20 ஓவர் உலககோப்பை போட்டியை காண மாற்று வழிகள்.
20 ஓவர் உலககோப்பை போட்டியை காண மாற்று வழிகள், இலங்கையில் தற்பொழுது நடைபெறும் உலககோப்பை போட்டிகளை காண பணம் கட்டவேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால் சி பேண்ட் டிஷ் வைத்துள்ளவர்கள் இலவசமாக காணலாம் இதற்கு நீங்கள் பிஷ் கி செட் ஆஃப் பாக்ஸ் வைத்திருக்க வேண்டும். இப்போட்டியினை பங்களதேஷ் சேனலான BTV NATIONAL நமக்கு பிஷ் மோடியில் இலவசமாக இந்த போட்டியை கண் முன்னே காட்டுகிறது.Satellite:Asiasat 3S @ 105.5 deg
Fre: 3711
Pol: Ver
Symrate: 11395
Mod: Mpeg2 DVBS
Encryption: BISS
Labels: CBAND

0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home