VENDHAR TV HD CHANNEL LAUNCHING( வேந்தர் டிவி ஹச் டி சேணல் வருட இறுதிக்குள் ஆரம்பம் )
இந்த வருட எதிர்பார்ப்பு வேந்தர் டிவி , வருட இருதிக்குள் ஹச்டி மற்றும் ஹாரிஸ் தொழில்நுட்பத்துடன் விண்ணில் பாய்ந்து மண்ணில் களம் இறங்குகிறது. வேந்தர் டிவி கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி துவங்க இருந்த நிலையில் திடீர் மாற்றம், ஹச்டி தரத்தில் சேவையை வழங்கவுள்ளது. இந்த வருட இறுதிக்குள் தனது ஒளிபரப்பை தொடங்குகிறது. இச்சேனல் அடிப்படையில் சிறந்த பொழுது போக்கு சேனலாக இருக்கும் என்றும், இச்சேனல் பிராட் கேஸ்ட் ஒளிபரப்பை ஹாரிஸ் கம்னிகேட்ஷனுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனக்கு தெரிய இது தான் தமிழ்நாட்டின் முதன் முதலில் புல் எச்டி 1080P தொழில்நுட்பத்தில் இலவசமாக கிடைக்கும் முதல் தமிழ் சேனல்
என நினைக்கிறேன். ரவி பச்சைமுத்து கூறுகையில் ஹாரில் தொழில் நுட்பம் மிகவும் அதிக திறன் கொண்டவை என்றும்,ஹாரிஸ் 6800 + மைய செயலாக்க
கியர் வீடியோவை செயலாக்க மாற்றம் செய்யும் திறன் கொண்டவை எனவும் மக்களுக்கு சிறந்த ஓரு பொழுது போக்கு அம்சங்களுடன் இருக்கும் என்று கூறினார்.

Labels: CBAND

3 Comments:
வணக்கம் இன்றுதான் உங்கள் தளத்திற்கு வந்தேன் புதிய செய்திகளை அறிந்தேன் தொடருங்கள்
NANDRI NANBARAI INDRU THAN ENATHU PAYANAM ARAMBAM INDLI YEL.
http://m.facebook.com/pages/Vendhar-tv-network/476029625794071?id=476029625794071&_rdr
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home