1/13/15

ஜிங் டிடிஹச் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் ஜனவரி 20 முதல் உதயமாகிறது.

ஜிங் டிடிஹச் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் ஜனவரி 20   முதல் உதயமாகிறது.




















ஜிங் டிடிஹச்யின் மாஸ்டர் பிளான் கசிந்த ஒரு சுவாரஸய விஷயம் என்ன விஷயம்னு நீங்க தலைமுடியை பிச்சுக்க வேண்டாம். 

99 ரூபாய் பேக்கேஜில் கிடைக்கும் சேனல் + தமிழ் சேனல்

DD FREE DISH ALL FTA CHANNELS WITH BELOW
  
  Tamil
  
   1)  Captain TV
   2)  Isai Aruvi
   3)  Kalaingar TV
   4)  Jaya TV

மேலே கூறியுள்ள அனைத்து சேனல்களும் ரூபாய் 99 ஆம் . இந்த தமிழ் சேனல்கள் அனைத்தும் பேக்கில் கிடைக்காத சேனல்கள் என்பது கூறிப்பிடத்தக்கது.இந்த நான்கு சேனல் வாடிக்கையாளர் வேண்டுமென்றால் ரூபாய் 185 செலுத்தி தான் பார்க்க வேண்டும் என்ற நிலை டிஷ் டிவியில் உள்ளது அதில் கிடைக்காதது இதில் கிடைக்கும் . அதில் 20 ரூபாய்க்கு கிடைக்கும் சேனல்கள் இதில் மாதம் 40 ரூபாய் என்ற விலையில் கொடுக்குறான் என்ன ஒரு மாஸ்டர் பிளான் பாருங்கள். என்னை கேட்டால் மற்ற டிடிஹச் சேவையுடன் ஒப்பிடும் பொழுது  இது ஓரளவு வாடிக்கையாளர்களுக்கு சாதகமான டிடிஹச் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து . 

மேலே உள்ள சேனல்கள் மற்றும் கீழே உள்ள சேனல்கள் ஒரு வாடிக்கையாளர் பார்க்க வேண்டுமென்றால் ரூபாய் 140 மாதச்சந்தாவில் கண்டுமகிழலாம்
Tamil Tadka




Price : 40 pm


KTV
Sun Music
Sun TV
Sun News
Raj TV
Polimer TV
Sirippoli
Discovery Tamil
Sri Sankara
Thanthi TV
Jaya Max
Jaya Plus
Chutti Tv
Adithya Tv
Aseervatham
Vasanth TV
News 7
Mega TV
Puthiya Thalaimurai
Kalaignar Seithiga

கீழே உள்ள சேனல்கள் பற்றிய தகவல் எதுவும் நமக்கு இன்னும் புலப்படவில்லை ஆனால் 140 கே கிடைக்கும் என்பது தான் என்னுடைய தனிப்பட்ட கருத்து.

  • Zee Tamil

    Star Tamil


 இந்த செட்டாப் பாக்ஸ் கனைக்‌ஷன் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 1150 முதல் 1200 வரை ஒரு மாத சந்தா இலவசத்துடன் கிடைக்கும் என்பதும் அதற்கு மேல் வாடிக்கையாளர்கள் பணம் கொடுக்க தேவையில்லை என்ற முத்திரையுடன் வரும் என்று நமக்கு முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

Labels: , , , , , , ,

0 Comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home