மாலை முரசு டிவி இன்று தனது ஒளிபரப்பை துவக்கியது !!!
மாலை முரசு டிவி இன்று தனது ஒளிபரப்பை துவக்கியது. சரியாக இன்று காலை 9.07 மணிக்கு மாலைமுரசு சேனலின் நிறுவனர் துவக்கி வைத்து பேசினார். இந்த சேனல் தற்பொழுது சீ பேண்ட் டிஷ்யில் இலவசமாக கிடைக்கிறது. முதல் கட்டமாக ஏர்டெல் டிடிஹச் சேவையில் சேனல் எண் : 845 யில் கிடைக்கிறது.
பாண்டிச்சேரியில் ஒரு கேபிள் ஆஃப்ரேட்டர்க்கு பாக்ஸ் கொடுத்த படம்
Labels: CBAND, malai murasu, malai murasu tv fre, malaimurasu tv, மலைமுரசு டிவி



0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home