9/7/12

டிஷ்கவரி தமிழ் சேனல் பார்க்க 34 மட்டுமே.

டிஷ் டிவி சிறப்பு அதிரடி சலுகையை இதோ வழங்குகிறது. ஆஃப்கா பேக் வாடிக்கையாளர்களுக்கு, ஆம் நண்பர்களே டிஷ் டிவியில் ஆஃப்கா என்று உள்ளது அனைவருக்கும் தெரியும் , அதில் மாதக்கட்டணம் ரூபாய் 34ற்க்கு 1 மாதமூம் , 200 ரூபாய்க்கு 6மாதமும், 410ரூபாய்க்கு 1வருடமும் கிடைக்கும் என்பது ஏற்கனவே அனைவரும் அறிந்திறிக்க கூடும் உலக தமிழர்கள் விரும்பி பார்க்ககூடிய சேனல்களான சன் டிவி , கே டிவி , சன் மியூசிக் , சன் நியூஸ் , ராஜ் டிவி , ராஜ் டிஜிட்டல் பிளஷ் , பாலிமர் டிவி , விஜய் டிவி , ஜீ தமிழ் , பொதிகை , இசையருவி ,ஆகியவை கிடைத்தது ஆனால் மேலும் சில சேணல்கள் சேர்க்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியில் நம்மை ஆழ்தியுள்ளது. டிஸ்கவரி தமிழ், ஆசிர்வாதம், வசந்த் டிவி ஆகியவையும் விரைவில் புதியதலைமுறையை எதிர்பார்க்கப்படுகிறது.

Labels:

2 Comments:

At September 10, 2012 at 8:26 AM , Anonymous Anonymous said...

Can you please tell me how much does the Dish TV settop box for Aap Ka Pack cost?

 
At September 12, 2012 at 7:33 AM , Blogger BasKaran said...

box with 6 month subscribe rs :1550

 

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home