மலேசியா அஸ்ட்ரோ DTH மற்றும் தமிழ் சேனல்கள் ஒரு பார்வை.
இன்று ஞாயிற்றுக்கிழமை வீட்டுல எல்லோரும் ஜாலிய இருப்பிங்க வாங்க மலேசியா டிடிஎச் பற்றி ஒரு செய்தி இருக்கு.நண்பர்களே உலகத்தமிழர்கள் என்ன பேசுறாங்க நம்ம நாட்டு டிடிஎச்
சேவையைபற்றி எதையெல்லாம் ஏத்துக்கிறாங்க எதை வேண்டாமுனு சொல்லுறாங்கனு
பாப்போம் . அதற்கு முன் தலைப்பு சம்மந்தப்பட்ட விஷயத்தைப்பற்றி பார்ப்போம்.
நமது இந்தியாவில் எப்படி டிஷ் டிவி, வீடியோகான், ரிலையன்ஸ், டாடா ஸ்கை,
சன் டேரைக்ட் , ஏர்டெல், டிடி டேரைக்ட் பிளஸ் . இருப்பது போன்று
மலேசியாவில் அஸ்ட்ரோ
(ASTRO) என்று அழைக்கப்படும் வீடு தேடி வரும் தொலைக்காட்சி சேவையுள்ளது. இதில் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ப அதாவது( மொழி ) வாரியாக கிடைக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், மலே, சைனிஸ்,ஆங்கிலம் போன்றவைகள் மக்களுக்கு பாரபட்சமின்றி கிடைக்கிறது. இந்த மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் அஸ்ட்ரோ பாக்ஸ் எப்படி இருக்கும் இதோ பாருங்க உங்கள் பார்வைக்காக இப்படித்தான்
இருக்கும் . இதில் தமிழ் மக்கள் அதிகம் பார்க்ககூடிய தமிழ் சேனல்கள் வானவில், வெள்ளித்திரை, பாக்ஸ் ஆஃபிஸ், அகியவைக்கு இங்கு வரவேற்பு அதிகமாம். இதில் வானவில் டிவி தமிழ், தெலுங்கு, மலையாளம், அகிய மூன்று மொழிகளிலும் நாடகம் எனப்படும் ஸிரியல் போடுவார்களாம். ஒரு சில சமயங்களில் தமிழ் தவிர மீதி
உள்ள இரண்டு மொழி சார்ந்த திரைப்படங்கள் ஒளிபரப்பு செய்யப்படுமாம். வெள்ளித்திரை சேனல் முழுக்க முழுக்க தமிழ் சார்ந்த தொலைக்காட்சியாக செயல்படுகிறது, என்றும் இதில் தமிழ் திரைபடங்கள் திரைக்கு வந்து இரண்டு மாத மான அனைத்து திரைபடங்களையும் ஒளிபரப்பு செய்து விடுவார்களாம். முக்கியமாக இதை கூறியாக வேண்டும். நான் மேலே குறிப்பிட்டது போல அவர்கள் இங்கு உள்ள அனைத்து தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் அதிகம் செய்யப்படுவதை வெறுகின்றன. ஏனென்றால் அந்நாட்டு அரசாங்கம் 20% மட்டுமே விளம்பரம் செய்யவேண்டும் என கட்டுப்பாடு விதித்துள்ளதாம். காரணம் இந்தியா போன்று பிரிபெய்டு கணைக்ஷ்ன் கிடையாது அது அனைத்தும் போஸ்ட் பெய்டு என்பதால் ரிசார்ஜ் அதிகம் நம் நாட்டு பணத்திற்கு குறைந்தபட்ச ரிசார்ஜ் ரூ680 மட்டும் தாணம். இதனால் இதை வெறுக்கின்றனர். நம் நாட்டு டிடிஎச் ற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் ஏனென்றால் வெறும் 12 வெள்ளிக்கு ஒரு மாத சந்தா கிடைக்கிறது . என்று அங்கு உள்ள எனது தமிழ் நண்பர் மு. துரைச்சாமி கூறினர். இவர் ஒரு இந்தியா வாழ் தமிழர் ஆனால் மலேசியா குடியுரிமை பெற்றவர். இவர் சொந்த பூர்விகம் திருச்சி மாவட்டம் முசிறி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவர் இத்தள மேம்பாட்டிற்கு அதிகப்படியாக டெக்னிக்கல் உதவி செய்தவர் என்பது மகிழ்ச்சியுடன் . தெரிவித்துக்கொள்கிறேன்.

.jpg)

.jpg)

8 Comments:
Good Info...
Sir excellent screenshot
Nice news nanba
Vanakkam dude,
Screen shot romba nallave irukku.
Nalla news.
Malaysia Tamil channel innonnu irukku, athuthan ASTRO FIRST. Thiraikku vanthu sila varanggalil ulla thirai padangalai udanukkudan kondu varum. Oru kal oru kannadi, Billa 2 ponra thirai padanggal migavum arumayana padanggal matrum udanukkudan parka mudigirathu. Intha sevaikku tani kattanam vithikkappadum.
Neengal menmelum pala naadugalirunhu kidaikkum tolaikkatchi channelkalai ingku arimugappadutha vendum.
Namathu pala nadukalilirukkum nanbargal unggalukku uthavuvargal ena nambugiren.
Unggalin sevai valaipathivu ulagukku thevai.
Regards.
Thesunraising
ரெம்ப நன்றி நண்பரே. என்னோட மலேசியா நண்பர்கிட்ட கேட்டு கண்டிப்பா இன்னொரு நாட்டுக்கு சுற்றுபயணத்தில் பார்ப்போம்.
good news
http://govindarj.blogspot.in/
Good News......
Please want more detail news about GALAXY TAMIL CHANNELS [Galaxy 50 Tamil Channels]
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home