கள் தங்கள் முகவரியை மீண்டும் பதிவு செய்யவும் .தற்பொழுது 46நபர்கள் பதிவு செய்துள்ளனர். நண்பர்களே உங்களுக்கு இத்தள குறிப்புகள் பயனுள்ளதாக இருந்தால் எங்களை ஊக்க படுத்தும் வகையில் சமூகதளமான பேஸ்புக்கில்(Tamilan dth)என்ற பெயரில் லைக் செய்யுங்கள் அல்லது கமான்ட் மூலம் தெரியப்படுத்தலாம்.

Labels:

7/14/12

இந்திய STB தொழிலில் கூட்டாண்மை விரும்பும் - Opera..!!

நார்வே அடிப்படையிலான Operaமென்பொருள் இது இந்தியாவில்set top box உற்பத்தியாளர்களுடன் இணைவதற்கு வாய்ப்புகளை பார்த்து வருகிறது, DTH, IPTV மற்றும் கேபிள் சந்தாதாரர்கள் தங்களது தொலைக்காட்சிகள் வழியாக இணையதளத்தை அணுக அது அனுமதிக்கும் . Opera மென்பொருள் விற்பனை இயக்குனர் சுனில் காமத் கூறிஎதாவது: "இந்த பகுதிக்குள் இடம் பெற இது நல்ல நேரம் ... நாங்கள் அவர்களின் தளம் மீது நம் browser ஐ கட்ட Huawei போன்றகூட்டாளிகளை பார்கின்றோம்."எனக் கூறினார். இந்திய கேபிள் டிஜிட்டல்முறைப்படுத்தல் ஒவ்வொரு கேபிள் டிவி வீடும்சேனல்களை பார்ப்பதற்கு 2014க்குள் ஒரு புதிய set top box நிறுவ வேண்டும் என்று அர்த்தம், நிறுவனம் இது போன்ற பெரிய வாய்ப்புகளை எதிர்பர்ர்கிறது. மேலும் காமத்: "இந்தியா எங்களுக்கு ஒரு மூலோபாய சந்தை நாங்கள் 14 இந்திய மொழிகளை ஆதரிக்கும் மேலும் நாம் கடந்த சில மாதங்களில் பார்த்த வலுவான வளர்ச்சியை பார்க்க தொடரும் என்று நம்பிக்கை இருக்கிறது."என கூறினார்.

Labels: