1/20/15

ஜின்ங் டிடிஹச் ஒரு சிறப்பு பார்வை !!! Zing DTH Review in tamil

ஜின்ங் டிடிஹச் என்பது டிஷ் டிவியின் ஒரு தயாரிப்பு அதில் கிடைக்க கூடிய சேனல்கள் மற்றும் மாறலாம் ஆனால் அதில் வரும் லோகோ மற்றும் மென்பொருள் அனைத்தும் டிஷ் டிவியை போன்றே தான் இருக்கும். அதில் வரும் சுமார்ட் கார்டு கூட டிஷ் டிவி வீசீ தான் இதற்கு ரீசார்ஜ் என்பது இந்தியா டிஷ் டிவி ஈ பி ஆர் எஸ் யில் செய்து கொள்ளலாம் இதற்கென தனியாக கஸ்டமர் கேர் கிடையாது . இதற்கான மருந்து உங்கள் டீலர் கையில் மட்டுமே இருக்கும்.

 ஜின்ங் டிடிஹச் தற்பொழுது நமது அலுவலகத்தில் !!!

 











 








இந்தியாவில் முதல் முறையாக பாக்ஸ் ஆக்டிவேஷான் சர்வீஸ் அனைத்தும் டீலர்களிடம் ஒப்படைப்பது இதுவே முதல் முறை . நேற்று நான் ஒரு ஜின்ங் பாக்ஸ் எடுத்து திண்டுக்கல்லில் செக் செய்து பார்த்தேன் . டிஷ் டிவி பாக்ஸ் போன்று இல்லாமல் இருந்தது . இந்த பாக்ஸ்களில் அதிக அளவில் பழுது ஏற்படாது என்பது எங்களின் கருத்து ஏனெனில் இந்த பாக்ஸ் தயாரிப்பு கம்பெனி ஏற்கனவே வந்த டிஷ் டிவி ஹச் டி பாக்ஸ்கள் தயாரித்து கொடுத்த கம்பெனி 100% த்தில் 20% மட்டுமே அப்பொழுது அந்த ஹச் டி பாக்ஸ்யில் பழுது ஏற்பட்டது. ஆனால் இப்பொழுது வரும் அனைத்து ஹச் டி மற்றும் ரெக்காடிங் பாக்ஸ் களில் 100% க்கு 80% பழுது ஏற்படுகிறது நல்ல வேலை அந்த நாசமா போன ஏரியன் கம்பெனி பாக்ஸ் இல்லை. இந்த பாக்ஸ் இந்தியாவில் மட்டும் தான் கிடைக்கும் வெளி நாடுகளில் டிஷ் டிவி வைத்திருப்பவர்கள் பார்க்க வேண்டுமெனில் இந்தியாவில் வாங்கி கொண்டு செல்லலாம் குறைந்த பட்சமாக 12 மாதங்களுக்கு ரீசார்ஜ் அல்லது ஆக்டிவேட் செய்து மட்டுமே கொடுக்கப்படும்.


Labels: , , , , ,

0 Comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home