ஏர்டெல் டிடிஹச் உபயோகிப்பவரா நீங்கள் கட்டாயம் அறிய கொள்ள வேண்டிய விஷயம்!!! Airtel Digital Tv Refresh Tips
ஏர்டெல் டிடிஹச் உபயோகிப்பவரா நீங்கள் கட்டாயம் அறிய வேண்டிய விஷயம் ஆம் நண்பர்களே ஏர்டெல் டிடிஹச் உபயோகம் செய்யும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் ஏண்டா இந்த கணைக்ஷன் வாங்குணோம் என வருத்தப்படும் அளவுக்கு அவர்களது டெக்னாலஜி இருக்கும் . வாடிக்கையாளர் பணம் செலுத்தும் தேதியில் பணம் செலுத்தாமல் காலாவதி ஆன பிறகு பணம் செலுத்தும் பொழுது உடனே படம் வருவது கிடையாது.அப்பொழுது வாடிக்கையாளர் என்ன அவதி படுவார் என்பது எனக்கும் தெரியும் ஆகையால் இதை தெரிவிக்கிரேன். தெரிந்தவர் இதை கண்டுகொள்ள தேவையில்லை . நீங்கள் ரீசார்ஜ் செய்தவுடன் படம் வரவில்லை ஏனில் உங்கள் பதிவு செய்யபட்ட மொபைலில் இருந்து . என டைப் செய்து 54325 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பவும் . அனுப்பிய அடுத்த நிமிடங்களில் படம் வந்து விடும். இதை போலவே மற்ற தேவைகளுக்கும் கொடுத்துள்ளேன். பார்த்து பயனடையுங்கள்.
2. Then switch on the STB (If your STB and TV has the same terminal then remove the power card wire from The back side of STB ).
3. Now after switching on the TV Switch on the STB Now it will Say “”Please Wait Initializing…”” .
Immediately press exit button twice.
4. Now quicky press 2465 from your remote.
After pressing 2465 u will see following window that will appear:
5. U will see both red and green lights on STB blinking.
6. After downloading ur stb will restarts, Now your Latest software update gets loaded in your STB and you can Enjoy with the latest software…
7. Caution: Do not switch off ur stb during the Software Download process
8. Be aware not to use any other number keys other than 2465 because this may damage ur STB.
UPGRADE / REFRESH STB -
1. First Switch on your TV2. Then switch on the STB (If your STB and TV has the same terminal then remove the power card wire from The back side of STB ).
3. Now after switching on the TV Switch on the STB Now it will Say “”Please Wait Initializing…”” .
Immediately press exit button twice.
4. Now quicky press 2465 from your remote.
After pressing 2465 u will see following window that will appear:
5. U will see both red and green lights on STB blinking.
6. After downloading ur stb will restarts, Now your Latest software update gets loaded in your STB and you can Enjoy with the latest software…
7. Caution: Do not switch off ur stb during the Software Download process
8. Be aware not to use any other number keys other than 2465 because this may damage ur STB.
HEAVY REFRESH ( SMS) -
HR (SPACE) CUSTOMER ID SEND TO 54325BALANCE INQUIRY
BAL (SPACE) CUSTOMER ID SEND TO 54325
ADD CHANNEL / PACKAGE
GET (SPACE) CUSTOMER ID CHANNEL NO/ PACKAGE NAME SEND TO 54325
REMOVE CHANNEL / PACKAGE
REM (SPACE) CUSTOMER ID CHANNEL NO/ PACKAGE NAME SEND TO 54325
Labels: AIRTEL, airtel dth customercare number, Airtel dth how refresh, airtel dth recharge in kuwait, airtel dth sales in myanmar, airtel dth upgrade tips, KU BAND

0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home