காவேரி நியூஸ் 24 மணி நேர புதிய செய்தி சேனல் விரைவில் ஆரம்பம் !!!
காவேரி நியூஸ் 24மணி நேர செய்தி தொலைக்காட்சி விரைவில் ஆரம்பமாகவுள்ளது . நாளுக்கு நாள் தமிழகத்தில் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்லும் நிலையில் , மேலும் ஒரு புதிய வரவாக காவேரி நியூஸ் சேனல் ஆரம்பிக்கப்படவுள்ளது . அதற்காக இன்று புதிய அலுவலகம் சென்னை ஈகாட்டு தாங்கலில் திறக்கப்பட்டு கணபதி ஓமம் செய்யப்பட்டதாக சங்கர் தெரிவித்தார். ஒரு சில படங்கள் உங்களுக்காக
Labels: cavery news, cavery news chennai, cavery news freq, cavery news tamil, cavery tamil news channel, CBAND




0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home