1/4/15

புத்தம் புதிய சூப்பர் ஹிட் திரைப்படம் "யான்" மாட்டு பொங்கல் தினத்தன்று ..,



இந்தியத் தொலைகாட்சிகளில் முதல் முறையாக
திரைக்கு வந்து சில மாதங்களே ஆன
புத்தம் புதிய சூப்பர் ஹிட் திரைப்படம் "யான்"
மாட்டு பொங்கல் தினத்தன்று ..,
ஜனவரி 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு..,
உங்கள் Zee தொலைக்காட்சியில் ....

காட்சிகளை மட்டும் படம்பிடித்துக் கொண்டிருந்த ஒளிப்பதிவாளர் ரவி. கே . சந்திரனின் முதல் இயக்கத்தில்
ஜீவாவின் மிரளவைக்கும் வைக்கும் action ல்..... !
துளசியின் மக்களை கவரும் அழகில் ...!
பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் .....!
காணதவறாதீர்கள் .. !!!!

Labels:

0 Comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home