தமிழன் டிடிஹச் செய்திகளை உங்கள் மொபைலில் படிப்பது எப்படி?
அன்பான
வாசகர்களே மற்றும் நண்பர்களே நீங்கள் ஜிபிஆர்எஸ் வசதி உள்ள மொபைல்
இருந்தும் உங்களால் தமிழன் டிடிஹச் செய்தி மற்றும் தமிழ்தளங்களை
காணமுடியவில்லைய இனி கவலை வேண்டாம். m.operamini.com என்ற தளத்தில் சென்று
டவுன்லோடு செய்யும்.
கைபேசியில் தமிழ் இணையத் தளங்களை பார்ப்பது இயலாத காரியம் என நினைத்தால் அதை கைவிடுங்கள். அதற்கும் ஒரு வழி உள்ளது.
கைபேசியில் வலைத் தளங்களை பார்வையிட பயன்படுத்தப்படு ம் OPERA MINI BROWSER இல் ஒரு மாற்றம் செய்வதன் மூலம் தமிழ் இணையத் தளங்களை எம்மால் பார்வையிட முடியும்.முதலில ் இணையத்தில் சென்று operamini brower என்பதஒ டவுன் லோட் செய்து கொள்ளுங்கள்...
(உங்கள் தொலைபேசியின் திகதி சரியாக இருக்க வேண்டும்..திகதி யை மாற்றிக்கொள்ளுங ்கள்..இலாவிடின் இந்த மென்பொருள் திறக்காது)
பின்பு கீழ் குறிப்பிட்டவாறு அவ் மாற்றங்களை செய்யுங்கள்.
OPERA MINI BROWSER இன் ADDRESS BAR இல் " opera:config " என TYPE செய்து ENTER பண்ணுங்கள்.
USER SETTING பக்கம் ஒன்று வரும்.அதில் " use bitmap fonts for complex scripts " என்பது " No " எனஇருக்கும். அதனை " Yes " என மாற்றம் செய்து " Save " BUTTON ஐகிளிக் செய்யுங்கள்.
இனி உங்களால் தமிழன் டிடிஹச் செய்தி மற்றும் தமிழ் இணைய பக்கங்களை உங்கள் கைபேசியிலேயே கண்டு மகிழலாம்.

Labels: TIPS

2 Comments:
VERY GOOD INFERMATION
Good Upadate Basker, Useful for all Mobile Net Users
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home