Zing Digital Tv Dth Booking Now Start ஜிங் டிடிஹச் சேவையின் புக்கிங் ஆரம்பம் !!!
Zing Digital Tv Dth Booking Now Start
ஜிங் டிடிஹச் சேவையின் புக்கிங் ஆரம்பம்
Zing DTH சேவையின் வசதிகளை பெற இன்றே ஆர்டர் செய்யலாம் இம்மாதம் 20 முதல் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மட்டும் இந்த வசதி பாக்ஸ் மற்றும் டிடிஹச் செட் கிடைக்கும் , சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு இந்த சேவை கிடையாது . அதாவது பணம் வசதி அதிகம் காணப்படும் மாவட்டங்களுக்கு இந்த சேவையானது கிடைக்காது . இது என்னோட தனிப்பட்ட கருத்து கிடையாது இது டிஷ் டிவின் தற்பொழுது வெளியாகியுள்ள அறிக்கை, அதற்க்காக வாங்காமல் இருக்க முடியுமா என கேட்பீர்கள் . நம் தளத்தில் மூலமாக நீங்கள் எந்த மாவட்டமாக இருந்தலும் கண்டிப்பாக பெறலாம் . நமக்கென கட்டுப்பாடு கிடையாது . என்ன இங்கு உள்ள நபர்களின் பெயரில் கனைக்சன்கள் கிடைக்கும்.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கீழே உள்ள மின்னஞ்சலுக்கு உங்கள் பெயர் , தொலைபேசி எண் , முகவரி , எந்தனை கனைக்சன்கள் என்ற விவரங்களை அனுப்பி வைக்கவும்.

E MAIL : tamilandth@gmail.com
Labels: KU BAND, Zing Digital Tv Dth Booking Now Start, zing dth online booking, zing dth order now on tamilandth, zing dth tamil, zing dth tamil package

0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home